Re:... posted byதேக் (kayalpattinam )[25 January 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 32712
Imran.M.U. சகோதர தமிழ்நாடு தவ்ஹீத் என்ன சொல்கிறது என்று கொஞ்சம் தெரிந்து விமர்சனம் செய்யுங்கள். பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டு என்று சொல்வார்களே அதுபோல்தான் உங்கள் விமர்சனம் உள்ளது.
Re:... posted byதேக் (kayalpattinam)[04 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32274
இரண்டு மாதத்திற்கு முன் நகர்மன்றத்தை அணுகி இரண்டாவது குடிநீர்திட்டத்தின் அடிப்படையில் குடிநீர்க் குழாய்கள் தெருவில் பதிக்கப்பட்ட பிறகே, சாலையமைக்கும் பணி துடங்கினால் மக்கள் ஒருதாவை அவதிபடுவார்கள் மக்கள் பணம் விரயம் ஆகாது என்ற தகவலை எடுத்து சொல்லியும் நகரமன்ற செவி சாய்க்கவில்லை எப்படி சாய்ப்பார்கள்
( சகோ. சுகு அதை அதிகம் வலியுறுத்தியது ஞியாபகம். சென்ற மாதக் கூட்டத்தில் கூட இது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அது குறித்து ஒரு உறுதியான முடிவு எடுக்கப்பட்டிருந்தால்) COPY உறுப்பினர்கள் கேட்டாலே மறுத்தவர்கள் மக்கள் சொன்னால் கேட்ப்பார்களா ???
தொடர் பிரச்சாரம் மற்றும்தான் தீர்வாகும் posted bytheak (kayalpatnam )[21 October 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 30902
தொடர் பிரச்சாரம் மற்றும்தான் தீர்வாகும்
இந்த ஆளையத்தினால் மக்களை கொண்டு குவிக்கும் மிகப்பெரிய உயிர் கொல்லி நோய் இருப்பதை மக்கள் இன்னும் சரியாக புரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும் இதற்கு தொடர் போராட்டம் அல்லது காயல்பட்டினம் மற்றும் இந்த ஆளையத்தினால் பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்து பகுதிகளிலும் சென்று மாதம் ஒரு துண்டு பிரச்வரம் புரஜக்ட்டார் வழியாகவும் விழிப்புணர்வு பொதுகூட்டம் தெருமுனை பிரச்சாரம் போன்றவைகள் மக்கள், மறந்து விடாத அளவிற்கு மக்கள் மத்தியில் எடுத்து சொன்னால் மட்டும்தான் இதற்க்கு தீர்வாகும் என்பது எமது கருத்து
இந்த ஆலையத்தினால் மக்களுக்கு வருகின்ற பாதிப்பை உணர்ந்து தன்னார்வத்துடன் செயல்படுகின்ற உங்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மகத்தான நற்க்கூளியை தருவானாக
இதற்க்கு ஒரு குழு அமைத்து ஒரு தெருவிற்கு இரண்டு நபர்வீதம் மூன்று நான்கு குழு அமைத்து இந்த தொடர் பிரச்சாரம் செய்தால் இன்னும் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள்
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதேக் (kayalpattinam)[18 August 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 29555
தேவை இல்லாதது : இக்கூட்டத்தில் இடம்பெற்ற பொருட்களில், மிக முக்கியமானவை ஒருவழிப்பாதை அமைந்துள்ள நெசவுதெரு சாலையை சீர்செய்வதும் அடங்கும் என்றும், தலைவர் குறிப்பிட்டார்.
தேவையானது : இத்தனை காலங்களும் இந்த பஸ்சுகள் எல்லாம் எப்படி போனது தேவையில்லாமல் ஒழுங்காக இருந்த ஊரில் ஒண்ணுத்துக்கும் உருப்படி இல்லாத ஒருவழிப்பாதை கொண்டுவந்து, அழகாக இருந்த ரோட்டை நாசப்படுத்தி, தேவை இல்லாமல் இரண்டு ஜமாஅத்திற்கு மத்தியில் மனவெறுப்பை தவிர, என்ன நன்மையை அடைந்து விட்டது இந்த ஒரு வழிப்பாதை
ரோடு வேன்றும் என்று யார் கேட்டார்கள் : உங்களுக்கு நாங்கள் போட்ட ஓட்டை மறுமையில், தலைவியாக வந்துள்ள நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக மேடையில் குரானை கையில் எடுத்து பேசுவது உண்மை என்றால், நெசவு தெரு ஜமாஅத் மக்கள் மட்டும் கஸ்ட்டப் படுவதை நீங்கள் கண்கூடாக பார்த்து வருகின்றீர்கள்.
ஏற்கனவே போன பாதயில் பஸ்ஸை ஓடவிட்டு தேவையில்லாமல் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களை பார்கிங் பன்னவிடாமல் காவல்துறை கண்காநித்தாலே போதும் தலைவி என்றால் அனைவருக்கும் பொதுவானவர்கலாக இருக்க வேண்டும் ஆனால் இந்த தலைவி என்னவோ நெசவு தெரு மக்களுக்கு கஷ்ட்டத்தை கொடுப்பதே தனது தலையாய கடமையாக எடுக்கின்றார் போலும்
முன்னாள் ஆட்சியாளர், கண்டிப்பாக இந்த ஒருவழி பதை உங்களுக்கு கஷ்ட்டம் என்று தெரியும். கண்டிப்பாக உங்களுக்கு மாற்று பாதை ஏற்படுத்துகின்றேன் என்று சொன்னார். அதைதான் நெசவு தெரு ஜமாஅத் பொதுமக்களின் கோரிக்கை.
தங்கள் முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் சொன்னதை கருத்தில் கொண்டு தங்களுக்கு ஓட்டுபோட்ட இந்தமக்களை மனதில் கொண்டு உடனடியாக ஒருவழிப்பாதை நிறுத்தி விட்டு ஓட்டுபோட்ட இந்தமக்களுக்கும் கொஞ்சம் நன்றியுடன் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்
Re:... posted byதேக் (kayalpatnam)[10 August 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 29371
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள சாளை S.I.ஜியாவுத்தீன் காக்க அவர்களுக்கு வழமையாக நாம் தொழுகைக்கு விரிக்கும் விரிப்பை விட அதிகமான விரிப்புகள் விரித்தோம் சேர்கள் அதிகம் போடப்பட்டது மக்கள் அதிகம் வந்ததால் பற்றாக்குறை குறைகள் எதுவாக இருந்தாலும் மனிதர்கள் என்ற முறையில் எங்களை சேரும் புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் வரும் காலங்களில் கூடுதல் கவனம் எடுத்துகொள்வோம் இன்ஷா அல்லாஹ்.
செய்தி: வீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து! ஒருவர் பலி! இருவருக்கு பலத்த காயம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதேக் (kayalpattinam)[16 June 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 28074
அன்புள்ள இலஞ்சர்களே உங்களை பெற்றெடுத்த தாய் மற்றும் தகப்பன் உங்களை நம்பி இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகள் இவர்களை நினைத்துப்பாருங்கள் மரணம் அது இயற்க்கை ஆனால் உங்கள் கவனமற்ற பயணத்தால் உங்கள் வாழ்க்கை பயணம் மாறுகின்றது
டூவீலர் வாகனம் ஓட்டும் நண்பர்களே கொஞ்சம் இந்த விபத்தின் விபரீதத்தை புரிந்து நடந்துக்கொள்ளுங்கள்.
காக்க முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள் சொல்லுவதைப்போல் உயிரோடல்லவா விளையாடி இருக்கிறார்கள்!
Re:... posted byதேக் (Kayalpatnam)[02 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23394
அஸ்ஸலாமு அலைக்கும். அன்புள்ள காயல் இணையத்தலம், நண்பர்களே மக்கி நூஹுதம்பி காக்கா அவர்களே தமிழ்நாடு ஜமாஅத்தை பொறுத்தவரை மக்களுக்கு என்னப்பிரச்சனையாக இருந்தாலும் அதை சரிசெய்து கொடுப்பது தான் எங்களுடைய நோக்கம் (புகழக்குரியவன் இறைவன் ஒருவனுக்கே ) அதனால் என்னப்பிரச்சனையாக இருந்தாலும் எங்களைஅனுகலாம்
K.D.N. முஹம்மது லெப்பை காக்கா காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசளில் சொல்வதை விட உள்ளுர் தொலைக்காட்ச்சி மூலம் ( I.TV.) 24 மணி நேரம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது
Re:... posted bytheak (kayalpatnam)[26 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21500
காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சகோதரர் மஹபுப் காக்கா அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்க்கு வந்தவர்கள் அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்கள் என்று நினைத்து தங்களுடைய கண்டன உறையில் போரப்போக்கிள் அரசியலுடன் கொஞ்சம் ஆன்மிகத்தை தொட்டுப் பேசியது சரியானதுதானா ? என்று காக்கா கொஞ்சம் சிந்தித்துப்
பார்க்க வேண்டும்
Re:கடையடைப்பு குறித்த கலந்தா... posted bytheak mujeeb (ernakulam)[07 March 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 17530
நல்ல முயற்சி தொடர்ந்த போராடினால் வெற்றி கிடைக்கும்
காயல்பட்டினத்தைச் சுற்றியுள்ள ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், திருச்செந்தூர் போன்ற ஊர்களைச் சார்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் தத்தம் பகுதியிலுள்ள பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த மாதம் அந்த ஊர்களில் ஒட்டுமொத்தமாக கடையடைப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவாக, அப்பகுதிகளில் தினமும் 8 மணி நேரம் செய்யப்பட்டு வந்த மின்தடை 4 மணி நேரமாக மாற்றப்பட்டது
கேட்பதுகே சந்தோசமாக உள்ளது தகவல் உண்மையாக இருந்தால் சந்தோசம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross