Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:26:25 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12058
#KOTW12058
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 11, 2013
ஹஜ் பெருநாள் 1434: ஹிஜ்ரா கமிட்டியின் பெருநாள் தொழுகை அறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2645 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த அறிவிப்பு, பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-

இன்ஷா அல்லாஹ்

நாள் : துல்ஹிஜ்ஜா 10ஆவது நாள் (15-10-2013) செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 07.00 மணி.
இடம் : கடற்கரை திடல், காயல்பட்டினம்.

கடந்த 05-10-2013 அன்று சனிக்கிழமை துல்கஃதா மாதம் 30 நாட்களில் முடிவுற்று புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) ஏற்பட்டது. கடந்த 06-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹிஜ்ரி 1434-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா முதல் நாள் ஆகும்.

துல்ஹிஜ்ஜா மாதத்தின் 09ஆவது நாளே அரபா நாள் ஆகும். அரபா நோன்பு நோற்றிருக்க வேண்டிய அந்த அரபா நாள் 14-10-2013 அன்று திங்கள் கிழமை.

ஹிஜ்ரி 1434ம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா மாதம் 10ஆவது நாள் 15-10-2013 செவ்வாய்க்கிழமை - ஹஜ்ஜூப் பெருநாள் தினம். ஹிஜ்ஜூப்பெருநாள் என்னும் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை ஹிஜ்ரி கமிட்டி சார்பாக உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வல்ல அல்லாஹ்வின் மிகத் துல்லியமான பிறை அத்தாட்சிகளின்படி ஹிஜ்ரி காலண்டர் கூறும் மேற்படி கிழமைகளில் அமல்களை சரியாக ஒற்றுமையாக அமைத்துக் கொள்ள அனைவரையும் வேண்டுகிறோம்.

குறிப்பு: நமதூர் சகோதர முஸ்லிம் ஜமாஅத்துகளின் பெருநாள் தொழுகை மேற்கண்ட கிழமையில் கடற்கரையில் நடக்கும் பட்சத்தில், உம்மத்தின் ஒற்றுமையை பலமாக பறைசாற்றும் நாம் இணைந்தே பொருநாள் தொழுகையை தொழுவோம். ஒற்றுமையை நிலை நிறுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.

இவண்
ஹிஜ்ரி கமிட்டி, காயல்பட்டினம்


இவ்வாறு, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
S.அப்துல் வாஹித் (கைபேசி எண்: +91 98421 85917)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fareed (Dubai) [12 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30686

Salam. Good decision. thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [12 October 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30687

நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள் .

< : நமதூர் சகோதர முஸ்லிம் ஜமாஅத்துகளின் பெருநாள் தொழுகை மேற்கண்ட கிழமையில் கடற்கரையில் நடக்கும் பட்சத்தில், உம்மத்தின் ஒற்றுமையை பலமாக பறைசாற்றும் நாம் இணைந்தே பொருநாள் தொழுகையை தொழுவோம். ஒற்றுமையை நிலை நிறுத்துவோம் - இன்ஷா அல்லாஹ். > C & P

சந்தோசமான செய்தி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [12 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30692

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>> நம் மக்கள் யாவர்களுக்கும் எங்களின் ''' ஹஜ்ஜு பெரு நாள் ''' நல் வாழ்த்துக்களை கூறி கொள்கிறோம் <<<<<<<

வல்ல நாயன் அருளால் நம் யாவர்களின் நல் எண்ணங்களையும் ...நம் நாட்ட தேவைகளையும் நிறைவேற்றி அருள்வானகவும் ஆமீன்.......

ஹிஜ்ரா கமிட்டியின் இந்த செய்தியை பாராட்டுகிறோம் ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
SADUKAI STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved