சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பூவுலகின் நண்பர்கள் - விதையிலிருந்தே மரம் ... என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் இதழியல், எழுத்துக்கான பயிற்சிப் பட்டறை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சி - மே 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் பாபநாசம் அருகே (நெடுஞ்செழியன் அரங்கு [சாலோம் மண்டபம்], டாணா விலக்கு) பொதிகை மலை அடிவாரத்தில் நடைபெறவுள்ளது.
தங்கும் இடம், உணவு ஆகிய வகைக்களுக்கு உட்பட பதிவு கட்டணம் ரூபாய் 1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்களும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
:: முதல் நாள்
24-05-2013 (வெள்ளி)
காலை 10 மணிக்கு
தொடக்க நிகழ்வுகள்: தொ.பரமசிவன், வைகை குமாரசாமி, மருத்துவர் மைக்கேல், சாமுவெல் ஆசிர்
ராஜ்
காலை 11 மணிக்கு
சுற்றுச்சூழல் இதழியல் - ஓர் அறிமுகம் - வள்ளியப்பன், பூவுலகின் நண்பர்கள்
மதியம் 12 மணிக்கு
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - ஆல்பர்ட் ராஜேந்திரன்
உணவு இடை வேளை
மதியம் 2 மணிக்கு
பசுமைப் புரட்சியின் வன்முறை - வைகை குமாரசாமி
மதியம் 3 மணிக்கு
நீர் நிலைகளின் அவசியம் - சாமுவெல் ஆசிர் ராஜ்
மாலை 4 மணிக்கு
நதிகளும், மணல் கொள்ளையும், சில வெற்றிகளும் - சுடலைக்கண்ணு
மாலை 5 மணிக்கு
பொதிகை மலையின் அற்புதங்கள்
தாமிரபரணி - வாழ்வும், அழிவும் - மருத்துவர் மைக்கேல்
தாமிரபரணியில் குளியல்
புளியங்குடி இயற்கை விவசாயிகள் கோமதி நாயகம், அந்தோனி ராஜ் ஆகியோருடன் சந்திப்பு
மாலை 7 மணிக்கு
ஆவணப்படங்கள் திரையிடல்
மாலை 8 மணிக்கு
உணவு
சுற்றுச்சூழல் கட்டுரைகள் குறித்த எழுத்துப் பயிற்சி
:: இரண்டாம் நாள்
25-05-2013 (சனி)
காலை 6 மணிக்கு
அகத்தியர் அருவியில் குளியல்
காலை 8 மணிக்கு
உணவு
காலை 10 மணிக்கு
சுற்றுச் சூழல் எழுத்தும், இதழியலும் - முனைவர் அருள் செல்வன்
காலை 11 மணிக்கு
தேசிய நீர் வரைவுக் கொள்கை - வெற்றிச் செல்வன்
மதியம் 12 மணிக்கு
பெண்ணிய சூழலியல் - ஓர் அறிமுகம் - கவிதா, கவின் மலர், சுகிதா
உணவு இடை வேளை
மதியம் 2 மணிக்கு
தமிழகத்தின் அணு உலைகள் - சுந்தர் ராஜன்
மதியம் 3 மணிக்கு
மரபணு மாற்றுப் பயிர்களும் சட்ட நடைமுறைகளும் - அறச்சலூர் செல்வம்
மாலை 4 மணிக்கு
கண்ணுக்குத் தெரியாத தண்ணீர் - நக்கீரன்
மாலை 5 மணிக்கு
காணிக்குடியிருப்பு சென்று காணி பழங்குடியினரைச் சந்தித்தல்.
காணி பழங்குடியினரின் கலை நிகழ்வுகள்
மாலை 6 மணிக்கு
நகரங்களும், சுற்றுச் சூழலும் - பேராசிரியர் முருகவேள்
மாலை 7 மணிக்கு
மாறி வரும் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - நித்யானந்த் ஜெயராமன்
மாலை 8 மணிக்கு
உணவு
காட்டுயிர் ஒளிப்படக்கலை - சண்முகம்
சுற்றுச்சூழல் கட்டுரைகள் குறித்த எழுத்துப் பயிற்சி
:: மூன்றாம் நாள்
26-05-2013 (ஞாயிறு)
காலை 6 மணிக்கு
பின்பு பாபனாசம் திரும்புதல்
காலை 10 மணிக்கு
சேது சமுத்திரத் திட்டம் - மருத்துவர் ரமேஷ்
காலை 11 மணிக்கு
உணவு அரசியல் - மருத்துவர் சிவராமன்
மதியம் 12 மணிக்கு
வனங்களும் பாதுகாப்பும் - மோகன் ராஜ்
உணவு இடை வேளை
மதியம் 2 மணிக்கு
பூச்சிகளின் தேசம் - கோவை சதாசிவம்
மதியம் 3 மணிக்கு
சுற்றுச் சூழல் சட்டங்கள் - சுந்தர் ராஜன்
மாலை 4 மணிக்கு
நிறைவு நாள் நிகழ்வு
====================================================
தொடர்புக்கு, பணம் செலுத்த
ராஜாராம் - 98943 10997
பிற தொடர்புகளுக்கு ---
[திருநெல்வேலி]
காஞ்சனை மணி - 94430 87072
சதீஷ் - 99425 05394
நம்பி - 90924 81997
[பாபனாசம்]
மருத்துவர் மைக்கேல் -98421 66097
தகவல்:
சாளை பஷீர்
[செய்தி திருத்தப்பட்டது @ 7:40pm/19.05.2013] |