Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:30:47 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14866
#KOTW14866
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 12, 2014
தி.மு.க. காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜைனுத்தீனின் மாமனார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4344 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தி.மு.க. காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜைனுத்தீனின் (தொடர்பு எண்: +91 94420 55885) மாமனார், காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜி செய்யித் இப்றாஹீம் என்ற கோழிக்கடை இப்ராஹீம் (தெனாலி இப்றாஹீம்), இன்று 01:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் செய்யித் ஹாமித் அவர்களின் மகனும்,

மர்ஹூம் முஹம்மத் லெப்பை அவர்களின் மருமகனாரும்,

தெனாலி முத்து காதிர் ஸாஹிப், சேக் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜி முஹம்மத் தம்பி, முஹம்மத் கமாலுத்தீன் ஆகியோரின் மச்சானும்,

ஹாஜி செய்யித் ஹாமித், மர்ஹூம் செய்யித் யூனுஸ் ஆகியோரின் தந்தையும்,

முஹம்மத் காஸிம், திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், முஹம்மத் அலீ இஃப்திகார், மதார் ஜுல்ஃபிகார் ஆகியோரின் மாமனாரும்,

யாஸீன் மவ்லானா என்பவரின் சிறிய தந்தையும்,

உஸைர், செய்யித் ஹாமித் ஆகியோரின் பெரிய தந்தையும்,

ஹாஜி முஹம்மத் அப்துல் காதிர், செய்யித் அஹ்மத் சத்தாம், முஹம்மத் ரியாஸ், காதிர், முஹம்மத் இப்றாஹீம் ஷமீம், முஹம்மத் ஈஜாஸ், முஹம்மத் இஹ்ஸான், முஹம்மத் அனஸ் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 16:30 மணியளவில், காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:41 / 13.11.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [12 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38117

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கடற்கரையில் ஜமாத்தாக தொழுகை நடைப்பெருவதட்கு காரணமாகவும்,தொடர்ந்து இறைசேவை செய்த இவர்களுக்கு வல்ல இறைவன் நிரந்தர நன்மையை அளிப்பானாக ஆமீன்…

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆழ்ந்த இரங்கல்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [12 November 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38118

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களை மறுமையில் சுவன பதியில் தரித்திருக்க அருள் பாலிப்பானாகவும். ஆமீன்,

அல்லாஹ், அன்னாரை இழைந்து வாடும் குடும்பத்தாருக்கும் குறிப்பாக எனது பால்ய நண்பன் ஜைனுத்தீன் னிற்கும் பொறுமையை கொடுப்பானாக,,ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [12 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38119

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இறையடி சேர்ந்துவிட்ட ஹாஜி செய்யித் இப்றாஹீம் பிழைகளைப்பொறுத்து நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக்கொடுத்து அவர்களின் இடத்திற்குத்தகுந்தாற்போல் நிறைவானவரைக்கொடுத்து பூர்த்தியாக்கிக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [12 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38120

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்

السلام عليكم و رحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [12 November 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38122

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சுபான், அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mohamed salih (chennai) [12 November 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38123

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [12 November 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38124

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [12 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38126

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து ஆகிரத்தில் ஜன்னதுல் ஃபிர்தௌஸ் என்ற நற்பதவியை நல்கிடுவானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவுத்துயரால் வருந்தும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் குறிப்பாக சகோதரர ஜைனுதீன் அவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by mohideen thambi sam (jeddah) [12 November 2014]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38127

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.

mohideen thambi sam jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed AKSA) (HONG KONG) [12 November 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 38131

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [12 November 2014]
IP: 192.*.*.* | Comment Reference Number: 38136

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by TARIQ (JEDDAH) [12 November 2014]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 38138

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [12 November 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38139

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Hussain Hallaj B M (Qatar) [12 November 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 38142

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.

ஹுசைன் ஹல்லாஜ்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [13 November 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38146

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Mohamed Thamby (Dubai) [13 November 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38148

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். 


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. நீடித்த நன்மைகளுக்குச் சொந்தக்காரர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [13 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38149

நமதூர் கடற்கரைக்கு வருவோர், கடலில் உளூ செய்து, கடல் மணலில் துண்டை விரித்து, அவசர அவசரமாகத் தொழுவதுதான் வாடிக்கையாக இருந்தது. கடலில் உளூ செய்ய விரும்பாதோர், தொழுகை நேரம் தவறிவிடக் கூடாது என்று கருதி, மிகக் குறைந்த நேரம் மட்டுமே கடற்கரையில் அமர்ந்திருந்த நிலையில் அவசர அவசரமாக பள்ளிவாசலை நோக்கி ஓடும் நிலையிருந்தது.

அக்குறை போக்கப்பட்டு, கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் திருப்திகரமாக தொழுது செல்ல, குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான - கடற்கரையையொட்டிய இடத்தை - பள்ளியின் முறையான அனுமதியைப் பெற்று, தொழுமிடமாக ஆக்கித் தந்த முதன்மைக் குழுவினருள் இப்றாஹீம் மாமாவும் ஒருவர். தொழுமிட பராமரிப்பிற்காக வசூல் செய்யப்பட்ட தொகைகளையும் அவர் தன் பொறுப்பிலேயே பாதுகாத்து வந்தார்.

‘வழமை போல’ பாழாய்ப்போன நோய் மாமா அவர்களையும் தாக்கவே, தொழுமிடத்தைப் பராமரித்து வந்த பெரியவர்களை கடந்த சில நாட்களுக்கு முன் அழைத்து, தன் கைவசமிருந்த தொகையை முறைப்படி ஒப்படைத்துவிட்டார்.

குறைவாகப் பேசுபவர். ஆனால் மிகுந்த பாசமுடையவர். அவர் கோபப்பட்டுப் பேசி நானறிந்ததில்லை. நன்மையான காரியங்களில் தன்னாலியன்ற அளவுக்கு முன்னணியில் நின்றவர்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் இப்றாஹீம் மாமா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் மருமகனார் - என் பாசத்திற்குரிய சகோதரர் மு.த.ஜெய்னுத்தீன் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நவ.11 நள்ளிரவில் கனமழை!  (13/11/2014) [Views - 2965; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved