காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள பெண்களுக்கான போட்டிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுப் போட்டி 2 (சிறுவர்களுக்கு)
தலைப்பு : மாநபியின் மாண்புகள் நாள் : 17.3.13 ஞாயிறு மதியம் 2 மணி காலஅளவு : 3 நிமிடங்கள் தகுதி : 5-10 வயதிற்குட்பட்ட வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.3.13 வெள்ளி இரவு 8 மணி விண்ணப்பம் கிடைக்குமிடம் : அல்-அமீன் மினி மார்கெட், சதுக்கைத்தெரு
அனைவருக்கும் பரிசு நிச்சயம்
பேச்சுப் போட்டி 3 (பெண்கள்)
தலைப்பு : அல்-அமீன் (நம்பிக்கையாளர்) நாள் : 17.3.13 ஞாயிறு மதியம் 2 மணி கால அளவு : 5 நிமிடங்கள் தகுதி : 10-15 வயதிற்குட்பட்ட வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.3.13 வெள்ளி இரவு 8 மணி விண்ணப்பம் கிடைக்குமிடம் : அல்-அமீன் மினி மார்கெட், சதுக்கைத்தெரு
அனைவருக்கும் பரிசு நிச்சயம்
வினாடி-வினாப் போட்டி 2
தகுதிச் சுற்று
நாள் : 17.3.13 ஞாயிறு மாலை 4 மணி காலஅளவு : 60 நிமிடங்கள் தகுதி : 10-15 வயதிற்குட்பட்ட பெண்கள் (குழுவிற்கு இருவர் வீதம்) வினாக்களின் எண்ணிக்கை : 100 (மார்க்கம் - 50; பொது அறிவு - 50) போட்டியின் வகை : எழுதும் வகை (Written) விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.3.13 வெள்ளி இரவு 8 மணி விண்ணப்பம் கிடைக்குமிடம் : அல்-அமீன் மினி மார்கெட், சதுக்கைத்தெரு
இறுதிப்போட்டி
நாள் : இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியிடப்படும் தகுதி : தகுதிச்சுற்றுப் போட்டியில் தேர்வானவர்கள் போட்டியின் வகை : வாய் வழி விடை (Oral)
தகவல்:
வாவு K.A.ஷாஹுல் ஹமீத்
செய்தித் தொடர்பாளர்
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
காயல்பட்டினம்
1. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[03 March 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25958
இது மாதிரி போட்டிகள் அதிகம் அதிகம் நடத்தி, நம் பிள்ளைகளிடம் ஒளிந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்திற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
சரிங்க, " மாநபியின் மாண்புகள் ", " அல்-அமீன் (நம்பிக்கையாளர்)" போன்ற தலைப்புகளில் நாள் முழுவதும் பேசினாலும் முழுமை பெறாது. ஆனால் நீங்கள் மூன்று நிமிடம்.... ஐந்து நிமிடம் .... என்று டைம் கொடுத்து உள்ளீர்கள், அதுவும் ஐந்து முதல் பத்து வயதுள்ள குழந்தைகளுக்கு...!! பெரியவர்களுக்கே கண்ணை கட்டும்.. பாவம் குழந்தைகள்.
தொடரட்டும் உங்களின் மக்கள் பணிகள், வல்ல ரஹ்மான் அங்கீகரிக்கும் வழியில்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross