காயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி (2013) மாத சாதாரண கூட்டம்
இன்று (ஜனவரி 29) காலை 11:15 அளவில் துவங்கியது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமை தாங்கினார்.
ஆணையர் அசோக் குமார் உட்பட 17 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
முந்தைய கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து விவாதம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. உணவு இடைவெளிக்கு பிறகு மீண்டும் - 3 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் மாலை 3:15 மணிக்கு துவங்கிய கூட்டத்தில் இம்மாத 17 பொருட்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் மாலை 6 மணி அளவில் நிறைவுற்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross