காயல்பட்டினம் வார்ட் 18 பகுதிக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் (வடக்கு) தெருவில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு மூலம் நீர் வெளியாகி விரயமாகிக் கொண்டிருந்த காட்சி. இதே இடத்தில் பலமுறை இதுபோன்ற உடைப்பு நிகழ்ந்துள்ளது.
இதுபோன்ற பழுதுகளை சரிபார்க்க செப்டம்பர் மாத நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம்.
தகவல் மற்றும் படங்கள்: ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்.
1. குடி நீர் - நிலத்தடி நீர் மூலமக இனி நகருக்கு சோதனை தான்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[11 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30654
வீண் விரயமாகும் குடிநீர் மீது பொறுப்பு இல்லாமல் இருந்தால் எங்கிருந்து நம் நகருக்கு மழை வரும்...!
குடிநீர் - நிலத்தடி நீர் மூலமக இனி நகருக்கு சோதனை தான்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross