5. முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிக்கச் செய்யலாமே...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[15 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26276
அருமையான படக்காட்சி! இப்படி இயற்கையின் எழிலை ரசிப்பதற்கு ஒரு ரசனை உள்ளவர்களால் மட்டுமே படமெடுக்க இயலும்.
நம் வலைதளத்தில் இப்படிபட்ட அழகான காட்சிகள், நிகழ்வுகள் ஆகியவற்றை கேமிராவில் பகர்த்தி அதனை நம் வாசகர்களின் கண்ணுக்கும் சிந்தைக்கும் விருந்தாக்கலாமே?
“பேசும் படம்” எனும் தலைப்பில் நாள் தோறும் ஒரு சில புகைப்படங்களை வெளியிடலாம். முழுக்க முழுக்க சொந்தமாக எடுத்த படங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்.
இயற்கையின் எழில், நகர்வலக் காட்சிகள், என பயனுள்ள பல விஷயங்களையும் படம்பிடித்து வெளியிடலாம். தலைப்பு மட்டுமே இருக்க வேண்டும். வாசகங்களோ எழுத்து விளக்கங்களோ இடம்பெறக்கூடாது. மொத்தத்தில் படம் பேச வேண்டும். படமெடுத்த நேரம், இடம் நபர் இவர்களின் விபரமும் வெளியிட வேண்டும். யோசனைக்கு எடுப்பீர்களா?
10. Re:...அருமை posted byb.a.buhari (chennai)[15 March 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 26283
ஆகா அருமை, கவிமகனின் கவிதை அதை விட அருமை, சாலை பசீர் உங்கள் கன்னுக்கு மட்டும் எப்படி இதை போல காட்சி எல்லாம் படுகின்றது, உடனே இதை வைத்து ஒரு கதை ரெடி பண்ணவும்.
எதிர் பார்புடன் "நானும்" மட்டும் "மண்ணின் மைந்தனும்"
12. கதிரவக்காரிகை கண் சிமுட்டுகிறாள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[16 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26297
பூபால இசைகேட்டு
புனர்காலை கதிரவக்காரிகை
தன் பொன்முகம் காட்டி நாணுகிறாள்!
தன் கோலம்முழுதும் காட்டிவிட்டால்
காதல் கொண்டுவிடுமோ இந்த கலணியுகம்
என்ற கலக்கமோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross