Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:39:00 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10837
#KOTW10837
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 19, 2013
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நகர கிளை நடத்திய வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் உரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2312 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரிலுள்ள அதன் அலுவலக வளாகத்தில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை பொறுப்பாளரும், காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினருமான ஏ.லுக்மான் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

‘மானுட வசந்தம்’ நிகழ்ச்சி நடத்துனரும், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் செயலாளரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, எஸ்.எச்.லுத்ஃபீ தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மானுட வசந்தம்
posted by mackie noohuthambi (colombo) [20 May 2013]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27475

ஆடும் மயிலையும் பாடும் குயிலையும் அதன் அதன் போக்கில் விட்டு ஆடவும் பாடவும் விட்டு ரசிக்க வேண்டும்.

மானுட வசந்தம் மருத்துவர் ஹபீப் முஹம்மது அவர்களை நான்கு சுவர்களுக்குள் பேசவைத்து அவரின் சிறகை ஒடித்து அவர் பேச்சின் ரசனையை அனுபவிக்க ஒரு சிலர் பேர் மட்டும் கூடியிருக்கும் கூட்டை தேர்ந்தெடுத்து பெரும் திரளான மக்கள் கூடியிருந்தார்கள் என்று விளம்பரம் செய்வது ஏற்புடையது அல்ல.

இந்தியாவின் ஒரு தலை சிறந்த இயக்கங்களில் ஒன்று அதன் தலை சிறந்த பேச்சாளரை தமிழகத்தின் ஒரு தலை சிறந்த இஸ்லாமிய தலை நகரில் பேச அழைப்பவர்கள் கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். கேட்டால் பணம் இல்லை என்று சொல்கிறார்களா. வேடிக்கையாகவும் விநோதமாகாவும் வேதனையாகவும் இருக்கிறது.

ஒரு பேச்சாளரை அவர் திறமை அறிந்து அவர் சார்ந்து இருந்த கட்சியில் இருந்து தனது கட்சிக்கு அழைத்து வந்து ஒரு விலை உயர்ந்த காரையும் கொடுத்து, துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும் கொடுத்து கௌரவிக்கும் இந்த கால கட்டத்தில் ஜமாத்தே இஸ்லாமி இயக்கம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது என் போன்றவர்களுக்கு உடன்பாடாக இல்லை.

மாற்றி யோசியுங்கள், மாற்றம் ஒன்றுதான் உலகில் என்றும் மாறாதது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Muzammil (Dubai) [20 May 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27481

அஸ்ஸலாமு அலைக்கும். நானும் சகோதரர் மக்கி நூஹு தம்பி அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன். டாக்டர் அவர்கள் சிறந்த பேச்சாளர் எனவே அவருடைய பேச்சை நான்கு சுவற்றுக்குள் மட்டும் வைத்து அடைத்து விடாதீர்கள். எல்லோரும் பயனடைய வழி வகுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved