எங்கள் மகனாரின் வபாத்து (சஹீத்) செய்தி கேட்டு மீளாஅதிர்ச்சியில் நாங்கள் ஆழ்ந்துள்ளோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
யாருக்கு ஆறுதல் சொல்வதென்றே புரியவில்லை. இருந்தும்,அல்லாஹ்வின் கலா கதுருப் படி நடந்துவிட்ட கருமத்திற்க்காக,சபூர் செய்து விட்டு,நாம் எல்லோரும் மர்ஹூம் அவர்களின் மஹ்பிரத்துக்காக இறைஞ்சுவோமாக ஆமீன்.
குறைந்தபட்சம், அடுத்த நகர்மன்றப் பருவத்தில் வார்டுக்கு ஒரு நல்லவர் என 18 பேர், யாருக்கும் - பணம், புகழ் போதைகளுக்கோ, யாருடைய எவ்விதமான நிர்ப்பந்தத்திற்கோ அணுவளவும் அடிபணியாத, நேர்மையும் - சிறப்புத் திறமையும் கொண்ட நல்லதொரு தலைவரும் என ஒரு 19 பேராவது கிடைக்காமலா போய்விடுவர்...??? அது வரையிலும்
“அவங்க அப்டித்தான்! நாங்க இப்டித்தான்!!”C&P
#கவலையை விடுங்க தம்பி நம் மக்கள்,,,#, இனி கண்டிப்பாக அப்படித்தான் செய்யணும் இப்படித்தான் செய்யணும் என்று ஆமாம் சாமி போடுவாங்க.. அப்புறம், வழமைபோல,, மறந்திடுவாங்க... #ஊரொற்றுமை அப்படித்தாங்க இருக்கு# எல்லோருக்கும் தனக்கு வந்தாத்தான் தலைவலி......., #உன் போன்றோரைத் தவிர்த்து# பட்டுன்னு செவிட்டில் அரைந்தார் போலிருந்தது இக்கட்டுரை. மாஷா அல்லாஹ்,,!
#மொத்தத்தில் இதெல்லாம் செவிடன் காதிலூதிய சங்கே, #இரண்டு மாதம் தாங்கும் என்பது சந்தேகமே! மொத்தத்தில் நீர் செவிடர்கள் காதில் ஊதிய மங்கு.!
செய்தி: ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்! அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கோட்டா,கூடாது.! posted byomer anas (doha,qatar)[20 May 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 40642
இது,,,மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு.! உள்ளூரில்,மிகப்பலம் பொருந்திய அணியான,USC அணி முதல் ஆட்டத்திலேயே வெளியேறி இருக்கிறது என்றால், அதிர்ச்சிதான் ஏற்ப்படும் முதலில் எங்களுக்கு.!!
வெற்றி தோல்வி என்பது வீரர்களுக்கு அழகு. ஆனாலும் இங்கே,இப்பவே, தோல்வியின் காரணங்கள்,அறியப்பட வேண்டும். அப்பத்தான் வரும் காலத்தில்,அது நமக்கு வெற்றிக் கனியாக மாறும்.!
நான் கால்பந்தாட்ட ரசிகன் மற்றுமின்றி கால்பந்தாட்ட மைதான விளையாட்டு அனுபவஸ்தன் என்ற முறையில் எனது கருத்தினை இங்கே பதிகிறேனே அல்லாது, USC நிர்வாகத்தில் தலையிடும் உரிமை எனக்கில்லை!
கருத்து 1
எந்தநிலையிலும்,கோச்சின், நிலை மீது தலையிடாதீர்கள்.
கருத்து 2
வருஷம் முழுவதும் இந்த இளம் வீரர்களை கட்டிக் காத்த கோச்சையே தேர்ந்தெடுத்து ஊக்குவியுங்கள்!
கருத்து 3
முதிய இளைஞ்சர்கள் தானே முன் வந்து, துடிப்பான இளைஞ்சர்களுக்கு வழி விடுங்கள்.
கருத்து 4
கோட்டா முறையினை மாற்றி, தகுதி வாய்ந்த வீரர்களை மட்டுமே களம் இறக்குங்கள்.
காரணம்...!
இது விழா அல்ல விளையாட்டு.! இங்கே இளைஞ்சனால், மட்டுமே சாதிக்க முடியும்.!
இன்று போனால் என்ன,
நாளைய வெற்றி நமதேஎன்று துஆச்செய்தவண்ணம்,
செய்தி: “தாய் வீட்டில் தங்கல்’ குறித்து சென்னையில் கருத்தரங்கம்! காயல்பட்டினத்து தகவல்களையும் உள்ளடக்கி, அமெரிக்க மானுடவியலாளர் சிறப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
..Re தாய் வீட்டில் தாங்கள்தான் நிச்சயம் பாதுகாப்பு! posted byomer anas (doha,qatar)[14 April 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 40129
அருமையான தலைப்பு அருமையான கருத்தரங்கம்.இங்கே நான் பதியப்போவது ஒருவேலை,தலைப்புக்கு வேணுமானால்,சம்பந்தமில்லாமல்இருந்து,காயல்.காம் (அறிந்தே)வெட்டி விடும்.அதைபற்றி கவலை எனக்கில்லை.காப்பி பண்ணி முகநூலில் இட்டுக்கொள்கிறேன்.
எனக்குவயது 16ஆரோ17லோஇருக்கும்,அது சமயம்,ஆந்திராவில்,நின்று ஒரிஸ்ஸா மானிலம் கட்டாக் போக மெயிலில் கிளம்பி காலை விஜயவாடா அடைந்ததும்,ஒரு மூதாட்டி என்னிடம் வந்து தம்பி நீ தமிழா என்றார்கள்.நானும் ஆம் என்றேன்.கையிலொருபுகைபடத்தை வைத்திருந்த அந்த பாசமிகு தாய் இவனை பார்த்தாயா,என்றார்கள்.அம்மா,,யார் இவர் என்றேன்,மகனே,,நான் பெற்ற ஒரே மகனப்பா இவன்.என்னை ரயிலேற்றிக் கொண்டு வந்து,இங்கே நில் அம்மா,எல்லாரும் பசியார ஏதாவது வாங்கி வாரோம் நாங்களிருவரும் என்றுகூறி,மனைவியோடுபோன, என்பிள்ளை என்னை விட்டுச் சென்று மூன்றுமாத காலமாகிறதுஎங்காவது கண்டால்,இங்கேயே வரச்சொல் என்றார்கள் பிரிவின் விடைதெரியாத அந்த உத்தமித்தாய் .இடிந்துபோய்விட்டேன் நான்.புதியதாக,நான் என் தாயைபிரிந்து வெளிமானிலம் வரும்போது,எனக்குள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்.!
#பொதுவா சிந்திப்போர்களே,,நியாயமா சிந்திப்போர்களே,நடப்பை சிந்திப்போர்க்களே..இஸ்லாம் மார்க்கம் கற்றோர்களே,சிந்திப்பீர்..அதே நேரம் பெற்றதாயை,மகள்அனாதையாக்கி எங்காவது விடுவாளா? அல்லது பெற்ற மகளைஎங்காவது கஸ்டப்படத்தான் அவள் தாய் விடுவாளா?சிந்திப்பீர்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross