காயல்பட்டினத்தில் சுனாமி பாதுகாப்பு மையம் (TSUNAMI EVACUATION SHELTER) அமைக்க தேசிய அளவிலான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை - திட்டத்தினை நிறைவேற்றவுள்ள தமிழக அரசின் பொதுப்பணி துறை (PUBLIC WORKS DEPARTMENT) - வெளியிட்டுள்ளது.
1.94 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டருக்கான படிவங்கள் மே 8 வரை வழங்கப்படும். மே 9 அன்று - திருநெல்வேலியில் உள்ள பொதுப்பணி துறை அலுவலகத்தில் டெண்டர் திறக்கப்படும்.
இந்த பாதுகாப்பு மையம் சுமார் 1400 சதுர மீட்டர் அளவில் கட்டப்படவுள்ளது. 1000 பேர் வரை தங்கக்கூடிய இந்த கட்டிடத்தில் - பள்ளிக்கூடம், சமையல் அறைகள், மிருகங்கள் பாதுகாப்பு இடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross