காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அக்டோபர் மாதத்திற்கான சாதாரண கூட்டம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், 29.10.2014 திங்கட்கிழமையன்று 11.30 மணி துவங்கி, 15.30 மணி வரை நடைபெற்றது.
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா தவிர்த்து அனைத்து உறுப்பினர்களும், நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 42 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்த விரிவான செய்தி, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்தின் முழுமையான அசைபடப் பதிவுகள் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றைத் தொகுப்பாகக் காண, கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross