Re:... posted byseyed mohamed (ksa)[22 June 2016] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44101
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது.
இங்கே முதலில் சூரியன் (பகல் ) சந்திரனை (இரவை ) (நெருங்கிப்) பிடிக்க முடியாது என்று தெளிவா உள்ளதே ?
இரவு பகலை முந்தாது என்ற சூரா யாசீன் 36;40 தில் வருவதாக கூறு பவர்கள் அதற்க்கு முந்திய வசனம் 36.37 வசனம் இரவும் அவர்களுக்கு ஒரு அத்தாட்சி அந்த இரவிலிருந்தே பகலை நாம் பிரித்து எடுக்கின்றோம் வ ஆயதுல் லுஹுமுள் லைலு நச்லகு மின்ஹு நஹாரா என்ற இந்த வசனத்தை ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள் .
குர் ஆன் முழுதும் இரவை பகலை விட முற்படுத்திய கூறி இருக்க இவர்கள் பஜ்ர் தான் நாளின் ஆரம்பம் என்று குர் ஆணுக்கு மாற்றமாகவே எவ்வாறு கருத இயலும் ?
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: DCW ஆலைக்கெதிரான நடவடிக்கைகள் குறித்து KEPA அமைப்புக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் கையெழுத்திட்டு வாக்குறுதிக் கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byseyed mohamed (chennai)[22 April 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34531
நீங்கள் கூறும் கல்வி தொழில் வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடுக்காக போராடி கொண்டு வந்தால் நான் அரசியல் பேசுவதையே நிறுத்திக்கொள்கிறேன் .. அப்படி கருணாநிதி செய்ய வில்லை என்றால் காயல்பட்டினம் திமுக வை கலைக்க தயாரா ?
(சப்)
3.5% இட ஒதுக்கீடு தந்தது யார் என்று வசதியா மறந்துடீங்க? இனி நீங்க பேசுவதை நிறுத்தவும் . உங்க ஆம் ஆத்மி முஸ்லிம் களுக்கு இடவொதுக்கீடு கூடாது என்க்றதே ?
செய்தி: திடக்கழிவு மேலாண்மை திட்ட டெண்டர் மூலம் - நகராட்சிக்கு 12 லட்ச ரூபாய் மிச்சம்! அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:திடக்கழிவு மேலாண்மை திட்ட... posted bySeyed Mohamed (KSA)[12 June 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19285
இதிலிருந்து நகராட்சி பொறியாளர் சரியாக மதிப்பீடு செய்ய வில்லை என்று தெரிகிறது. அதனால் இதை மிச்சம் என்று சொல்ல முடியாது.
Re:சமூக மாற்றத்தில் சிக்கித்... posted bySeyed Mohamed (Chennai)[25 May 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 21048
எழுத்தாளர் பேஸ்புக் அப்படி உபயோகித்தாலும் பேஸ்புக் போன்றவற்றில் அதிக நேரம் செலவிட கூடாது என்று சொல்லவரார். பேஸ்புக் தவிர்க்க சொல்லவும். யாரும் 24 மணிநேரம் நீங்க சொல்வது போல் பார்கவில்லை.
Re:காயல் கடற்கரை நகர்: என் எ... posted byseyed mohamed (ksa)[27 February 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20939
எம்.ஜி.ஆரின் வருகையும் அவரது பயண வழித்தடமும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு காவல் துரையின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் வேண்டுமென்றே சில விஷமிகள் திடீரென பெரிய சதுக்கை முனை அருகே ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஒரு முதல்வர் வரும் பாதையில் இப்படி ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும் என கட்சிக்காரர்களோ அல்லது காவல் துறைனரோ எதிர்பார்க்கவில்லை.- நண்பர் சுஹைப்
ஏற்கனவே அங்கு நடத்த dmk கூட்டம் போலீஸ் ஒப்புதல் பெற்று தான் நடந்தது. ஒரு முதல்வர் வரும்போது, மெயின் ரோட்டில் தான் எதிர் கட்சியை நடத்த விடமாட்டார். mgr ஐ தவறுதலா அவர் கட்சி தொண்டர்கள் தான் அனுப்பி வைத்து கலக்கம் ஏற்படுத்த நினைத்தார்கள். பயண வழித்தடமும் இடையில் தவறுதலா உபயோக முயற்சி நடந்தது. தவறு முழுக்க முழுக்க அவர் தொண்டர் பக்கம் தான், அதான் ஒன்னும் செய்ய முடியவில்லை.
Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக... posted byseyed mohamed (ksa)[27 February 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17220
காயல்பட்டினத்தில் பெறும்பாலான தெருக்களில் ஓரு ஆட்டே போனால் ஒரு ஆட்டோ வரமுடியாத தெரு எல்லாம் இறுக்கிறது (ஆட்டோ போவதர்க்கேகூட அந்த தெருக்கலை ஓன்வேயகமாற்ற வேண்டும் )அந்தமாதிரி தெருவுக்கு நெசவு தெரு என்று பெயர்வைத்தால் மட்டும் போதும் அந்த தெரு ஒருவழிப்பதையாகவும் மாறிவிடும் ஆக்கிரமிப்பு உடணடியாக அகற்றப்படும்.-முஜீப்
முஜிப், ஆட்டோ க்காக ஒரு வழி பாதையா? அத்தும் பெரும்பாலான தெருக்களிலா? எந்த தெரு அப்படி இருக்கு?
கடந்த முறை KTM பூர இடிபட்டது, அந்த தெருவுக்கு நெசவு தெரு என்றா பெயர் இருத்தது.
செய்தி: திருவிதாங்கோடு நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் காயல்பட்டினம் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்பு! சர்ச்சைக்குரிய புதினமெழுதிய எழுத்தாளரின் கருத்து மறுதலிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:திருவிதாங்கோடு நகரில் நடை... posted byseyed mohamed (ksa)[23 February 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17129
எல்லோரும் ஆதமின் மக்களே! posted byseyed mohamed (ksa)[14 February 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20523
அன்பு சகோதரர் அப்துல் ஹமீதின் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
ஒரு நண்பர் இந்த முயற்சி தேவையற்றது போல் எழுதி உள்ளார். வரலாறு என்பது முக்கியமானது. குரானும் பல வரலாறை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. உங்கள் பணி தொடரட்டும். நம் முன்னோர்களை போல் செய்யுங்கள் மார்க்க அழைப்பு பணி. எல்லோரும் ஆதமின் மக்களே. எல்லோரும் வெற்றி அடைவோம்.
Re:தலையங்கம் குறித்த விமர்சன... posted byseyed mohamed (ksa)[14 February 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20465
கள்ளஓட்டு போட காயலில் கள்ளசாராயம், பணம் , விநியோகம் செய்தி இப்போ விவாதிப்பது தேவையற்றது. இதுவெல்லாம் புற நகரில் நடந்து இருக்கலாம். அதுக்கு ஐக்கிய சபை எப்படி பொறுப்பாகும். அவர்கள் வாக்கு முழுமையா யார்க்கு கிடைத்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross