காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக, கீழ நெய்னா தெருவில் இன்றளவும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை உள்ளடக்கிய 07ஆவது வார்டு உறுப்பினரிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டுள்ளதாகவும், இன்றளவும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மழைநீர்த் தேக்கக் காட்சிகள் வருமாறு:-
தகவல் & படங்கள்:
மஹ்மூத் ஹஸன் (மம்மாஷ்)
கீழ நெய்னா தெரு, காயல்பட்டினம்.
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[11 November 2014] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38096
அஸ்ஸலாமு அலைக்கும்
நிச்சயம் இப்படி இருப்பின் நமது ஊரில்
'''' சுகாதாரக் கேடு '' வரத்தான் செய்யும் ....இதில் சந்தேகம் மில்லை ..... நம் நகர் மன்றம் துரிதமான நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணம் என்ன ??அலச்சிய போக்கா ....
மழை காலங்களில் நம் நகராச்சி பொது மக்கள் நலன் கருதி ஊர் மொத்தம் கவனம் செயலுத்தினால் நல்லது .....மக்களுக்கு நோய் வாராமல் பாதுகாக்கலாம் ......
அப்பகுதி பொது மக்கள் உறுப்பினர் இடம் முறை இடலாமே .....
பொது மக்களின் நலன் கருதி நம் நகராச்சி மிக துரிதமான இவ் விசையத்தில் நடவடிக்கை எடுத்தால் நன்று ....இதில் மெத்தனம் காட்டுவது சரி அல்ல ....
நகராட்சியில் மனு கொடுத்து கொசு புகை அடித்து சென்றார்கள் பயன் ஏதும் இல்லை அப்பகுதியிலுகள்ள அசுத்த நீரை அகற்றினால் மட்டுமே கொசு அழியும்.துர் நாற்றமும்,விசபூச்சி மற்றும் கொசுக்களின் கொடுமை அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டால் தெரியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross