அந்த டெண்டர் - நிர்வாக காரணங்களுக்காக 03.05.2012 என்று புதிய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் ஏப்ரல் 7 அன்று வெளியான நகராட்சியின் விளம்பரம் தெரிவித்தது.
காயல்பட்டணம்.காம் செய்தி சுட்டிக்காட்டிய வழிமுறைகள் மீறல்களில் ஒன்று - தமிழகம் முழுவதும் வெளிவரும் நாளிதழில் - டெண்டருக்கு 15 நாட்களுக்கு முன்னரே, டெண்டர் குறித்த விளம்பரம் வெளியிடாதது.
நேற்று வெளிவந்த THE NEW SUNDAY EXPRESS நாளிதழின் தமிழக பதிப்பில் இந்த டெண்டர் குறித்த புதிய அறிவிப்பு - புதிய தேதியான மே 3, 2012 என குறிப்பிட்டு - விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
1. Re:40 லட்ச ரூபாய் மதிப்பிலான... posted byKader K.M (Dubai)[09 April 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18147
அல்ஹல்ம்து லில்லாஹ் ! நீங்கள் தூண்டுநீர்கள் இறைவன் துணை நின்றான் !! kayalpatnam.com க்கு பாராட்டுடன் கூடிய வாழ்த்துக்கள்!!! சிந்திப்போம்! செயல்படுவோம்!!
2. காயல்பட்டணம்.காம் செய்தி சேகரிப்பாளர் மற்றும் அட்மின் அவர்களுக்கும் நன்றி.. நன்றி.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[09 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18148
காயல்பட்டணம்.காம் செய்தி சுட்டிக்காட்டிய வழிமுறைகள் மீறல்களில் இன்று ஓன்று எதிரொலித்தது போல் இன்னும் பல செய்திகள் அணைத்தும் பொது மக்களும் அறியும் விதமாக எதிரொலிக்க பட வேண்டும்..
ஒரு பொது நிர்வாகம்.. அது என்றைக்குமே.. வெளிப்படையாகவே இருக்க பட வேண்டும்...
விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க படாத பட்சத்தில் அதை வெளி உலகத்திற்கு சுட்டி காட்டி நமது மக்களுக்கு அறிய தரும் காயல்பட்டணம்.காம் செய்தி சேகரிப்பாளர் மற்றும் அட்மின் அவர்களுக்கும் நன்றி.. நன்றி..
வெரி குட்! உங்கள் தளத்தின் தொடர் முயற்சியால் கண் விழித்துக் கொண்டது நகராட்சி!
அது சரி முதன் முதலா வெளியிட்டிருந்த அறிக்கையில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஐந்தாம் நம்பர் கடை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தார்களே? அதற்குப் பின் வெளி வந்த அறிவிப்புகளில் அதைப் பற்றி எந்த துப்பும் இல்லையே? நடந்தது என்ன? டெண்டர் விடாமலேயேக் கடை கைமாறிய மர்மம் என்ன?
முன் தொகை எவ்வளவு? மாத வாடகை என்ன? ஒப்பந்தக்காரர் யார்? ம்ம்ம்ஹும்! ஒரு நடப்பும் தெரியவில்லையே? காயல்பட்டணம் டாட் காம் இதைத் தோண்டித் துருவுமா?
திறந்தவெளியில் சுதந்திரமாகச் செயல் பட்டு வரும் நகராட்சியில் இப்படி உள் குத்துகளும் உள்ளனவே? உருப்பட்ட மாதிரி தான்!!!
Administrator: கடை உட்பட அனைத்து ஏலங்களும் - முறைப்படி நடத்த - தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதே இணையதளம் அறிந்த செய்தி. பார்க்கவும் செய்தி எண் 8280
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross