Re:துணைச் செயலாளரின் தனியார்... posted byuvais zul karani (colombo)[15 January 2012] IP: 223.*.*.* India | Comment Reference Number: 15940
மாஷாஅல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் ரஹ்மத் செய்வான். மேலும் உங்கள் இந்த ஸதக்கத்துன் ஜாரியா பணி தொடர அல்லாஹ் உதவி செய்வானாக. இன்ஷாஅல்லாஹ்.
Re:புதிதாக இஸ்லாமைத் தழுவியோ... posted byuvais zul karani (colombo)[07 January 2012] IP: 223.*.*.* India | Comment Reference Number: 15705
அஸ்ஸலாமு அழைக்கும் இந்த சிறந்த பணியை நாம் எல்லோரும் serndu செய்ய வேண்டும். இன்ஷா அல்லா. அனால் நம்ம ஊரில் வழமை போல் ஒரு சிலர் மட்டும் தன் எல்ல பணிகளும் செய்வார்கள் அந்த நிலை நம்ம ஊரில் எப்போது maarum என்று தெரிய வில்லை. நல்ல யோசித்து இன்ஷா அல்லா நாம் இடுபடுஊம்
Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byuvais zul karani (colombo)[18 December 2011] IP: 223.*.*.* India | Comment Reference Number: 14843
Moderator: சகோ. உவைசுல் கரனி அவர்கள், தமது கருத்தை ஒன்று நேரடியாக தமிழிலோ அல்லது நேரடியாக ஆங்கிலத்திலோ தரலாம். தமிங்கிலிஷில் அனுப்பப்படும் கருத்துக்களைப் பரிசீலிக்க மிகவும் சிரமம் எடுக்க வேண்டியுள்ளது. புரிந்துகொண்டு ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். சிரமத்திற்கு வருந்துகிறோம்.
Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை... posted byuvais zul karani (clombo)[18 December 2011] IP: 223.*.*.* India | Comment Reference Number: 14814
ராஜா, நம்ம ஊர் வரலாறு படி மரைக்கார் பள்ளி தெருதான் கடற்கரை சாலை. பேசாம அங்கே ரோடு போட்டால், கேடிஎம் நெசவு ப்ராப்ளம் எல்லாம் சால்வ் ஆயிடும். வரலாற்றைப் பாதுகாதது இதை செய்வாங்களா?
good idea posted bym.m uvais zul karani (kayalpatnam)[08 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3836
i love this subject it is great to hear about this. this is our good time to show our power thanks to election commision. my beloved people of kpm. think twice and use this
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross