சென்னையில் முதல் பெரு அலைகள் மாலை 5:03 வாக்கில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் மாலை 4:51 வாக்கில் முதல் பெரு அலைகள் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
முதல் அலையினை தொடர்ந்து 5 - 60 நிமிட இடைவேளைகளில் அடுத்தடுத்த அலைகள் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கணிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை பெரு அலைகள் வரவில்லை என்றால் - சுனாமி அபாயம் அந்த பகுதிக்கு கிடையாது என முடிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பிற பகுதிகளில் சுனாமி அலைகள் முதலில் வந்து சேரும் என கணிக்கப்பட்டுள்ள நேரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. நேரங்கள் - UTC அளவுகோலில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய நேரத்தை அறிய 5:30 மணி நேரம் கூட்டிக்கொள்ளவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross