Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:07:05 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameV.M.T.MOHAMED HASAN
PlaceHONG KONG
Approved Comments10
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஆதரவு: அ.தி.மு.க. செய்தி வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி காவல் செய்வானாக ஆமீன்!
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [08 March 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 33592

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் அச்சமில்லாமலும், மனசாட்சி இல்லாமலும் ஒற்றுமையை ஒருபொருட்டாக கருதாமலும், நம் சிறுபான்மையரின் பாதுகாப்பை பொருட்படுத்தாமலும் ஒரு காவிக்காரனுக்கோ அல்லது அக்காவிகாரனுக்கு காவடி எடுக்கும் ஒரு தலைவிக்கோ தன்னுடைய சுய கவ்ருவத்திற்காகவும் , தான் என்ற அதிகாரத்தை நிலைநாட்டும் எண்ணத்துடனும் அப்பாவி முஸ்லிம்களை அடகுவைக்கும் இந்த அக்கரம காரியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்! அவன் ஒருகனம் ஒர்விரலை சொடிக்கினால் போதும், உங்களின் ஆணவ ஆட்டமெல்லாம் அடிச்சுவடு தெரியாமல் அழிந்தொழிந்து போகும்!

இந்த மாதிரி வக்கர எண்ணமும், பிரிவினை குணமும், “தான்என்ற” தனிமை ஆட்சி மோகமும் கொண்ட கூட்டம் நம் இஸ்லாத்தில் இருக்கும் வரை இப்பூவுலக இறுதிநாள் வரை நம் சமுதாயம் ஒன்றுபடப போவதும் இல்லை, ஒற்றுமையடைப் போவதும் இல்லை.அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி காவல் செய்வானாக ஆமீன்!

அன்பு சகோதரர்களே எந்த பிரமைக்கும் பிரமாண்டதிற்க்கும் மயங்கி விடவேண்டாம், கூலாங்கல்லால் யானைப்படையை வென்ற புனித இஸ்லாம் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமக்கு வெற்றியை வல்ல இறைவன் தந்தருள்வானாக! மனமுருகி அனைவரும் துவா செய்வோமாக!

COPY & PASTE FROM BR.SULTAN COMMENTS.. AGREE THE SAME STATEMENT...

UNITE WE STAND - DIVIDE WE FALL : THIS IS FACT & REALITY

FEARING ALMIGHTY ALLAH (TAQWA) IS VERY IMPORTANT... EVERYONE OF US TOUCH OUR HEART AND THINK..

MAY ALMIGHTY ALLAH PROTECT THE UMMAH FROM EVIL AND DEVIL LEADERS.. AMEEN.

V.M.T.MOHAMED HASAN
HONG KONG.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர், ஹாங்காங், மலேஷிய மன்றங்கள், ஷிஃபா இணைந்து நடத்தும் நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம்! ஏற்பாடுகள் தீவிரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
REWARD IS FROM ALMIGHTY ALLAH
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG) [22 February 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 33296

HONOURABLE BROTHERS, ASSALAMU ALAIKUM.

WHERE EVER WE ARE - WE WORK FOR OUR COMMUNITY, NATION AND OUR VILLAGE WELFARE FOR THE SAKE OF ALLAH.

WISHING ALL RESPECTED BROTHERS WHO WERE PARTICIPATING IN THIS NOBLE CAUSE FOR THE BENEFIT OF OUR COMMUNITY AND VILLAGE.

INSHA ALLAH THE REWARD IS FROM ALMIGHTY ALLAH.

HOPE THIS CAMP WILL BE USEFUL FOR EVERYONE.

FEE AMANILLAH.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
OUR COMMUNITY LOSS A GREAT AND PIOUS LEADER- INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG) [17 December 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 31993

ASSALAMU ALAIKUM.

INNA ILILLAHI WA INNA ILAIHI RAZIOON. MAY ALMIGHTY ALLAH FORGIVE HIS SINS AND PLACE HIM IN JANNATHUL FIRDOUS AMEEN.

MARHOOM HAJI M.M.UVAIS APPA IS VERY HUMBLE, GENEROUS,RELIGIOUS,PIOUS PERSONALITY PERSON AND GUIDE MANY YOUTH AND ASSOCIATIONS. HEAVILY INVOLVED IN ALL KIND OF SOCIAL, COMMUNAL ACTIVITIES AND ALSO HE IS WITH THE INDIAN UNION MUSLIM LEAGUE AND HE IS THE CO FOUNDER FOR MANY WELFARE ASSOCIATIONS, SCHOOLS, K.M.T. HOSPITAL, BAITHUL MAL, KAYALPATNAM UNITED FORUM.

HE SACRIFIES MOST OF HIS TIME FOR THE WELFARE OF NEEDY PEOPLE AND FOR THE COMMUNAL ACTIVITIES. HE IS GOOD AT SOLVING MANY PROBLEMS AMONG FAMILIES. VERY FAMOUS AND POPULAR LEADER AMONG ALL KAYALITES.

HE TREAT EVERYONE VERY KINDLY.

INDEED OUR COMMUNITY LOSS A GREAT AND PIOUS LEADER.

MAY ALLAH GIVE SABR FOR US TO BEAR THIS GREAT LOSS, AMEEN.

SALAAM TO ALL FAMILY MEMBERS.

ASSALAMU ALAIKUM WA RAHMATHULLAHI WA BARAKATHAHU.

FEE AMANILLAH

V.M.T.SHAIK SULAIMAN & FAMILY AND V.M.T. MOHAMED HASAN & FAMILY.

S/O : HAJI V.S.S.MOHIDEEN THAMBY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துவங்கியது மலேஷிய காயல் நல மன்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
HEARTY WISHES TO OUR BROTHERS
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [03 December 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 31783

ASSALAMU ALAIKUM BROTHERS.

INDEED ITS VERY HAPPY TO LEARN OUR KAYAL WELFARE ASSOCIATION FORMED IN MALAYSIA. MASHA ALLAH.

HEARTY WISHES AND GREETINGS TO THE NEW COMMITTEE AND MEMBERS AND HOPE IT WILL BENEFIT OUR COMMUNITY LIVING IN MALAYISA AND IN OUR HOME TOWN, INSHA ALLAH.

ALL THE BEST.

MAY ALMIGHTY ALLAH GUIDE ALL OF US IN HIS RIGHT PATH AND SHOWER HIS ENDLESS BLESSINGS TOWARDS US AMEEN.

FEE AMANILLAH.

YOUR BROTHER IN HONG KONG
VMT MOHAMED HASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துளிரில் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு முழு நாள் பயிற்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவா, இந்த பள்ளி குழந்தைகளை மற்ற குழந்தைகளைப்போல் வாழ வழி செய்வாயாக
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG ) [13 November 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 31413

யா அல்லாஹ், யா ரஹ்மான், யா ரஹீம், இந்த குழந்தைகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், அறிவுத் திறனையும் வழங்குவாயாக, வெகு விரைவில் இந்த பள்ளி குழந்தைகளை மற்ற குழந்தைகளைப்போல் வாழ வழி செய்வாயாக ஆமீன்.

துளிர் பள்ளிக்காக உழைத்து வரும் அனைவருக்கும் உனது கிருபையையும், அருளையும் வாரி வாரி வழங்குவாயாக. ஆமீன்!

உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தக்வா மன்றத்தின் சார்பாக நகரில் முதல் குவிவிழிக் கண்ணாடி அமைப்பு! நகர்மன்றத் தலைவர் திறந்து வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
TIMELY NEEDED SERVICE - WISHING ALL THE BEST THAKWA-BANGKOK
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG) [13 November 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 31398

ASSALAMU ALAIKUM.

ITS INDEED TIMELY NEEDED SERVICE AND APPRECIATE THAKWA-BANGKOK FOR THIS ARRANGEMENT..

MAY ALMIGHTY ALLAH ACCEPT ALL OUR GOOD DEEDS TOWARDS THE COMMUNITY FOR HIS SAKE, AMEEN.

FEE AMANILLAH.

BROTHERLY YOURS

V.M.T.MOHAMED HASAN
HONG KONG.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் காயலர் காலமானார்! நவ. 08 மாலை 04.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [08 November 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 31287

இன்னா லிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமிழக கால்பந்து உத்தேச அணிக்கு எல்.கே.பள்ளி மாணவரும் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG) [25 October 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 30957

அஸ்ஸலாமு அழைக்கும்

மாணவருக்கு நல்வாழ்த்துக்கள், பல வெற்றிகள் பெற இறைவன் அருள் புரிவானாக, ஆமீன்.

மாணவர் எம்.ஏ.செய்யித் அப்பாஸின் தந்தை எஸ்.ஐ.முஹம்மத் அலீ அக்பர் காக்கா அவர்களின் விளையாட்டு திறமை இன்றும் ஞாபகத்தில் உள்ளது.

V.M.T.MOHAMED HASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அக்டோபர் 15 - அரஃபா தினம், அக்டோபர் 16 - ஹஜ் பெருநாள் என தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG) [08 October 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 30584

ASSALAMU ALAIKUM

INSHA ALLAH

இவ்வூரைச் சார்ந்த அனைவரும் ஒரேநாளில் முதல் நோன்பு நோற்க, ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வல்ல அல்லாஹ் அருள்வானாக. ஆமீன்.

WE UNITE WE STAND AND WE DIVIDE WE FALL.. THIS IS REALITY,

MAY ALMIGHTY ALLAH PROTECT US FROM EVIL HAPPENINGS AND UNITE THE UMMAH.

YA ALLAH SHOW YOUR RIGHT PATH AND SHOWER YOUR MERCY TOWARDS ALL UMMAH AND GIVE US THE SHAFAATH OF OUR BELOVED PROPHET HAZRATH MUHAMMED (PEACE BE UPON HIM), AMEEN.

FEE AMANILLAH.

YOUR BROTHER IN ISLAM
V.M.T.MOHAMED HASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா குர்ஆன் மனனப் பிரிவின் துவக்க கால ஆசிரியர் யூஸுஃப் முனீரீ காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
DEMISE OF OUR HAZRATH - INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [22 February 2011]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 2768

Assalamu Alaikum Brothers.

Indeed its a shocking news to hear the sudden demise of our Respected Hazrath Yoosuf Sahib Muneeri,Inna Lillahi Wa Inna Ilaihi Razioon. from whom we learn Hifzul Quran Lesson, specially for TAJWEED he has given more attention and took personal care of each students.

He is very strict with us (students)on discipline, puntuality and lesson with Tajweed at the same time very kind & loving person.

And now we are enjoying the fruit of his teachings and obeying in the Path of ALLAH and HIS beloved RASOOL Sallalahu Alaihi Wassallam.

With his training some of his students attended & awarded at the Holy Quran Hifz competition held in various parts of INDIA,SAUDI ARABIA, EGYPT AND OTHER COUNTRIES AS WELL..

Masha ALLAH he is capable of listening 3 students Lesson at same time... Those days with him was very precious in HAMIDHIYYA.... Today al-hamdulillah many Hafils Students from him all over the world

We Pray Almighty ALLAH to forgive his sins and place him 'Jannathul Firdous' & Shafaath of our Beloved Prophet Mohamed (peace be upon him).

My deepest condolence & salaam to his family members and all his students.
..............................................
At this moment we (students) remember Honourable FIRST TEACHER to us for the ISLAMIC knowledge in HAMIDHIYYA, Respected Haji Nahvi I.L.Noorul Haque Sahib and we pray Almighty ALLAH to give him & other teachers a healthy and long life with all his blessings.. ameen.

He is serving & giving ISLAMIC Teachings to the Kayal Students community with his selfless hard work, spending his precious time in bringing HAMIDHIYYA with various departments such as Religious Class, HIFLUL QURAN section, Computer Section, Baithu Sabha, Students Savings so on....

ALSO REMEMBERING OUR RESPECTED TEACHERS AS BELOW..

MOULAVI KATHEEB HAFIZ H.A.AHAMED ABDUL KADER ALIM MAHLARI
MOULAVI SULTHAN ABDUL KADER ALIM RAHMANI
MOULAVI HAFIZ M.S.KAJA MOHIDEEN ALIM MAHLARI
MOULAVI BAZHUL ASHAB ALIM
MOULAVI HABEEBUR RAHMAN ALIM

MOULAVI HAFIZ SHUHAIB NOOHU ALIM MAHLARI
HAJI S.H.MAGDOOM MOHAMED
HAJI S.A.K.MOHIDEEN ABDUL KADER
HAJI THAMEEMUL ANSARI
HAJI K.M.MOHAMED ABDUL KADER
HAFIZ M.I.YOOSUF SAHIB

Wassalam

V.M.T.MOHAMED HASAN
OLD STUDENT OF
HAMIDHIYYA RELIGIOUS EDUCATIONAL ORGANIZATION


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved