காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று (நவம்பர் 14 வெள்ளிக்கிழமை) 07.00 மணி துவங்கி, 10.45 மணி வரை கனமழை பெய்தது. இடி, மழையுடன் பெய்த இம்மழை காரணமாக பெரும்பாலும் நகரின் அனைத்து வீதிகளிலும் மழை நீர் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
நகரில், இன்று 14.30 மணி வரை இருண்ட வானிலையே நிலவியது. 15.15 மணி நிலவரப்படி, நகரில் சிறிது வெயில் வீசுகிறது. இதமான வானிலை நிலவுகிறது.
படங்களில் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
2. மழை posted byA.M.Syed Ahmed (Jeddah)[15 November 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 38157
மாஷா அல்லாஹ், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்த்தே கண்மணி , இந்த மழையை காணும் போது மாட்டுகுளத்தில் மீன் புடித்ததும் ' கீறி குளத்தில் நண்பன் ஜலீல் உடன் குளித்ததும் கண்முன்னே வருகிறது. மழை இருபவர்களுக்கு சந்தோசம் , இல்லாதவர்களுக்கு கஷ்டம் ...ஆனாலும் நிச்சயம் மழை வேணும்.. யால்லாஹ் எங்கள் ஊரை கொடிய நோயில் இருந்தும் , மழையினால் உருவாகும் நோயில் இருந்தும் காப்பாற்றுவாயாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross