Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:42:19 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10343
#KOTW10343
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 3, 2013
வெள்ளிவிழாவை முன்னிட்டு அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வழங்கும் சேவைச்செம்மல் விருது! பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4302 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ம்ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு பொதுசேவையில் சிறந்து விழங்கும் நபர்களுக்கு சேவைச்செம்மல் விருதுகள் வழங்கப்படவுள்ளது. பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையில் இத்தேர்வினை மேற்கொள்ள இம்மன்றம் தீர்மானித்துள்ளது.

பரிந்துரைக்க வேண்டிய துறைகள் ...

<> மருத்துவம்
<> கல்வி
<> மனிதனுக்காக இறுதிச் சேவை
<> பொதுச் சேவை
<> சுற்றுச்சூழல் பாதுகாப்பு
<> மனிதநேயம்
<> இரத்ததானம்


பரிந்துரைகள் -

(i) அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம், 176/220 சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்

என்ற முகவரியில் நேரடியாகவோ,

(ii) aywakayal@gmail.com என்ற ஈமெயில் முகவரியிலோ,

(iii) இச்செய்திக்கான கருத்துக்கள் பகுதி மூலமோ

வரவேற்கப்படுகின்றன.

பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 17.3.13 (ஞாயிறு).

பரிந்துரைப்பவரின் தேர்வு இறுதி முடிவோடு ஒத்துப்போனால், பரிந்துரைத்தவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என இம்மன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்விருது குறித்து சில விதிமுறைகளையும் இம்மன்றம் அறிவித்துள்ளது. அவை வருமாறு:

விதிமுறைகள்

1. பரித்துரைக்கப்படும் நபர் காயல்பட்டினத்தை சார்த்தவராக இருக்க வேண்டும்

2. பரித்துரைக்கப்படும் நபரின் பெயரைத்தவிர வேறு எந்த கருத்தையும் பதிய கூடாது

3. எந்த ஒரு நபரையும் இகழ்ந்து கருந்துப்பதியக்கூடாது

4. ஒருவர் ஒருமுறை மட்டும் ஒரு துறையில் ஒருவரை மட்டுமே பரித்துரைக்க வேண்டும்

5. பரித்துரைப்பவர்கள் தங்களின் முழு காயல்பட்டண முகவரியை அளிக்கவேண்டும்

6. தற்பொழுது உள்ளவர்களை மட்டுமே பரித்துரைக்க வேண்டும்

7. முடிவுகள் வெள்ளிவிழாவில் வெளியிடப்படும்

8. முடிவுகள் அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம், 176/220 சதுக்கைத்தெரு, aywakayal@gmail.com அல்லது இந்த செய்தியின் கருத்துப்பதிவுப் பகுதி ஆகியவற்றின் மொத்த பெரும்பான்மை அடிப்படையில் வெளியிடப்படும்.


தகவல்:
வாவு K.A.ஷாஹுல் ஹமீத்
செய்தித் தொடர்பாளர்
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
காயல்பட்டினம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohideen MKT (kuwait) [03 March 2013]
IP: 94.*.*.* Kuwait | Comment Reference Number: 25956

salaam i can recommend HAJI MR. R.S. ABDUL LATHEEF UNDER EDUCATION CATOGERY.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by seyed abdul rahman (singapore) [04 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25962

i can recommend Haji P.M.A mohammed Hassan under all the category except medical.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by salai s nawas (singapore) [04 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25963

மருத்துவம் - டாக்டர் தம்பி அவர்கள்
கல்வி - டாக்டர் R S அப்துல் லத்தீப் ஹாஜி அவர்கள்
மனிதனுக்காக இறுதிச் சேவை -
பொதுச் சேவை - காயல் தர்வேஷ் அவர்கள் (இக்ரா)
சுற்றுச்சூழல் பாதுகாப்பு - NSE மஹ்மூத் மாமா
மனிதநேயம் - பாளையம் ஹசன் சார் அவர்கள்
இரத்ததானம் - பூமி கேஸ் அன்வர் அவர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [04 March 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 25964

மனிதனுக்காக இறுதிச் சேவை - மெஹ்மூத் லெப்பை - member - QYSS & Muslim League


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Salih (Chennai) [04 March 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25966

சிறார் கல்வி + பொது சேவைக்காக காயல்பட்டணம் நகராட்சியின் தலைவி P.M.I. ஆபிதா அவர்களை பரிந்துரை செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது - ஹாஜி காக்கா
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [04 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25968

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது! - ஹாஜி S.M.M.சதக்கத்துல்லாஹ் அவர்கள் (ஹாஜி காக்கா)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDI ARABIA) [04 March 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25972

மருத்துவம் DR.மகபூப் சுபுஹாணி
<> கல்வி திருமதி சம்பகவல்லி (சென்ட்ரல் மெட்ரிக் )
<> மனிதனுக்காக இறுதிச் சேவை மகமூத் லெப்பை
<> பொதுச் சேவை பாலப்பா ஜலாலி
<> சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருமதி ஆபிதா சேக்
<> மனிதநேயம் S அக்பர்ஷா
<> இரத்ததானம் காக்கும் கரங்கள் M A K ஜைனுல் ஆப்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [04 March 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25978

** மருத்துவம் - மருத்துவத்தில் உயரிய விருதான, P.C. ராய் விருது பெற்ற டாக்டர் எம். எஸ். அஷ்ரப் அவர்கள்

** கல்வி - ஜனாப் R.S. அப்துல் லத்தீப் அவர்கள்

** மனிதனுக்காக இறுதிச் சேவை - எங்கு மரணம் நிகழ்ந்ததாலும் அங்கு முதல் ஆளாக ஆஜராகி, ஆறுதல் சொல்லுவது முதல், மையத்தை உள்ளே வைப்பது வரை அனைத்து காரியத்தையும் இறைவனுக்காக செய்யும் ஜனாப் K.M.N. மஹ்மூத் லெப்பை அவர்கள்

** பொதுச் சேவை - ஜனாபா I. ஆபிதா அவர்கள்

** சுற்றுச்சூழல் பாதுகாப்பு - ஹாஜி S.M.M.சதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா அவர்கள்.

** மனிதநேயம் -

** இரத்ததானம் - நாற்பது தடவைக்கும் அதிகமாக இரத்த தானம் செய்த ஜனாப். S.S.M. சதக்கத்துல்லாஹ் அவர்கள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கல்வி சேவை....
posted by M.N.Sulaiman (Bangalore) [04 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25979

நம் நகரில் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் பொருட்டு, பல ஆண்டுகளுக்கு முன்னரே பள்ளி மாணவ மாணவியர்களிடையே மாபெரும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதற்காக பல ஆண்டுகளாக தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக்கொண்டு, 2010 யில் காயல் நகரை "Professional City " ஆக உருவாக்க வேண்டும் என்று ஆசையில் அயராது உழைத்த கண்ணியமிகு மனிதர், M .I .யூசுப் சாஹிப் அவர்கள், கல்வி சேவைக்கு மிகவும் பொருத்தமானவர்.

இன்று அவர்களின் கனவு நனவாகி கொண்டிருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [04 March 2013]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25981

மருத்துவம்- DR .ASRAF
கல்வி - MR . HANEEFA
பொது சேவை -MR .SEKNA LEBBAI {துளிர்}
சுற்று சுழல் MR .RAVVANNA ABULHASAN
மனிதநேயம்-MR .ADVOCATE .AHMED {துளிர்}

SHAJAHAN .33 SADUKAISTREE TKAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by KOMAN BABU (India) [04 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25983

<> மருத்துவம் - Dr. Meera Sahib
<> கல்வி - Mr . Buhary Azad Street - ( Ex L .K School )
<> மனிதனுக்காக இறுதிச் சேவை - Mr . ஹிட்லர் சதக்
<> பொதுச் சேவை - NO COMMENT
<> சுற்றுச்சூழல் பாதுகாப்பு - NO COMMENT
<> மனிதநேயம் - NO COMMENT
<> இரத்ததானம் - MR . அன்வர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by M.N.Sulaiman (Bangalore) [04 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25984

மருத்துவம் - Dr அபுல் ஹசன்
பொது சேவை - Mr. ஹசன் சார் (சிங்கப்பூர்)
சுற்று சுழல் - Mr. NSE மஹ்மூத்
மனிதநேயம் - Mr . வக்கீல் அஹ்மத் {துளிர்}
இரத்ததானம் - Mr . S.S.M. சதக்கத்துல்லாஹ்

M .N . சுலைமான்
Bangalore


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by shaik sinan (bangkok) [04 March 2013]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 25987

மனிதனுக்காக இறுதிச் சேவை - எங்கு மரணம் நிகழ்ந்ததாலும் அங்கு முதல் ஆளாக ஆஜராகி, ஆறுதல் சொல்லுவது முதல், மையத்தை உள்ளே வைப்பது வரை அனைத்து காரியத்தையும் இறைவனுக்காக செய்யும் ஜனாப் K.M.N. மஹ்மூத் லெப்பை அவர்கள்

vena fazul
thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. எனது பரிந்துரைகள்
posted by W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை ) [04 March 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 25989

மருத்துவம் - டாக்டர் முஹம்மது இஸ்மாயில்
கல்வி - ஹாஜி வாவு செய்யது அப்துல் ரஹ்மான்
மனிதனுக்காக இறுதிச் சேவை - ஜனாப் K.M.N. மஹ்மூது லெப்பை
பொதுச் சேவை - ஜனாப் காயல் அமானுல்லாஹ்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு - நகர்மன்ற தலைவி ஆபிதா
மனிதநேயம் - துளிர் சேக்னா லெப்பை
இரத்த தானம் - அன்வர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. சேவைச்செம்மல் விருது
posted by Hameed MNS (Chennai) [05 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25999

மருத்துவம் : Dr இஸ்மாயில் அவர்கள் மேலும் Dr கிஸார் அவர்கள்
கல்வி : M .I .யூசுப் சாஹிப் அவர்கள்
பொதுச் சேவை : வாவு செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள்
இரத்ததானம் : பூமி கேஸ் அன்வர் அவர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by fathima ahmed (kayalpatnam) [05 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26018

மருத்துவம் dr ismail dr kizzar
<> கல்விwawoo haji sar
<> மனிதனுக்காக இறுதிச் சேவை cell haji naina (marhoom) marhoom haji md mohideen (alfathah)
<> பொதுச் சேவை wawoo nasar
<> சுற்றுச்சூழல் பாதுகாப்பு munnal counsilar rafeek
<> மனிதநேயம் akbarshya haji
<> இரத்ததானம் sadakathulla


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. அல்ஹாஜ் A.R.தாஹா அவர்களுக்கு பொதுச்சேவைக்காக சேவை செம்மல் தருவது சிறப்பாகும்
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [07 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26082

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

மனிதனுக்காக இறுதிச் சேவை : மூன்று தலைமுறையாக கவிச்சேவை செய்த பெருமகன் மர்ஹூம் காயல் பிறைக்கொடியான் அவர்களின் மாறாத புகழினை அழியாமல் காக்க அவர்தம் கவிதைகளை பூக்களாக தொகுத்தளித்த சகோதரர் அல்ஹாஜ் A.R.தாஹா அவர்களுக்கு தருவது சிறப்பாகும் .

பொதுச்சேவை பல ஆண்டுகாலம் தம்மாம் காயல் மன்றத்தின் பிரிதி நிதியாக இருந்து பல சேவைகளை பிறர் அறியாவண்ணம் இன்று வரை நல்ல பொது சேவைகளை நிறைவாய் செய்து வரும் சகோதரர் அல்ஹாஜ் A.R.தாஹா அவர்களுக்கு பொதுச்சேவைக்காக சேவை செம்மல் தருவது சிறப்பாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. எனது பரிந்துரைகள்
posted by saburudeen (dubai) [08 March 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26091

மருத்துவம் - டாக்டர் முஹம்மது இஸ்மாயில்
கல்வி - நகர்மன்ற தலைவி ஆபிதா
மனிதனுக்காக இறுதிச் சேவை - ஜனாப் K.M.N. மஹ்மூது லெப்பை
பொதுச் சேவை - ஜனாப் முஹ்சின் [முர்ஷித் ஜெராக்ஸ்]
சுற்றுச்சூழல் பாதுகாப்பு - ஹாஜி S.M.M.சதக்கத்துல்லாஹ்
மனிதநேயம் -அல் ஹாஜ் S .அக்பர்ஷா
இரத்த தானம் - L .S அன்வர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...recomenanded
posted by ASHIQ (JEDDAH) [08 March 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 26105

ASSALAMUALAIKUM

SOCIAL SERVICE : MRS. ABITHA SHEIK (CHAIRMAN OF CORPORATION)
EDUCATION :MR. HANEEFA AND MR.KAJA MOHIDEEN(ELKAY AND CENTRAL SCHOOL HEADMASTER)
மனிதனுக்கு இறுதி சேவை : K.M.N.MAHAMOOD LEBBAI-QYSS.

ASHIQ
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [09 March 2013]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 26109

மருத்துவம் = DR.MAHBOOB SUBHANI MD.
கல்வி =NAHVI I.L.NOORUL HAQ NUSKI
பொதுசேவை =M .J .SEYED IBRAHIM
இரத்ததானம் =L .S .ANWER
சுற்றுசூழல் =S .I .SAHUL HAMEED (உ.ம )
மனிதனுக்கு இறுதி சேவை =மாஷா அல்லாஹ் DAWOOD
மனித நேயம் =WAVOO SEYED ABDURRAHMAN ஹாஜி

N.T .SULAIMAN
90-108 HAJI APPA THAIKKA STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Abdul Razak (Chennai) [12 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26213

M .I .யூசுப் சாஹிப் அவர்கள், கல்வி சேவைக்கு மிகவும் பொருத்தமானவர். Alhamdhulillah Avar Nam oor makkalukku seyyum kalvi saevai migavum poruppitkuriyadhu. Palarukku theriyaadha ondru.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [16 March 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26293

கல்வி - A.R.முஜீபு அவர்கள்(அரசு நூலக அலுவலர்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Ismail (Dammam) [16 March 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26294

கல்வி - ஹனீபா Sir (Elkay School Head master)
மருத்துவம் - Dr அபுல் ஹசன்
பொதுச்சேவை - M S முஹம்மது ஸாலிஹ் (Administrator / kayalpatnam .com வெப்சைட்)
மனிதநேயம் - Adv அஹ்மத் (துளிர்)
இரத்த தானம் - அன்வர் (Gas )

My Address :-
29/5B, Aliyar Street
Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by k.m.Ahamed Rafeek (Attingal,kerala) [17 March 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26315

kalvi -நஹ்வி நூருல் ஹக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் இதமழை!  (5/3/2013) [Views - 2094; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved