காயல்பட்டினம் கடற்பரப்பில், இம்மாதம் 12ஆம் தேதி இரவு முதல் கடல் அலைகள் வழமைக்கு மாற்றமான ஆர்ப்பரிப்புடன் காணப்படுகிறது.
கடலிலிருந்து சுமார் 15 முதல் 20 அடி வரை மட்டுமே பாயும் கடலலை, இந்நாட்களில் சுமார் 60 அடி வரை பாய்ந்தது. வழமைக்கு மாற்றமான இந்நிகழ்வால், மழைக்காலங்களில் நகரில் தேங்கும் மழை நீரை கடலில் சேர்ப்பதற்காக உள்ள கீரிக்குளம் வரை கடல் அலை பாய்ந்து சென்றது.
2. எந்நேரமும் இங்கு வசிக்கும் மக்கள் மிக கவனமாகவே இருக்க வேண்டும்.... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[16 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27424
எந்நேரமும் இங்கு வசிக்கும் மக்கள் மிக கவனமாகவே இருக்க வேண்டும்.... இப்பகுதியில் வசிக்கும் மக்களை இறைவன் பாதுகாத்து அருள் செய்வானாக...
3. ஓரங்களில் குறையும் பூமி பற்றி திருக்குர்ஆன் posted byS.A.Muhammad Ali (Dubai)[16 May 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27425
Do they not see that We gradually reduce the land from its sides?"
அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம் "பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (திருக்குர்ஆன் 21 : 44 )
ஓரங்களில் குறையும் பூமி
நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross