Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:26:33 PM
புதன் | 22 மே 2024 | துல்ஹஜ் 1756, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2003:4206:3507:48
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:32
மறைவு18:31மறைவு04:43
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4205:0905:35
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5319:1919:46
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameA.M.Seyed Ahmed
PlaceJeddah
Approved Comments104
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
104
பக்க எண்
1/11
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் (4 கோடி ரூபாய்) பேவர் பிளாக் மோகம்! சராசரியை விட 40 சதவீதம் (சுமார் 1 கோடி ரூபாய்) மதிப்பீடு அதிகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லதையே நாடுவோம்
posted by A.M.Seyed Ahmed (Jeddah) [17 September 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41866

பேவர் பிளாக் - சாலை இது நிச்சயம் உதவாது நான் தலைவருக்கு சார்பாக எழுதுகிறேன் என்று எண்ணாதீர்கள் ....பெஸ்ட் Concrete Road or Taar Road.....Heavy truck போனால் பேவர் பிளாக் ROAD கீழே இறங்கிவிடும்...அப்பறம் குளம் & குட்டை தான்.....Concrete or தார் ரோடு என்றால் உடனே சரி செய்யலாம்.....

இந்த மாதிரி ரோடு எல்லாம் சவுதி மாதிரி மழை பெய்யாத நாட்டுக்கும், ... நம் நாட்டில் வசதியானவர்கள் வாழும் BANGALAAUKKUM தான் சரி...

சில நல்ல விசயத்தில் COMPROMISE பண்ணலாம்....

ஆயிஷா ஹனான் - ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்! அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.M.Syed Ahmed (Jeddah) [19 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40639

அருமையான ஒரு நிகழ்வு ......வெற்றிக்கு முயற்சி செய்த USC க்கு வாழ்த்துக்கள் ......KSC இக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்...பாஸ் இல்லாமலும் & காசு இல்லாமலும் ஆர்வமுகுதியால் " புளிய" மரத்தில் ஏறி நண்பர்களுடன் ஏறி பார்த்து ரசித்ததை எண்ணி வியக்கிறேன்...அதே மைதானத்தில் LK ஸ்கூல் காக பலமுறை விளையாடியதை நினைக்கிறன்.. "பஞ்சாப்பு சிங்கை" தெரு தெருவாக சுற்றி காட்டும் சிறுவர்கள் கூட்டம் .GREAT.

என்னுடைய ஒரு சிறிய "REQUEST" பெண்களும் இந்த மேட்சை நேரில் பார்க்க ஏற்பாடு பண்ணுங்கள்...உங்களுக்கு காசும் கிடைக்கும் & பெண்களுக்கு சீரியலில் இருந்து விடுதலையும் கிடைக்கும் & அடைபட்டு இருக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களுடனும், தோழி மார்களுடனும் நேரில் பேசும் வாய்ப்பும் கிடைக்கும் .(IF ISLAAM PERMITS WITH THE SEPARATE ENTRANCE AND PLACE)

Courtesy : S.A. Ayesha Hanan - Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் ஜோஸப் காலமானார்! ஜன. 30 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! (கூடுதல் தகவல்கள், படம் இணைக்கப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Hearty Condolence
posted by A.M.Syed Ahmed (Jeddah - KSA) [29 January 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39114

அருமையான ஆசிரியர் , சிரித்த முகத்துக்கு சொந்தகாரர் ஜோசப் சார் அவர்கள் , அன்னாரின் குடும்பத்திற்கு அவர்களின் மாணவனாக எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்...

ஒரு சிறிய நினைவு.1986..

ஒருநாள் அவர்கள் எங்களுக்கு தமிழ் வகுப்பு எடுத்து கொண்டு இருந்தார்கள் , அப்போது எங்களை எழுத சொன்னார்கள்.... எழுதுவதில் சந்தேகம் வர ஒருமாணவன் எழுந்து சார் - எந்த "லா" போடுவது என்று கேட்டான் - அப்போது ஜோசப் சார் அவர்கள் ஏலே "பழத்துக்கு" வரும் "லா" போடுலே என்றார்...... அப்போது நான் எழுத்து சார் "கோழிகூட்டு " பழத்துக்கு வரும் "லா' வா? இல்லை "நாட்டு பழத்துக்கு வரும் லா வா" ? என்று கிண்டலாக கேட்டேன் - என்னை கிளாசில் இருந்து அடித்து துரத்தி விட்டார்.. பசுமையான நினைவுகள்... மீண்டும் சேர்த்துக்கொண்டார்..

உயர்த்து விட்டோம் நீங்கள் கொடுத்த கல்வியால்... உயிர் உள்ளவரை நினைப்போம் ஆசிரியர்களை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று (நவ. 14) காலையில் 4 மணி நேரம் கனமழை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மழை
posted by A.M.Syed Ahmed (Jeddah) [15 November 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38157

மாஷா அல்லாஹ், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்த்தே கண்மணி , இந்த மழையை காணும் போது மாட்டுகுளத்தில் மீன் புடித்ததும் ' கீறி குளத்தில் நண்பன் ஜலீல் உடன் குளித்ததும் கண்முன்னே வருகிறது. மழை இருபவர்களுக்கு சந்தோசம் , இல்லாதவர்களுக்கு கஷ்டம் ...ஆனாலும் நிச்சயம் மழை வேணும்.. யால்லாஹ் எங்கள் ஊரை கொடிய நோயில் இருந்தும் , மழையினால் உருவாகும் நோயில் இருந்தும் காப்பாற்றுவாயாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஸ்மைல் ப்ளீஸ்...! [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.M.Syed Ahmed (Jeddah) [19 August 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36525

அழகான கட்டுரை , ஆசிரியருக்கு நடிகை "திரிசாவை" நல்ல புடிக்கும்போல - நல்லவேளை ஆசிரியர் போட்டோவை பற்றி எழுதிஉள்ளார் Video வை பற்றி எழுதி இருந்தால்.

கமலஹாசன் படத்தின் ஒரு காமெடி என் நினைக்கு வருகிறது...

கவுண்ட மணியை, கமலஹாசன் ஜப்பானில் வைத்து போட்டோ எடுப்பார் - போட்டோ சரியாக எடுப்பதற்காக கொஞ்சம் பின்னால் போ , இன்னும் கொஞ்சம் பின்னால் போ , இன்னும் கொஞ்சம் பின்னால் போ என்பார் - அதற்க்கு வெறுத்துபோய் கவுண்டமணி சொல்லுவார் - என்னோட பாஸ்போர்ட்டையும், விசாவையும் தந்துவிடு நான் "இந்தியாக்கே" போய்விடுகிறேன் என்பார்..

ஆசிரியர் ரசித்து எழுதிருக்கார் மேலும் தொடர வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் பிறை குறித்த கருத்தரங்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.M.Syed Ahmed (Jeddah) [18 August 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36506

என்ன கேள்வி கேட்டார்கள் என்ன பதில் சொன்னீர்கள் ? கொஞ்சம் விளக்கமாக எழுதுங்கள் தெரிந்து கொள்ளலாம்.

S.A. Ayesha Hanan - Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் 25 ஆண்டுகளுக்கு முந்தைய முதல்வர் முன்னாள் மாணவர்களுடன் சந்திப்பு! முன்னாள் மாணவர்களுள் இருவர் நடப்பு கல்லூரி முதல்வர்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
SAC - OLD STUDENT
posted by A.M.Syed Ahmed (Jeddah) [17 August 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36490

அருமையான் ஒரு நிகழ்ச்சி - நினைக்கும்போதே இனிக்கிறது 25 ஆண்டு கடந்துவிட்டது அன்று பார்த்து பயந்த அதே முகம் Principal Mr. Fasi - மிகவும் கடுமையானவர், காட்டுபாட்டிர்க்கு பெயர் போனவர், இது கல்லூரியா இல்லை , பள்ளிகூடமா என்று சொல்லும் அளவுக்கு நடந்தவர்...சார் நீங்கள் அன்று அவ்வாறு நடந்ததால் இன்று நாங்கள் உயர்வான இடத்தை அடைந்துவிட்டோம், நீங்கள் நடந்தது எல்லாம் எங்களின் நலனுக்கே. சார் நீங்கள் நீடுடி வாழ இறைவனை பிரார்திக்கிறேன்.

நான் அந்த கல்லூரியின் (6 வருட மாணவன்) 1988-1994, நீங்கள் எனக்கு Income Tax பாடம் (M.Com) இல் எடுத்த நாட்களை இன்று எண்ணுகிறேன் & நீங்கள் கற்றுத்தந்த அந்தபாடம் இன்று எனது வாழ்வியலாக ஆகிப்போனது..

சார் நீங்கள் கோபத்தில் சொல்லும் "ROTTON FELLOWS" எனும் வார்த்தை இன்றும் எனது காதில் ரீங்காரம் இடுகிறது...

என்னுடைய ஆசிரியர்கள் அனைவரையும், ஒரு சேர பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இறைவன் உங்கள் யாவரின் வாழ்வையும் நீடித்து உங்களின் கல்வி சேவையை தொடர செய்வானாக ஆமீன்..

"அறிவு திருநகர் பாளையிலே
அழகாய் அமைந்த கல்லூரி
சீரும் உயரிய சிறப்புடனே
சிறப்பாய் வாழிய வாழியவே"

A.M. Syed Ahmed , M.Com; PG.DCA; (MBA)
Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.M.Seyed Ahmed (Jeddah) [05 May 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34754

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.

வல்ல நாயன் ,மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

சகோதரர் ஈசா ஜகரிய்யா அவர்களே நீங்களும் சபூர் செய்து உங்கள் குடும்பத்தார் அனைவரையும் சபூர் செய்ய வேண்டுகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரர் இலங்கை கல்முனையில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.M.Seyed Ahmed (Jeddah) [05 May 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34753

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.

போட்டோவை பார்த்து அதிர்ந்து விட்டேன் என்னுடைய வகுப்பறை நண்பர், அவருடன் USC இல் விளையாடிய நாட்கள் 28 ஆண்டுகள் ஆகியும் நினையில் இருக்கிறது பழகுவதற்கு இனிமையானவர், பண்பானவர்.

வல்ல நாயன் ,மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஆதரவு: அ.தி.மு.க. செய்தி வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Right man in the wrong party
posted by A.M.Seyed Ahmed (Jeddah) [08 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33615

நான் எழுத நினைத்ததை சகோதரர் சீனா எழுதியுள்ளார் , சுல்தான் காக்காவும் அழகாக எழுதியுள்ளார்...

கலைஞர் ஆட்சியில் கக்கூசுக்கு போனால் கூட கொடிபுடித்த நீங்கள் அம்மா ஆட்சியில் அடக்கி வாசிப்பது ஏன்? "இதற்க்கு தான் ஆசை பட்டாயா பாலகுமாரா?

மாமா கட்சியை (உங்கள் கொச்சை பாசையில் ) எதிர்க்க வேண்டும் என்ற ஒரே கொள்கையில் அம்மையாரை ஆதரித்து மீடியாக்கள் சொல்லும் பாம்புக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ பால் வார்த்து இருக்கிறீர்கள்...

21 நூற்றாண்டின் தலை சிறந்த ஒரு மார்க்க அறிஞர் நீங்கள் உங்கள் பேச்சால் , எழுத்தால் , கருத்தால் தமிழகத்தையும் ,தமிழ் பேசும் சமுதாயத்தையும் மாற்றியவர் , போலியோவை இந்தியாவில் இருந்து ஒழித்ததுபோல , வரதட்சனையை தமிழகத்தில் இருந்து ஒழித்தவர். எந்த "காரணமும்" இல்லாமல் வீட்டுக்கு வீடு "காரணம்" ஓதிய காயலை மாற்றியவர்.........நீங்கள் மார்க்கத்தில் டபுள் ஓகே

ஆனால் அரசியலில் ரொம்ப வீக்...அரசியலில் நீங்கள் தடுமாறுகிறீர்கள் சகோதர இயக்கத்தை வஞ்சம் தீர்க்க நினைகிறீர்கள்..

நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை அரசியலில் எல்லோரும் நமக்கு தீமை செய்தவர்கள்தான் யாரு நமக்கு கம்மியாக தீமை செய்தவர்களோ அவர்களை ஆதரிக்கலாம் என்டீர்களே ...பொது எதிரியை வீழ்த்துவதற்கு இதை செய்யலாமே ...

நீங்கள் அழகாக ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து உங்கள் சார்பாக ஒரு 5 MLAஉம், 3 MPயும் அனுப்பினால் I will be very happy see to our representation in the Assembly & parliament of our beloved nation & let muslim league and TMMK go in their own right way to have our extra representation,casting vote without representation is waste... நம்மோடு விளையாடும் அரசியல்வாதிகளோடு நீங்களும் விளையாடுங்கள் மாறாக சகோதரர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வெற்றியை வீணடித்து விடாதீர்கள்...

மீடியாக்கள் சொல்லும் மாற்றம் வந்தால் தமிழகத்தில் TMMK & TNTJ யையும் தடை செய்து விடுவார்கள்...

நீங்கள் சொல்லும் இதே இட ஒதுக்கீட்டை ஆதரித்துதான் MMK அம்மாக்கு ஆதரவு வழங்கியது ...2 வருடம் ஆகிவிட்டது ஒரு வார்த்தைகூட அம்மா பேசவில்லை....உங்களுக்கு எப்படி தருவார்..சற்று சிந்தியுங்கள் ..

ELECTIONIL பொது எதிரியை அறியாமல் கூவினால்
-------------------------------------------------
"ஒரு கோழியின் கவிதை"
காலையில் "கொக்கரக்கோ" என்றேன் மாலையில் "குக்கருக்குள்" வெந்தேன்.
--------------------------------------
இதுதான் நடக்கும் எனவே இன்றைய நிலை அறிந்து உங்கள் முடிவை தயவு செய்து மறுபரிசீலினை செய்யுங்கள்...

Kind courtesy
S.A. Ayesha Hannan - Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
104
பக்க எண்
1/11
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved