செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் (4 கோடி ரூபாய்) பேவர் பிளாக் மோகம்! சராசரியை விட 40 சதவீதம் (சுமார் 1 கோடி ரூபாய்) மதிப்பீடு அதிகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லதையே நாடுவோம் posted byA.M.Seyed Ahmed (Jeddah)[17 September 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41866
பேவர் பிளாக் - சாலை இது நிச்சயம் உதவாது நான் தலைவருக்கு சார்பாக எழுதுகிறேன் என்று எண்ணாதீர்கள் ....பெஸ்ட் Concrete Road or Taar Road.....Heavy truck போனால் பேவர் பிளாக் ROAD கீழே இறங்கிவிடும்...அப்பறம் குளம் & குட்டை தான்.....Concrete or தார் ரோடு என்றால் உடனே சரி செய்யலாம்.....
இந்த மாதிரி ரோடு எல்லாம் சவுதி மாதிரி மழை பெய்யாத நாட்டுக்கும், ...
நம் நாட்டில் வசதியானவர்கள் வாழும் BANGALAAUKKUM தான் சரி...
செய்தி: ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்! அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byA.M.Syed Ahmed (Jeddah)[19 May 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40639
அருமையான ஒரு நிகழ்வு ......வெற்றிக்கு முயற்சி செய்த USC க்கு வாழ்த்துக்கள் ......KSC இக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்...பாஸ் இல்லாமலும் & காசு இல்லாமலும் ஆர்வமுகுதியால் " புளிய" மரத்தில் ஏறி நண்பர்களுடன் ஏறி பார்த்து ரசித்ததை எண்ணி வியக்கிறேன்...அதே மைதானத்தில் LK ஸ்கூல் காக பலமுறை விளையாடியதை நினைக்கிறன்..
"பஞ்சாப்பு சிங்கை" தெரு தெருவாக சுற்றி காட்டும் சிறுவர்கள் கூட்டம் .GREAT.
என்னுடைய ஒரு சிறிய "REQUEST" பெண்களும் இந்த மேட்சை நேரில் பார்க்க ஏற்பாடு பண்ணுங்கள்...உங்களுக்கு காசும் கிடைக்கும் & பெண்களுக்கு சீரியலில் இருந்து விடுதலையும் கிடைக்கும் & அடைபட்டு இருக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களுடனும், தோழி மார்களுடனும் நேரில் பேசும் வாய்ப்பும் கிடைக்கும் .(IF ISLAAM PERMITS WITH THE SEPARATE ENTRANCE AND PLACE)
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் ஜோஸப் காலமானார்! ஜன. 30 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! (கூடுதல் தகவல்கள், படம் இணைக்கப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Hearty Condolence posted byA.M.Syed Ahmed (Jeddah - KSA)[29 January 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39114
அருமையான ஆசிரியர் , சிரித்த முகத்துக்கு சொந்தகாரர் ஜோசப் சார் அவர்கள் , அன்னாரின் குடும்பத்திற்கு அவர்களின் மாணவனாக எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்...
ஒரு சிறிய நினைவு.1986..
ஒருநாள் அவர்கள் எங்களுக்கு தமிழ் வகுப்பு எடுத்து கொண்டு இருந்தார்கள் , அப்போது எங்களை எழுத சொன்னார்கள்.... எழுதுவதில் சந்தேகம் வர ஒருமாணவன் எழுந்து சார் - எந்த "லா" போடுவது என்று கேட்டான் - அப்போது ஜோசப் சார் அவர்கள் ஏலே "பழத்துக்கு" வரும் "லா" போடுலே என்றார்...... அப்போது நான் எழுத்து சார் "கோழிகூட்டு " பழத்துக்கு வரும் "லா' வா? இல்லை "நாட்டு பழத்துக்கு வரும் லா வா" ? என்று கிண்டலாக கேட்டேன் - என்னை கிளாசில் இருந்து அடித்து துரத்தி விட்டார்.. பசுமையான
நினைவுகள்... மீண்டும் சேர்த்துக்கொண்டார்..
உயர்த்து விட்டோம் நீங்கள் கொடுத்த கல்வியால்... உயிர் உள்ளவரை நினைப்போம் ஆசிரியர்களை...
மழை posted byA.M.Syed Ahmed (Jeddah)[15 November 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 38157
மாஷா அல்லாஹ், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்த்தே கண்மணி , இந்த மழையை காணும் போது மாட்டுகுளத்தில் மீன் புடித்ததும் ' கீறி குளத்தில் நண்பன் ஜலீல் உடன் குளித்ததும் கண்முன்னே வருகிறது. மழை இருபவர்களுக்கு சந்தோசம் , இல்லாதவர்களுக்கு கஷ்டம் ...ஆனாலும் நிச்சயம் மழை வேணும்.. யால்லாஹ் எங்கள் ஊரை கொடிய நோயில் இருந்தும் , மழையினால் உருவாகும் நோயில் இருந்தும் காப்பாற்றுவாயாக ஆமீன்.
Re:... posted byA.M.Syed Ahmed (Jeddah)[19 August 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36525
அழகான கட்டுரை , ஆசிரியருக்கு நடிகை "திரிசாவை" நல்ல புடிக்கும்போல - நல்லவேளை ஆசிரியர் போட்டோவை பற்றி எழுதிஉள்ளார் Video வை பற்றி எழுதி இருந்தால்.
கமலஹாசன் படத்தின் ஒரு காமெடி என் நினைக்கு வருகிறது...
கவுண்ட மணியை, கமலஹாசன் ஜப்பானில் வைத்து போட்டோ எடுப்பார் - போட்டோ சரியாக எடுப்பதற்காக கொஞ்சம் பின்னால் போ , இன்னும் கொஞ்சம் பின்னால் போ , இன்னும் கொஞ்சம் பின்னால் போ என்பார் - அதற்க்கு வெறுத்துபோய் கவுண்டமணி சொல்லுவார் - என்னோட பாஸ்போர்ட்டையும், விசாவையும் தந்துவிடு நான் "இந்தியாக்கே" போய்விடுகிறேன் என்பார்..
ஆசிரியர் ரசித்து எழுதிருக்கார் மேலும் தொடர வாழ்த்துக்கள் .
செய்தி: பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் 25 ஆண்டுகளுக்கு முந்தைய முதல்வர் முன்னாள் மாணவர்களுடன் சந்திப்பு! முன்னாள் மாணவர்களுள் இருவர் நடப்பு கல்லூரி முதல்வர்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
SAC - OLD STUDENT posted byA.M.Syed Ahmed (Jeddah)[17 August 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36490
அருமையான் ஒரு நிகழ்ச்சி - நினைக்கும்போதே இனிக்கிறது 25 ஆண்டு கடந்துவிட்டது அன்று பார்த்து பயந்த அதே முகம்
Principal Mr. Fasi - மிகவும் கடுமையானவர், காட்டுபாட்டிர்க்கு பெயர் போனவர், இது கல்லூரியா இல்லை , பள்ளிகூடமா என்று சொல்லும் அளவுக்கு நடந்தவர்...சார் நீங்கள் அன்று அவ்வாறு நடந்ததால் இன்று நாங்கள் உயர்வான இடத்தை அடைந்துவிட்டோம், நீங்கள் நடந்தது எல்லாம் எங்களின் நலனுக்கே. சார் நீங்கள் நீடுடி வாழ இறைவனை பிரார்திக்கிறேன்.
நான் அந்த கல்லூரியின் (6 வருட மாணவன்) 1988-1994, நீங்கள் எனக்கு Income Tax பாடம் (M.Com) இல் எடுத்த நாட்களை இன்று எண்ணுகிறேன் & நீங்கள் கற்றுத்தந்த அந்தபாடம் இன்று எனது வாழ்வியலாக ஆகிப்போனது..
சார் நீங்கள் கோபத்தில் சொல்லும் "ROTTON FELLOWS" எனும் வார்த்தை இன்றும் எனது காதில் ரீங்காரம் இடுகிறது...
என்னுடைய ஆசிரியர்கள் அனைவரையும், ஒரு சேர பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இறைவன் உங்கள் யாவரின் வாழ்வையும் நீடித்து
உங்களின் கல்வி சேவையை தொடர செய்வானாக ஆமீன்..
"அறிவு திருநகர் பாளையிலே
அழகாய் அமைந்த கல்லூரி
சீரும் உயரிய சிறப்புடனே
சிறப்பாய் வாழிய வாழியவே"
Re:... posted byA.M.Seyed Ahmed (Jeddah)[05 May 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34753
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.
போட்டோவை பார்த்து அதிர்ந்து விட்டேன் என்னுடைய வகுப்பறை நண்பர், அவருடன் USC இல் விளையாடிய நாட்கள்
28 ஆண்டுகள் ஆகியும் நினையில் இருக்கிறது பழகுவதற்கு இனிமையானவர், பண்பானவர்.
வல்ல நாயன் ,மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.
Right man in the wrong party posted byA.M.Seyed Ahmed (Jeddah)[08 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33615
நான் எழுத நினைத்ததை சகோதரர் சீனா எழுதியுள்ளார் , சுல்தான் காக்காவும் அழகாக எழுதியுள்ளார்...
கலைஞர் ஆட்சியில் கக்கூசுக்கு போனால் கூட கொடிபுடித்த நீங்கள் அம்மா ஆட்சியில் அடக்கி வாசிப்பது ஏன்? "இதற்க்கு தான் ஆசை பட்டாயா பாலகுமாரா?
மாமா கட்சியை (உங்கள் கொச்சை பாசையில் ) எதிர்க்க வேண்டும் என்ற ஒரே கொள்கையில் அம்மையாரை ஆதரித்து மீடியாக்கள் சொல்லும் பாம்புக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ பால் வார்த்து இருக்கிறீர்கள்...
21 நூற்றாண்டின் தலை சிறந்த ஒரு மார்க்க அறிஞர் நீங்கள் உங்கள் பேச்சால் , எழுத்தால் , கருத்தால் தமிழகத்தையும் ,தமிழ் பேசும் சமுதாயத்தையும் மாற்றியவர் , போலியோவை இந்தியாவில் இருந்து ஒழித்ததுபோல , வரதட்சனையை தமிழகத்தில் இருந்து ஒழித்தவர். எந்த "காரணமும்" இல்லாமல் வீட்டுக்கு வீடு "காரணம்" ஓதிய காயலை மாற்றியவர்.........நீங்கள் மார்க்கத்தில் டபுள் ஓகே
ஆனால் அரசியலில் ரொம்ப வீக்...அரசியலில் நீங்கள் தடுமாறுகிறீர்கள் சகோதர இயக்கத்தை வஞ்சம் தீர்க்க நினைகிறீர்கள்..
நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை அரசியலில் எல்லோரும் நமக்கு தீமை செய்தவர்கள்தான் யாரு நமக்கு கம்மியாக தீமை செய்தவர்களோ அவர்களை ஆதரிக்கலாம் என்டீர்களே ...பொது எதிரியை வீழ்த்துவதற்கு இதை செய்யலாமே ...
நீங்கள் அழகாக ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து உங்கள் சார்பாக ஒரு 5 MLAஉம், 3 MPயும் அனுப்பினால் I will be very happy see to our representation in the Assembly & parliament of our beloved nation & let muslim league and TMMK go in their own right way to have our extra representation,casting vote without representation is waste... நம்மோடு விளையாடும் அரசியல்வாதிகளோடு நீங்களும் விளையாடுங்கள் மாறாக சகோதரர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வெற்றியை வீணடித்து விடாதீர்கள்...
மீடியாக்கள் சொல்லும் மாற்றம் வந்தால் தமிழகத்தில் TMMK & TNTJ யையும் தடை செய்து விடுவார்கள்...
நீங்கள் சொல்லும் இதே இட ஒதுக்கீட்டை ஆதரித்துதான் MMK அம்மாக்கு ஆதரவு வழங்கியது ...2 வருடம் ஆகிவிட்டது ஒரு வார்த்தைகூட அம்மா பேசவில்லை....உங்களுக்கு எப்படி தருவார்..சற்று சிந்தியுங்கள் ..
ELECTIONIL பொது எதிரியை அறியாமல் கூவினால்
-------------------------------------------------
"ஒரு கோழியின் கவிதை"
காலையில் "கொக்கரக்கோ" என்றேன் மாலையில் "குக்கருக்குள்" வெந்தேன்.
--------------------------------------
இதுதான் நடக்கும் எனவே இன்றைய நிலை அறிந்து உங்கள் முடிவை தயவு செய்து மறுபரிசீலினை செய்யுங்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross