பெரிய நெசவு தெரு, எல்.கே.லெப்பை தம்பி சாலை வழியாக ஒரு வழிப்பாதையில் சாலையை புதுப்பிக்க சமீபத்தில் - திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் அக்டோபர் 4 அன்று திறக்கப்பட்டது. அது குறித்து விவாதித்து முடிவு செய்ய - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசர கூட்டம் நாளை (அக்டோபர் 11) நடைபெறுகிறது.
அவசர கூட்டம் கூட்டப்பொருள்
தகவல்: ஐ. ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகர்மன்றம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross