செய்தி: நகராட்சி தினசரி சந்தையில் மீன் விற்பது குறித்து பரிமார் தெரு மீன் வணிகர்கள் - குத்தகைதாரரிடையே கருத்து வேறுபாடு! ஜூலை 05இல் சமாதானக் கூட்டத்திற்கு வட்டாட்சியர் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி தினசரி சந்தையில்... posted byNOWSHAD (YERCAUD)[05 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19849
நமதூரில் இரண்டல்ல மூன்று வந்தாலும் காணாது சாளை ஜியா குறிப்பிட்டதுபோல பெண்கள் சந்தைக்கு போவது சரியில்லைதான் வியாபாரிகள் நின்று கொண்டு விற்பனை செய்வதுபோலே ஸ்டால் அமைத்து கொடுத்தால் நல்லது பெண்களும் போய் வாங்கலாம்
Re:மன்றச் செயலாளர் தந்தை மறை... posted bynowshad (YERCAUD(SALEM))[29 May 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 19080
குவைத் காயல் நல மன்ற செயலாளரின் தந்தை ஜனாப் லெப்பை தம்பி அவர்கள், 27.05.2012 அன்று காலமான செய்தியறிந்து நான் கவலை அடைந்தேன் இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.
மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சலாதினை தெரிவித்துக் கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.
Re:குத்பா பெரிய - சிறிய பள்ள... posted bynowshad (yercaud(salem))[26 April 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 18542
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.
செய்தி: 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது தூத்துக்குடி மாவட்டம்! வெள்ளி விழாவை சிறப்புற கொண்டாட ஏற்பாடு!! இலச்சினை வரவேற்பு!!! சிறந்த இலச்சினைக்கு பரிசு!!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:25 ஆண்டுகளைப் பூர்த்தி செ... posted bynowshad (YERCAUD(SALEM))[01 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16422
வெள்ளிவிழா காணும் முன்பு அம்மா ஆட்சித்தலைவரை TRANSFER செய்யாமல் இருந்தால் சரி
Re:தல கால் புரியல... (?!)... posted bynowshad (yercaud(salem))[27 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15147
முத்தையாபுரம் அருகில் திருவான்கூர் கெமிக்கல் ஒரு (buyproduct) ஒருவகை சுண்ணாம்பு தோல் சுத்திகரிப்புக்கு தயாரிகிறார்கள் அந்த சுன்னம்பை பயன்படுத்துவார்கள் என நான் சந்தேகபடுகிறேன்
Re:குவைத் காயல் நல மன்ற பொது... posted byNOWSHAD (IORN CITY (SALEM))[16 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10991
குவைத் நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் தங்களின் சேவைகளுக்கு (பொருள் உதவி) பாராட்டுக்கள் தங்களின் நமதூர் முத்தான முதல் தேர்தல் குறித்து கருத்துரைக்கு பாராட்டுக்கள்
அன்புடன் உங்களில் ஒருவன் நௌஷாத்
Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம... posted bynowshad (Salem)[07 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20352
இந்த தேர்தல் களத்தில் நன் ஒன்றும் சொலவரவில்லை இதற்குமுன் இரு பெண்கள் நம் நகர் மன்றத்தில் சேர்மனாக இருந்திருகிறார்கள் யாரும் குறை கூறும் அளவில் நடக்கவில்லை அதுபோல் இம்முறையும் அபிதாவோ அல்லது மிஸ்ரியவோ வருவார்கள் நல்லபடி நடத்துவார்கள் நாமும் அவர்களுக்கு உறுதுனைய இருப்போம் தேவை இல்லாமல் மண்டையை போட்டு குழப்பவேண்டாம்
Re:கோழிக்கோடு - காயல்பட்டினம... posted bynowshad (salem)[02 August 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 6607
இந்த திடீர் உயர்வு நம் திருசெந்தூர் பணிமனை மட்டும் தான் என நான் நினைகிறேன்.சேலத்தில் டவுன் பஸ் மினிமம் 2 ரூபாய் தான் நமது பணிமையில் 5 ரூபாய் மதுரைக்கு 70 ரூபாய் போனவாரம் இதுஎல்லாம் மறைமுக ஏற்ட்டம் பொறுத்துதான் ஆகணும்
Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப... posted byNOWSHAD (SALEM)[29 July 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 6494
எனதன்பு ஜியா தங்களின் முதல் ரசிகன் நான்தான் என் மகன் தங்களிடம் தமாசாக கேட்டபோதுகூட நான் உங்களின் கருத்துகளின் விசிறி என குறிப்பிட்டேன். இப்போது நடந்த வாதங்களில் நான் பார்வையாளர்களாக இருந்து நிறைய தெரிந்துகொண்டேன் தங்களின் மேலான கருத்துகளை நம் காயல் வெப்சைட்டில் நிறைய எதிர்பார்கிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross