Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:10:35 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8288
#KOTW8288
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 10, 2012
கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டி! மழலை மாணவ-மாணவியர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3195 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தைக்கா தெருவில் இயங்கி வரும் Kids R Us மழலையர் பள்ளியில் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில் திரளான மழலை மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அஸ்ஸலாமு அலைக்கும்.

தைக்கா தெருவில் அமைந்துருக்கும் KIDS R US மழலையர் பள்ளியில் 29-03-2012 வியாழக்கிழமை அன்று மழலை செல்வங்களின் அறிவுத்திறனை வெளிக்கொண்டுவரும் வழியில் quiz competition நடைபெற்றது.



30 மழலை மொட்டுக்கள் மன்கேற்ற இப்போட்டியில், 21 இளம் தளிர்கள் முதலிடம் பெற்றனர்.

முதல் பரிசு பெற்ற மழலைசெல்வங்களின் பெயர்கள் பின்வருமாறு:-

01 M.M. அப்துல் காதர் s/o ஆய்ஷா மெய்தீன்
02. அப்துல் ஹலீம் s/o ரமீஜா ஷாலிஹ்
03. S.M.B. அப்துல் காதர் s/o மக்மூத புகாரி
04. ஜெயனம்ப் சாதியா d/o ராபியா சாஹிப்
05. S.A.C. முஹம்மது சுலைமான் s/o அப்துல் காதர் சவ்தா

06. S.O.B. முஹம்மது சுலைமான் s/o ஆமீன புகாரி
07. சுல்தான் நதா D/o குபுரா சாமுனா
08. புகாரி மௌலானா S/o அஜீப ரஜ்ஜாக்
09. ராஷித் S/o ஷேக் ஷாலாஹுதீன்
10. இஸ்மாயில் புஆத் S/o நபீஸா

11. செய்து ராபியா D/o ஜஹரா
12. வாவு ருமைஜா D/o பாத்திமா பீவி
13. முத்து ஆமீனா D/o ஹாஜரா
14. ஜுபைர் s/o பாத்திமா முஹம்மத்
15. பாத்திமா ருகையா s/o நபீலா இப்ராஹீம்

16. பாளையம் கதீஜா d/o சாக்கிரா அலி
17. ஆய்ஷா D/o நஸ்ரின்
18. ராபியா ரிழா d/o பௌசியா
19. மிஹராஜ் s/o சுல்தானா
20. மர்ஜூனா D/o பாத்திமா முகைதீன்
21. ஹில்மியா D/o ஹலீமா அமானுல்லாஹ்

போட்டியில் பங்கேற்ற அனைத்து மழலையருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டியை, மழலையரின் பெற்றோர் ஆர்வமுடன் கண்டு களித்து, மழலையருக்கு உற்சாகமூட்டினர். பெற்றோர்களுக்கும் தமிழ் திறனாய்வு போட்டி நடைபெற்றது. அனைத்து பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு முதல் மூன்று இடத்திற்கான பரிசுகளை பெற்றார்கள்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
ஃபாத்திமா மாலிக்,


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [10 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18161

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் அருமை மழலையரின் இப்போட்டியை நாங்கள் நேரில் கண்டு ரசிக்க தான் எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை .ரொம்பவும் சூப்பராகத்தான் இருந்து இருக்கும் .மாஷா அல்லாஹு. வல்ல நாயன் துவா பரக்கத்தால் இந்த மழலை செல்வங்களின் ஆயுளை நீடித்து தாய் தந்தை களுக்கு உதவியான பிள்ளைகளாக ஆக்கி அருள்வானக ஆமீன்.

நாம் மழலைகளை ஊக்குவிப்பது தான் சரியானது .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [10 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18165

அஸ்ஸலாமு அழைக்கும்(வராஹ்)
விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள்
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த மழலை செல்வங்களை நல்லாக்கி வைத்து தாய் தகப்பன்+குடும்ப பெயர் சொல்ல வழி செய்து எதிர் காலத்தில் நல்லா இருக்க அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

இந்த அழகான ஏற்பாடு செய்தவர்களுக்கும் இதை தொகுத்து வழங்கிய என் அன்பு மாமா மகள் மொகுது மாலிக்குக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

வஸ்ஸலாம்
உங்களில் ஒருவன்
அபூ முனவ்வரா(அஹ்மத் மீரா தம்பி)
புனித மக்காஹ் ஹோட்டல் அல்சுகதா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...
posted by s.m.b.moosamaraikar (riyadh) [10 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18167

வாழ்த்துக்கள்...

மழலை செல்வங்களை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி..

வெற்றி பெற்ற, வெற்றிக்கு முயன்ற அன்பு செல்ல குழந்தைகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துக்கள்... மென்மேலும் இந்த பள்ளியின் பணி தொடர வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [10 April 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 18169

அழகு முத்துக்கள் காயலின் சொத்துக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு. நோய் நொடி இல்லாத வளமான வாழ்விற்கு அல்லாஹ் அருள் புரியட்டும் ஆமீன். கிட்ஸ் ஆர் அஸ் ஆசிரியர்களுக்கு என் பாராட்டுகள் பல....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...
posted by OMER ANAS (DOHA QATAR.) [10 April 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18171

ஆய்ஷா D /O நஸ்ரின், அப்பாவிடம் சொன்ன மாதிரி அசத்திபுட்டியே! மாஷா அல்லாஹ்! எல்லா பிள்ளைகளும் நன்றாக கலக்கி இருக்கிறார்கள்!வாழ்த்துக்கள்.பெற்றோர்க்கும்,இந்த பள்ளியில் பிள்ளைகளை ஆர்வமுடன் ஊக்கப்படுத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சினிமா!மெகா சீரியல்!பாட்டுக்கு பாட்டு!இன்னும் என்னன்னவோ சின்னத்திரைகளால் கட்டுண்டு கிடக்கும் இந்தக்காலத்தில்,இது போன்று பிஞ்சு மழலையர்களை ஊக்கப்படுத்தும் பெற்றோர்களும்,ஆசிரியர்களும்,இன்றும் இருப்பது நம் காயலுக்கு பெருமைதானுன்களே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [11 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18172

கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வென்ற மழலை மாணவ-மாணவியர் அனைவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

நீங்கள் வாழ்வில் மேலும் பல சாதனைகள் புரிந்து ,நமது ஊர் மக்கள் & உலக மக்கள் உங்களை வாழ்த்திட வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன் .

கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளி யின் கல்வி பணிகள் நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற எனது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...
posted by Muzammil (Dubai) [11 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18174

கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வென்ற மழலை மாணவ-மாணவியர் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தாய் மொழி தமிலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [11 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18180

கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியின் கல்வி பணி தொய்வின்றி சிறக்க வாழ்த்துக்கள்.. மற்றும் கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியின் நிறுவனர் ஆதிலா மொஜம்மில் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...

மழலையர் பள்ளியின் நிறுவனர் ஆதிலா மொஜம்மில் அவர்களுக்கு பெரிய வேண்டுகோள்:- தாய் மொழி தமிலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...
posted by syedahmed (GZ,China) [12 April 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 18193

KIDS R' US childrens school's quiz competition shows delighted to learn the childrens at their realizing cherished ambition and it is really a splendid achievement which we are all proud well.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved