DCW நிறுவனத்தின் செப்டம்பர் 30 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) நவம்பர் 12 அன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW நிறுவனத்தின் வரவு 317 கோடி ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு: 313 கோடி ரூபாய்), வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 2 கோடியே 66 லட்சம் ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு: 7.53 கோடி ரூபாய்) இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 47 கோடி ரூபாய் (இலாபம் - 8.60 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள
காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 102 கோடி ரூபாய் (நஷ்டம் - 8.22 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 160 கோடி ரூபாய் (இலாபம் - 1.08 கோடி ரூபாய்).
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross