Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:50:42 PM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12046
#KOTW12046
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 10, 2013
ஆஸாத் தெருவில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து மரணம்! நகரமே சோகத்தில் மூழ்கியது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4592 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (38) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒரே குடும்பத்தில், தந்தையும் - மகனும் அடுத்தடுத்து மரணமடைந்த நிகழ்வு, காயல்பட்டினத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் ஆஸாத் தெரு 3 மாடி வீட்டைச் சேர்ந்த காதர் அஹ்மத் அலீ என்ற டிப்போ காதர், இம்மாதம் 08ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று (நேற்று முன்தினம்) இரவு 07.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.

காயல்பட்டினம் பேரூராட்சியாக இருந்தபோதும், நகராட்சியான பின்பும் பல்லாண்டு காலமாக ஆடு - மாடு அறுப்புத் தொட்டி (டிப்போ) குத்தகைக்காரராக இருந்துள்ள இவர்,

மர்ஹூம் மொகுதூம் மரைக்கார் என்பவரின் மகனும்,

மர்ஹூம் ஹாஜி ஹபீப் முஹம்மத் என்பவரின் மருமகனும்,

மர்ஹூம் முஹம்மத் அப்துல் காதிர், மர்ஹூம் அஹ்மத் மரைக்கார், மர்ஹூம் முஹம்மத் ஹனீஃபா ஆகியோரின் சகோதரரும்,

ஜெய்லானீ, ஹபீப் முஹம்மத் ஸாதிக், முஹம்மத் ஆரிஃப், முஹம்மத் யூனுஸ் (கைபேசி எண்: +91 90431 33934), ஸர்ஃபுத்தீன் (கைபேசி எண்: +91 97870 01186) ஆகியோரின் தந்தையும்,

கே.பி.ஃபைஸல் அஹ்மத், மீரா ஸாஹிப், சாமுனா லெப்பை ஆகியோரின் மாமனாரும்,

அப்துல் ஹகீம், ஃபர்ஹான் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நேற்று (அக்டோபர் 09 புதன்கிழமை) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது மரணச் செய்தி, சென்னையில் பணிபுரியும் இவரது இரண்டாவது மகன் ஹபீப் முஹம்மத் ஸாதிக் (வயது 45) என்பவருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் அங்கிருந்து உடனடியாக ஊருக்குப் புறப்பட்டதாகத் தெரிகிறது.

அறிவிக்கப்பட்ட நல்லடக்க நேரமான - நேற்று மாலை 05.00 மணி வரை இவரது வருகையை குடும்பத்தினர் எதிர்பார்த்துக் காத்திருந்ததாகவும், இவரது கைபேசி செயலிழந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து, ஜனாஸா குறித்த நேரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 10 - வியாழக்கிழமை) காலையில், காயல்பட்டினம் அருகிலுள்ள கச்சினாவிளையில் யாரென அறியப்படாத ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக செய்தி கிடைக்கப் பெற்றதையடுத்து, குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

உயிரிழந்த அந்த நபர் 08ஆம் தேதி மரணமடைந்த காதர் அஹ்மத் அலீ என்ற டிப்போ காதரின் இரண்டாவது மகன் ஹபீப் முஹம்மத் ஸாதிக்தான் என்பதை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜனாஸா, இன்று மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

ஒரே குடும்பத்தில், தந்தையும் - மகனும் அடுத்தடுத்து மரணமடைந்துள்ள செய்தி, காயல்பட்டினத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ஹபீப் முஹம்மத் ஸாதிக்குக்கு, மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
சென்னையிலிருந்து...
‘நெட்காம்’ புகாரீ

[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 10:55 / 11.10.2013]

Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னாலில்லாஹி.....
posted by அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப்) (Muscat.) [10 October 2013]
IP: 213.*.*.* Oman | Comment Reference Number: 30622

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன்.

அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப்)

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah ) [10 October 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 30623

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் இந்த இரு அடியார்களின் பாவங்களை பொறுத்து .... அவர்கள் குடும்பத்திற்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வனாக!!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [10 October 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30624

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பொருத்தருள்வனாகவும். அன்னாரின் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கும் வலிமையையும் , சபூர் என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாக . ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [10 October 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30625

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Syed Muhammed Sahib Sys. (Dubai.) [10 October 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30628

إنـا لله وإنـا اليـــه راجعـــــون

வல்ல அல்லாஹ் மர்ஹூம்களை மேலான சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக மேலும் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் சொந்தங்களுக்கு மேலான சப்ருன் ஜமீல் என்னும் பொறுமையை கொடுத்தருள் புரிவனாக ஆமீன்.

والســــلام عليكـــــــم ورحمــة الله وبركاتــه

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Fareed (Dubai) [10 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30629

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [10 October 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30630

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. انا لله وانا اليه راجعون
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [10 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30632

செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். சோகத்திற்கு மேல் சோகம் என சோதனையைத் தாங்கி நிற்கும் அக்குடும்பத்தார்க்கு அல்லாஹ் மேலான மனநிம்மதியை வழங்கியருள்வானாக ஆமீன்.

இரண்டு மர்ஹூம்களுக்கும் வல்ல நாயன் நாளை மறுமையில் மேனான நற்பாக்கியத்தை வழங்கியருள்வானாக ஆமீன்.

-ராபியா மணாளன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by N.T.S.SULAIMAN (KAYALPATTINAM) [10 October 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 30633

இன்னலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Mohideen Abdul Cader S O H (Bangalore) [10 October 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30634

இன்னலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS
posted by ABU AASIYA MARYAM (HONG KONG) [10 October 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 30635

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் இந்த இரு அடியார்களின் பாவங்களை பொறுத்து .... அவர்கள் குடும்பத்திற்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வனாக!!

RAWOOF 48 & FAMILY
HONG KONG

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ABUBACKER (Dubai) [10 October 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30636

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அபூபக்கர் & குடும்பத்தினர் , ஆசாத் தெரு

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by zubair rahman-AB (Doha-Qatar) [10 October 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 30637

இன்னா லில்லாஹி வா இன்னா இலையி ராஜிவூன் ,

அல்லாஹ் மர்ஹூம்களின் பிழைகளை பொறுத்து மறுமை வாழ்வை சிறப்பாக்கித்தருவானாக

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [10 October 2013]
IP: 210.*.*.* Malaysia | Comment Reference Number: 30638

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by CADER (JAIPUR) [10 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30639

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
posted by MOHAMMED NOOHU (kayalpatnam) [10 October 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30640

அல்லாஹ் இவர்களின் குடும்பத்திற்கு மனக்கவலையை நீக்கி அருள் புரியட்டும்!!

இந்த மரணச்செய்தி உண்மையில் படிப்பவர்களுக்கு மரணச்சிந்தனை வராமல் இருக்காது.மேலும் இந்த உலக வாழ்க்கை அற்பம்தான் என்பதை வல்ல இறைவன் இதைப்போன்று சில நிகழ்வுகளை ஏற்படுத்திக் காண்பிக்கிறான்.

எனவே மறுமை வீடுதான் நிலையானது . அதற்காக நம் தயாரிப்புகளை துரிதப்படுத்தி மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையில் இறைவனை நாம் சந்தித்து,நம் உயிரினும் மேலான நபிகளார் (ஸல்)அவர்களோடும்,நபித்தோழர்களோடும் ஒன்றாக அமர்ந்து,நம் குடும்பத்தோடு சந்தோஷமாக பிரவேசிக்கக்கூடிய பெரும்பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! இன்ஷா அல்லாஹ் !!!

M.M. நூஹ் அல்தாஃபி
காயல்பட்டணம்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by A.M.NOORMOHAMEDZAKARIYA (kayalpatnam) [10 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30642

:...இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by s.e.m. abdul cader (bahrain) [10 October 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 30643

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் இந்த இரு அடியார்களின் பாவங்களை பொறுத்து .... அவர்கள் குடும்பத்திற்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வனாக!!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by SOLUKKU.ME.SEYED MD SAHIB (QATAR) [11 October 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 30644

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் இந்த இரு அடியார்களின் பாவங்களை பொறுத்து .... அவர்கள் குடும்பத்திற்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வனாக!! ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR..) [11 October 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30645

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by fazil (Riyadh) [11 October 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30646

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் இந்த இரு அடியார்களின் பாவங்களை பொறுத்து .... அவர்கள் குடும்பத்திற்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வனாக!!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by M.I.KHALEELUR RAHMAN (JAIPUR) [11 October 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 30647

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அவர்களையும் பிழைபொறுத்து ஜன்னதுல் பிர்தௌசை வழங்கி மர்ஹூமீன்கள் அவர்கள் குடும்பத்திற்கும் நல்ல சபுரன் ஜமீல் எனும் பொறுமையை வழங்குவானாக ஆமீன். அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகஆதுஹு .

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Tariq (kayalpatnam) [11 October 2013]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 30648

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Fazel Ismail (Singapore) [11 October 2013]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 30650

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..

அல்லாஹ் மர்ஹூம்களின் கபுரை பூஞ்சோலை ஆக்குவானாக..

அன்னார்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக ...ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Shaikna Lebbai (Singapore) [11 October 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30651

Innalillahi wa inna ilaihi raajiyun. May allah forgive their sins and grant them jannathul firthouse and give patience and full strength to their family to tackle the situation.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by hasbullah mackie (dubai) [11 October 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30653

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

மரணம் விதிக்கப்பட்ட நேரம் ஒரு நிமிடம் முந்தவும் , பிந்தவும் செய்யாது என்பதற்கிணங்க இந்த மரணம் நடந்துள்ளது...

அல்லாஹ் இவ்விருவரின் பிழைகளை பொருத்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ்ஐ வழங்குவானாக ... ஆமீன்.

அன்னாரின் குடும்பதாருக்கு பொறுமையை கொடுத்து அருள்வானாக .. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Abdul Hadhi (Jeddah) [11 October 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30655

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன்.

அப்துல் ஹாதி . ஜெட்டாஹ் .KSA

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by seyed mohamed (chennai) [11 October 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 30660

Innalillahi wa ilaaii raajiyun. . . . May allah gv him a place in jannathul firthose nd forgv oll of his sins. .. . And give strength patience to oll of his famly membrezz nd giv te abilty to fr his famly mebrz to digest his loss . . .

,by
seyed mohamed and glad staffz. .

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by H.M.SEYED AHAMED (TIRUCHY) [11 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30662

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by Hamza (Kayalpatnam) [11 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30665

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by S. Haja Alavudeen, (Madhar Sha & Sons) Chennai. (Chennai - 600007) [11 October 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 30668

:...இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by M.S.Kaja Mahlari (Singapore) [11 October 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30669

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன். அன்னாரின் குடும்பத்தவர் யாவருக்கும் நிறைந்த சப்ரையும், நற்கூலியையும் வழங்குவானாக ! ஆமீன் !

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. தாங்க முடியாத பேரிழப்பு!
posted by S.K.Salih (Kayalpatnam) [11 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30670

மதிப்பிற்குரிய டிப்போ காதர் மாமா அவர்கள், தனது மலர்ந்த முகத்தால் அனைவரையும் கவர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறையத் துவங்குவதற்குள்ளாகவே, இளம் வயதில் அவர்களின் இரண்டாவது மகன் - தானுண்டு, தன் பணியுண்டு என வாழ்ந்து வந்த ஹபீப் முஹம்மத் ஸாதிக் காக்கா அவர்களின் மரணம்.

யாரால் தாங்க முடியும் ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் இரு மரணங்களை...? தாங்கும் சக்தியை அல்லாஹ் அக்குடும்பத்திற்கு வழங்கியருள்வானாக...

மர்ஹூம்களின் பாவப்பிழைகளை கருணையுள்ள அல்லாஹ் மன்னித்தருளி, அவர்களை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் சேர்த்தருள்வானாக, ஆமீன்.

என் அன்பு நண்பன் யூனுஸ், தம்பி ஸர்ஃபுத்தீன் உள்ளிட்ட - மர்ஹூம்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக. அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

உங்கள் துக்கத்தில் இணைந்து பங்கு கொண்டு பிரார்த்தித்தவனாய்,
எஸ்.கே.ஸாலிஹ்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by sukkoor&ansari (aliyar street) [11 October 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30671

இன்னலிலஹி வா இன்ன அலைஹின் ராஜிவூன் அன்னார்களின் (தந்தை மகன் ) முன் பின் பாவங்களை வல்ல ரஹ்மான் மன்னித்து அருள் புரிவனாக ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. இன்னாலில்லாஹி..
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [11 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30675

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூகளின் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! சக்தியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by SHEIK HAMEED M.S. (AL MADINAH KSA) [13 October 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30714

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by M.Sulthan (Dubai) [14 October 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30737

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை பிழை பொருத்தருள்வனாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...
posted by ஓ.யீ.டீ.ஹத்தாத் (திரிச்சூர்) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30754

இன்னாலில்லாஹி ஒ இன்னாஇலைஹி ரஜூஹூன்.....

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved