காயல்பட்டினம் உட்பட, திருச்செந்தூர் தாலுகாவில் 24 வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்தாய்வு மூலம் விருப்ப பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு:-
தென்திருப்பேரையில் பணியாற்றிய எம்.நம்பி வெங்கடராமானுஜபுரத்திற்கும்,
ஆத்தூரில் பணியாற்றிய எஸ்.பிரம்மநாயகம் மூக்குப்பீறிக்கும்,
மாவடிபண்ணையில் பணியாற்றிய ஐ.சிவகாமிநாதன் கச்சினாவிளைக்கும்,
கானத்தில் பணியாற்றிய த.ராஜகலாவதி வீரபாண்டியன்பட்டினத்திற்கும்,
ஆழ்வார்திருநகரியில் பணியாற்றிய த.கிருஷ்ணவேணி மாதவன்குறிச்சிக்கும்,
காலன்குடியிருப்பில் பணியாற்றிய எஸ்.சாந்தகுமாரி லெட்சுமிபுரத்திற்கும்,
கீழ திருச்செந்தூரில் பணியாற்றிய ஏ.வெங்கடேஷ்வரன் அம்மன்புரத்திற்கும்,
காயல்பட்டினம் தென்பாகத்தில் பணியாற்றிய அ.செல்வலிங்கம் குதிரைமொழிக்கும்,
உடன்குடியில் பணியாற்றிய வெ.ஜெயா செட்டியாபத்துக்கும்,
ஆறுமுகனேரியில் பணியாற்றிய ஜெயசங்கரி நல்லூருக்கும்,
காயல்பட்டினம் வடபாகத்தில் பணியாற்றிய எஸ்.சியாமளா மேலாத்துருக்கும்,
லெட்சுமிபுரத்தில் பணியாற்றிய கே.வைரவநாதன் நங்கைமொழிக்கும்,
கடையனோடையில் பணியாற்றிய பி.வனஜகுமாரி திருநாவீருடையார்புரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
செம்மறிக்குளத்தில் பணியாற்றிய சி.லதா உடன்குடிக்கும்,
மழவராயநத்தில் பணியாறறிய ஜி.நடராஜன் காலன்குடியிருப்புக்கும்,
சேதுக்குவாய்த்தானில் பணியாற்றிய மைக்கேல் அந்தோணி பெனடிக்ட் காயல்பட்டினம் தென்பாகத்திற்கும்,
குருகாட்டூரில் பணியாற்றிய எஸ்.ராஜன் ஆறுமுகனேரிக்கும்,
அம்மன்புரத்தில் பணியாற்றிய த.கவிதா கானத்திற்கும்,
புன்னக்காயலில் பணியாற்றிய எஸ்.பால்பாண்டியன் ஆத்தூருக்கும்,
செட்டியாபத்தில் பணியாற்றிய கு.மனோகரன் கீழ திருச்செந்தூருக்கும்,
வெங்கடராமானுஜபுரத்தில் பணியாற்றிய எம்.கருணாகரன் நாசரேத்திற்கும்,
வீரபாண்டியன்பட்டினத்தில் பணியாற்றிய அ.பாலசுப்பிரமணியன் கந்தசாமிபுரத்திற்கும்,
புறையூரில் பணியாற்றிய சி.வெங்கட சுப்பிரமணியன் காயல்பட்டினம் வடபாகத்திற்கும்,
நாசரேத்தில் பணியாற்றிய க.பலவேசம் ஆழ்வார்திருநகரிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |