MAY ALMIGHTY ALLAH ACCEPT HER posted byABU AASIYA MARYAM (HONG KONG)[15 October 2013] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 30798
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
வல்ல அல்லாஹ் அவர்கள் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் செய்த நல்ல அமல்களை பொருந்தி அவர்களுடைய கபரை விசாலமாக்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற அழகிய சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன் .
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லஹ். சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தருவானாக.
MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS posted byABU AASIYA MARYAM (HONG KONG)[10 October 2013] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 30635
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் இந்த இரு அடியார்களின் பாவங்களை பொறுத்து .... அவர்கள் குடும்பத்திற்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வனாக!!
MAY ALMIGHTY ALLAH FORGIVE US posted byAHMAD NOOHU (HONG KONG)[24 June 2013] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 28260
BATHING IN PUBLIC SHOWERS -Among the Commandments provided to safeguard the honour and purity of women, an important one is for them not to take showers or bath in public showers.
19. ( ) Jabir ( ) narrates that the Prophet ( ) said, “Whosoever believes in Allah and the Day of Judgment
should not enter a public shower without covering his Satr; and whosoever believes in Allah and the Day of Judgment should not take his wife into a public shower; and whosoever believes in Allah and the Day of Judgment should not sit in a place where people are drinking wine.” (Tirmizi, Nasai)
In another Hadith, Ummi Darda ( ) reported that once she met the Prophet ( ) when she was returning after taking a bath in a public shower. He asked me, "O Ummi Darda! Where are you coming from?" I replied, "From the public shower." He said, "I swear by the One who has my life in His Hand, any woman who takes off her clothes anywhere else but her home, disgraces herself with Allah." (Musnad Ahmad, vol. 6, p. 362)
MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS posted byABU AASIYA MARYAM (HONG KONG)[30 March 2013] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 26552
INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON....MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS.
INNA LILLAHI,,, posted byABU AASIYA MARYAM (HONG KONG)[01 March 2013] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 25913
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும்.
أللهم اغفر لها أللهم ثبت لها
அல்லாஹும்மஃபிர் லஹா, அல்லாஹும்ம ஸப்பித் லஹா (பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! (வானவர்களின் விசாரணைக்குப் பதிலளிக்கும்போது) இவரை உறுதிப்படுத்துவாயாக.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross