Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:19:05 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameUmar Rizwan Jamali
PlaceSingapore
Approved Comments29
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
29
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணக்கூடாதா...? (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிந்திப்பீர் !!! செயல்படுவீர் !!!
posted by Umar Rizwan Jamali (Singapore) [26 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29721

இம்மாதம் சில நாட்கள் ஊர் வந்திருந்தபோது நானும் இந்த இடையூறை அனுபவித்தேன்.

நம் மாநகராட்சி இதற்கொரு ஒழுங்கு முறையை உருவாக்கி மக்களின் சிரமத்தை போக்க வழி செய்தால் மிக நன்று.

அத்துடன் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் இதையும் உங்கள் கவனத்தில் எடுத்து முறைப்படுத்தினால் மிக மிக நல்லது.

"பாதையில் இடராக கிடக்கும் ஒன்றை அகற்றுவது ஈமானின் கடைசி பகுதி" என்ற நாயகக் கண்மணியின் வார்த்தை இருக்க, பாதையையே இடராக மாற்றுவது எவ்வகை என்பதை புரிந்தால் நீங்களே உங்களை மாற்றுவீர்கள்.

இரு உள்ளங்கள் இன்பகரமாக வாழ வழி அமைக்கும் இத்திருமனத்திற்காக நமது இல்லங்கள் செய்யும் இந்த செயலினால் பல உள்ளங்கள் பாதிக்கும் என்றால் இது அவசியமா?

சிந்திப்பீர் !!! செயல்படுவீர் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் வந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிறைகொடி உயர வாழ்த்துக்கள்Re:...
posted by Umar Rizwan Jamali (Singapore) [25 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29691

உடை முதற்கொண்டு காயல் மரபுகளுடன் வரவேற்பு அமைந்திருப்பதை பார்க்கும்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் மரபுகள் மீறாத அமைப்பு. பிறைகொடி உயர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா அறமார்க்க விழாக்கள் 2013: ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்றும் இலங்கும்
posted by Umar Rizwan Jamali (Singapore) [12 May 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27401

ஹாமிதிய்யா என்றும் அதன் பெயருக்கேற்ற புகழுடன் இலங்கும் கியாம பரிபந்தம் வரை அதன் சேவை துலங்கும் சரியான இலக்கை நோக்கி சீரான நடை போடுவதால்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியின் 14-வது ஆண்டு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சாதனை விழா
posted by Umar Rizwan Jamali (Singapore) [10 May 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27348

காணும் கை கால்களில் குறையுள்ளவன் ஊனனல்ல - என்றும் ஈனச்செயலுக்குரியவனே ஊனன்.

மாஷா அல்லாஹ்.

இது போன்ற ஸ்தாபனங்கள் இல்லை என்றால் முடங்குவது உடலால் ஊனமான இந்த பிள்ளைகளின் வாழ்க்கை மாத்திரமல்ல இவர்களை ஈன்ற பெற்றோர்களின் வாழ்வும் தான். எனவே நீங்கள் கொண்டாடுவது ஆண்டுவிழா மாத்திரமல்ல, அவர்களின் வாழ்வை படிப்படியாய் முன்னேற்றியதை அறிவிக்கு சாதனை விழா.

துளித்துளியாய் துளிர் விட்டு வளர்ந்த இந்த மரம் தளராமல் இருக்க துணைபுரியும் கடமை அதை துவக்கிய தகைமையாலர்களுக்கு மாத்திரமல்ல, அகம் தூமைபெற்ற அனைவருக்கும் உண்டு. நாம் யார்?

மீண்டும் உரைக்கிறேன் இது வெறும் ஆண்டு விழா அல்ல; சாதனை விழா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: காயல்பட்டினம் நகர முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம்! நகர வெற்றி சதவீதம் 98.90!! 3 பள்ளிகள் 100% வெற்றி!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Umar Rizwan Jamali (Singapore) [09 May 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27323

தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அதற்கு உறுதுணை புரிந்த அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் மாணவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Umar Rizwan Jamali (Singapore) [14 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26870

புது வரவு மருத்துவருக்கு என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

படிப்படியாய் படித்துயர்ந்த நீங்கள் இன்னும் பல படிகள் ஏறி பிறர் உங்கள் மூலம் படிப்பினை பெரும் அளவு உயர பிரார்த்திக்கிறேன்.

உடன் பிறப்புக்கள் வாழும் காயலையும் கவனத்தில் கொள்வீர் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏப். 06, 07 தேதிகளில் காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா! 50 ஆயிரம் பேர் திரண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிரிவினையை களையும் எண்ணம்...
posted by Umar Rizwan Jamali (Singapore) [09 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26788

இந்த அமைப்பிற்கு பரப்புறையோ வால்போஸ்டரோ தேவை இல்லை காரணம் அதிலுள்ள ஒவ்வொருவரும் பரப்புரையாளர்கள் தான் ஒவ்வொரு பள்ளியும் வால்போஸ்டர்கள்தான். அதையெல்லாம் பாராட்டுகிறோம். ஒவ்வொரு அமைப்பிடம் ஏதாவதொரு கவர்ச்சி இருக்கும்.

ஒரு பிரிவார் வால்போஸ்டர்கள் அடித்ததை சரியா தவறா என்பதை விவாதிக்க வரவில்லை. ஆனால்; அதிலுள்ள முக்கிய கருத்துக்கள் ஏற்கனவே விவாதிக்க முனைந்து தோல்வியில் முடிந்தது. அதன் ஏற்பாட்டாளர்களும் அதன் பின் மறு முயற்சியை எடுக்கவில்லை.

இந்த பதிவுகளில் மக்கி நூஹு தம்பி காக்கா சுட்டியதை பாராட்டுகிறேன். உண்மையிலேயே உங்களுக்கு பிரிவினையை களையும் எண்ணம் இருக்கும் என நினைக்கிறேன்.

தயவுசெய்து நீங்கள் அந்த முயற்ச்சியை எடுக்க தயார் என்றால் நானும் உங்களுடன் கை கோர்க்கிறேன்.

தொடர்புக்கு : smsumer@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, ஜமாஅத் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை நேரில் விசாரிக்க வேண்டும்! புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Umar Rizwan Jamali (Singapore) [06 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26730

நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உங்கள் தன்னலமற்ற சேவைக்குறித்தும் காயல் ஓதட்டும்
posted by Umar Rizwan Jamali (Singapore) [30 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26551

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... வபரக்...

நாளை மறுமையில் இறை சமூகத்தில் "உங்கள் பொருளை எவ்வாறு சம்பாதித்தீர்கள் அதை எவ்வழியில் செலவிட்டீர்கள்" என்ற புள்ளிவிவரங்களை சமர்ப்பிக்காதவரை உங்கள் கால்கள் நகறாது. (நபிமொழி)

கண்ணியத்திற்குரிய காயல் நகர்மன்ற செயல் வீரர்களே! இந்த உரை உங்களை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதையும் உங்கள் கண்ணியத்தை கலங்கப்படுத்தியிருக்கும் என்பதையும் அனைவரும் உணர்வர்.

என்றாலும் நாளை மறுமையில் அனைத்து சமூகம் முன்னிலையில் மக்கள் நலனில் குறைவுபடுத்தியவர்கள், மக்கள் பணத்தில் மயக்கம் கண்டவர்கள் அடைகிற இழிவுக்கும் அதனால் கிடைக்கும் வேதனைக்கும் முன்னாள் இது ஒரு அணுவிலும் அணுவலவுதான் என்பதை அறிவுடைய எவரும் மறுக்கமாட்டார்கள்.

மனிதன் என்ற அடிப்படையில் தலைவியுடைய அணுகுமுறையில் வேண்டுமானால் சில தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களது கொள்கை பாராட்டப்படவேண்டியதே! என்பதில் சந்தேகமில்லை.

நீங்களும் சில சூழல்களால் சிதைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்களும் உத்தமர்கள்தான் என்பதை நிரூபிக்கும் நேரம் இது.

எனவே, வேண்டாத வேகத்தையும் வேண்டாதார் வியூகத்தையும் தவிர்த்து விவேகமுடன் களம் இறங்குங்கள்.

பெற்றோர்களுக்கிடையில் பிரச்சனை வருவது வாடிக்கை, அதனால்; பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது மகா பாதகம். அதை செய்பவர் அந்த குழந்தையின் எதார்த்த தாய் தகப்பராக இருப்பது ஐயமே!

எது எப்படியோ!
நீங்களும் காயளர்கள்தான் என்ற கடமை உணர்வு உங்களிடம் ஓங்கட்டும். பின்பொருநாள் உங்கள் தன்னலமற்ற சேவைக்குறித்தும் காயல் ஓதட்டும்.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான நிலம் தொடர்பாக ஐக்கியப் பேரவை கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான்ங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறையிடம் பிரார்த்தனைகள் பல
posted by Umar Rizwan Jamali (Singapore) [01 January 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24855

கழிவுகளை நீக்கி நமதூரை பொழிவுரச்செய்ய பாடுபடும்
நல்லுள்ளங்களுக்கு மகிழ்வுடன் வாழ்த்துக்கள் பல.

இது போல் நகராட்சியின் பிளவுகளை நீக்கி உள்ளங்களை
ஒளிவுரச்செய்ய இறையிடம் பிரார்த்தனைகள் பல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
29
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved