இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் முன்பணமாக ரூபாய் 76,000 செலுத்தியுள்ளனர். மீதி தொகையை ஜூலை 27 க்குள் செலுத்திட வேண்டும் என் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய ஹஜ் குழு இன்று (ஜூலை 27) வெளியிட்ட சுற்றறிக்கையில் - மீதி தொகையை ஹஜ் பயணியர் செலுத்திட கால அவகாசத்தை நீட்டியுள்ளது. புதிய இறுதி தேதியாக ஆகஸ்ட் 5 அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross