காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்க, மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 1 அன்று சென்னை வந்தனர்.
மூன்றாம் நாளான செவ்வாய் அன்று (ஏப்ரல் 3) - நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - சேப்பாக்கத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்லே IAS யை சந்தித்தனர்.
அச்சந்திப்பின்போது - நகர்மன்றத் தலைவரின் பிரத்தியேக இணையதளம் KayalChairman.com மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக இணையதளம் KayalCouncil.com ஆகியவை அதிகாரப்பூர்வமாக துவக்கிவைக்கப்பட்டன. இவ்விணையதளங்களை நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்லே IAS துவக்கிவைத்தார்.
வெளிப்படையான நிர்வாகம் வழங்கவும், மக்களையும், மக்களின் பிரதிநிதிகளையும் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் இவ்விணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1. Re:KayalChairman.com மற்றும்... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[07 April 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18097
மிகுந்த பூரிப்பு....!!
போகின்ற வேகத்தை பார்த்தால் கூடிய விரைவில் "ஒரு முன்மாதிரி நகராட்சியாகவும்" , "அரசாங்க விருதுக்கு தகுதியான நகராட்சியாகவும்" ஆகிவிடும் போல தெரிகின்றதே.. இன்ஷா அல்லாஹ்.
அந்த இனிய நாளுக்காக துஆ செய்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கும் இதயங்களில், ஒரு இதயம்..
2. Re:KayalChairman.com மற்றும்... posted byMohamed Salih (Kayalpatnam)[07 April 2012] IP: 121.*.*.* India | Comment Reference Number: 18098
Masha allah..
Nice to see the news and the web site .. Its reallly good steps u taken sister.
My small suggestion to improve more and more your website . If u create a new block for update the petition which ever public give to you to solve the same.. in that how much your team clear the petition how much still pending & also pls update the fees structure of the apply birth certificate, death certificate, pipe line connection, water connection , electricity connection etc., and also mention the person whom we should contact to get the same with out corruption ..
if its possible to upload the above forms in the website. ???
it will help more and more to our native people. in future insha allah..
What my brother Mr. Salai ziaudeen said is good ,. insha allah we will achive soon the same ..
With loving brotehr,
Mohamed Salih.K.k.S
Bangalore.
Joint - Secretary - KWA - Bangalore.
Note: Am not able to type in tamil in my system. sorry ..
4. Re:KayalChairman.com மற்றும்... posted byMuthu Mogdoom (Kolkata)[07 April 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 18100
அஸ்ஸலாமு அழைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ் நல்ல முயற்சி
kayalcouncil.com இணையதளத்தில் உள்ள உறுப்பினர் பகுதியில் A.K. Mohamed Muhideen உடைய பக்கத்தை அழுத்தினால் நமது துணைத்தலைவர் அவர்களின் விவரம் வருகிறது அதே போன்று E.M. Sami மற்றும் J. Anthony ஆகியோர்கள் உடைய பக்கத்திலும் அதே விவரம் தான் உள்ளது அதை தயவு கூர்ந்து திருத்தி அமைக்கவும். வஸ்ஸலாம்.
Administrator:
தங்கள் Computer - இல் கூகீஸ் (Cookies) அனுமதிக்கப்பட்டிருக்கிறதா என சரி பார்க்கவும்
5. Re:KayalChairman.com மற்றும்... posted byP.S.ABDUL KADER (jeddah)[07 April 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18104
புதியதாய் பிறந்த இரு இணையதளதினை கண்டு மகிழ்ச்சி, அல்ஹம்துலில்லாஹ்.
அதே நேரத்தில் சகோதரர் முத்து மொகுதூம் குறிப்பிட்டு கட்டிய kayalcouncil .com இல் 6 வது,7 வது மட்டும் 18 வது வார்டு உறுபினர்களின் புகைப்படம்,போட்டி வேட்பாளரின் வாக்குl பதிவுகள் குளறுபடியே.
6. Way Ahead posted byAhamed Mustafa (Dubai)[07 April 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18105
It is remarkable, way ahead or more extra miles that can be said about this team of office bearers showing enormous interest in the welfare of the community by means of such good steps. We can say it will now be hard for any one to compete with this team lead by an energetic, yet proactive leader who is set for a record breaking example, by means of the right activities that are taking place in running this great office. When several of us fail to comply with our timings in our daily affairs, what can be said of some one who can make this long journey taking a bulk of the team to atleast make an effort to get something only for the welfare of its people. Although no one can predict the results of such moves, this is more than satisfactory for the public who voted this team to power.
In my opinion I can easily rate this team of municipality office bearers & the Chairperson to be the best suited in the History of kayalpatnam. Correct me if I am wrong & we can see the transparency in this.
7. பாராட்டுக்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[07 April 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18107
இவ்வளவு செயலாற்றல் மிக்க நகர் மன்றத்தலைவியிடம் இருந்து நாமெல்லாம் எதிர்பார்த்த ஒரு மைல் கல் தான், நமதூரின் நகர் மன்றம் இந்த ஊடகத்துறையில் கண்டுகொண்டிருக்கும் முன்னேற்றங்கள். இதன் வெற்றியும் தோல்வியும் நாம் இவற்றை எந்த அளவிற்கு நமது முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்தப்போகிறோம் என்பதில் தான் இருக்கிறது. நாம் எல்லோரும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் அறிவுப்பூர்ணமான விமரிசனங்களையும் பதிவு செய்து நமக்கு நாமே நல்லதை செய்வோமாக...
8. Re:KayalChairman.com மற்றும்... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[07 April 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18110
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது சேர்மன் & கவுன்சிலர்கள் யாவர்களின் சென்னை சுற்று பயணம் மிகவும் அருமையாக அமைந்து வருவதை பார்க்கும் போது நம் மனதுக்கு சந்தோசமாக உள்ளது . மேலும் இவர்களின் முயற்சி எல்லாம் முழுயாக வெற்றி அடைய வல்ல நாயன் அருள் புரிவானாக ஆமீன்.
உண்மையில் நம் தலைவி ஆபிதா மேடத்தின் முயற்சியும் / வேகமும் / தன் நம்பிக்கையும் நாம் பார்க்கும் போது நிச்சயம் நமது ஊரை தமிழ் நாட்டின் மிக சிறந்த ''''''''' முன்மாதிரி நகராட்சியாக ''''''' மாற்றி விடுவார் என்றே நமக்கு தோன்றுகிறது .+ நம் தலைவி ஆபிதா அவர்களுக்கு கண்டிப்பாக தமிழக அரசின் '''''' விருதும் '''' உண்டு .இதில் சந்தேகம் இல்லை.
KayalChairman.com மற்றும் KayalCouncil.com இணையதளங்கள். கண்டிப்பாக இப்போதைய நம் மக்களின் தேவைக்கு அவசியம் தேவைதான் . மேடம் திரும்பவும் ஓர் THANK'S.
நம் பஞ்சாயத்து தேர்தலில் இவர் பல வாக்கு உறுதி தந்தார். செயல் படுவாரோ என்று நினைத்தோம். ஆனால் நம் நினைப்பு தப்பாகி விட்டது . மாஷா அல்லாஹு மேடம் மேலும் ஓரு நன்றி .
உங்களை போன்று சுறு சுறுப்பான ஓர் சேர்மனை இப்போதுதான் நாங்கள் பார்கிறோம். உங்களின் சேவை தொடர எங்களின் நல் வாழ்த்துகள் . வஸ்ஸலாம்
9. Re:KayalChairman.com மற்றும்... posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[07 April 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18112
இந்த புதிய இணைய தளத்திற்கு எனது வாழ்த்துக்கள் .
இதன் மூலம் நம் காயல் நகர மக்கள் நல்ல பல ஆலோசனைகள் ,
நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கி , நம் நகரம் நமது தமிழ் நாட்டிலேயே தலை சிறந்த நகரமாக மாற நாம் அனைவரும்
ஒத்து உழைப்போம் .
10. Re:KayalChairman.com மற்றும்... posted byT,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852)[08 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18118
KayalChairman.com மற்றும் KayalCouncil.com இணையதளங்கள். கண்டிப்பாக இப்போதைய நம் மக்களின் தேவைக்கு அவசியம் தேவைதான் . மேடம் திரும்பவும் ஓர் THANK'S.
இந்த புதிய இணைய தளத்திற்கு எனது வாழ்த்துக்கள் .
இதன் மூலம் நம் காயல் நகர மக்கள் நல்ல பல ஆலோசனைகள் , நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கி , நம் நகரம் நமது தமிழ் நாட்டிலேயே தலை சிறந்த நகரமாக மாற நாம் அனைவரும் ஒத்து உழைப்போம் .
அத்துடன் எல்லா மேம்ம்பேர் களுக்கும் ஒவ்வொரு வேப்சைட்டுடன் ஈ மெய் லும் ஏற்படுத்தினால் இன்னும் எவ்வளவவோ நன்மை ஏற்படுமே.செய்வார்கள் என நம்புகிறோம் sujjestion and requestம் ஈசியாக இருக்கும். முறைப்படி ஆப்பரேட்டும் ரேட்டும் பண்ணவும் வேண்டும்
11. Re:KayalChairman.com மற்றும்... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 28085244)[09 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18132
ஏற்கனவே இந்த செய்தியில் பத்தாம் நம்பர் கமன்ஸில் சிறு (கம்ப்யுட்டர் பிழை) திருத்தம் .முதலில் இரு கோப்பி பேஸ்ட்டுக்கு உரிமையாளர் களுக்கும், மொடறேட்டர ,களுக்கும் நன்றி. .பத்தாம் காமன்சின் ஆங்கில வார்த்தை sujjestion and request என திருத்திக்கொள்ளவும் ப்ளீஸ் .எனக்கு கம்ப்யு ட்டரில் பிரி கே ஜி அறிவுதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross