Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:26:25 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11570
#KOTW11570
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013
இது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு...??? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3908 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு நோன்புப் பெருநாளை முன்னிட்டு, வெளியூர் - வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் காயலர்கள் ஊர் வந்துள்ளனர்.

காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில், அப்பா பள்ளி - மரைக்கார் பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலர் குழுமினர்.

கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து, பூப்பந்து என பல வகை விளையாட்டுக்களை நாள்தோறும் விளையாடி வரக்கூடிய அவர்களுள், “மச்சான்... பெருநாளும் அதுவுமா புதுசா ஏதாச்சும் விளையாடுவோமே...?” என்று ஒருவர் கூறவே, அதனை ஏற்றுக்கொண்ட அனைத்து நண்பர்களும் இணைந்து, தம் சிறுவர் பருவத்தில் விளையாடிய ஏழு கல் (ஏழு கட்டம்) விளையாட்டை மகிழ்ச்சியுடன் மைதானத்தில் விளையாடிய காட்சிகள்:-







ஏழு கற்களை பந்தெறிந்து களைப்பதில் குறி தவறியபோதிலும், அவற்றை அடுக்க வருபவரைப் பந்தால் பதம் பார்ப்பதில் வீரர்கள் குறி தப்பாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்:
M.F.முஹம்மத் ஸாலிஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உள்ளம் கொள்ளை போகுதடா...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [11 August 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29405

பாரம்பரிய விளையாட்டுக்கள் காலப்போக்கில் மறைந்து வரும் நிலையில் இந்த வயதான வாலிபர்கள் மீண்டும் அவ்விளையாட்டுக்களுக்கு உயிரூட்டியிருப்பது கண்டு மகிழ்ச்சி.

“காணாமல் போன காயலின் விளையாட்டுக்கள்” எனும் தலைப்பில் இத்தளத்தில் எனது கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள் எத்தனை விளையாட்டுக்களை நம் இளைய தலைமுறையினர் தொலைத்தனர் என்பது தெளிவாகும்.

http://www.kayalpatnam.com/columns.asp?id=37

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ............................................?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29409

பழைய விளையாட்டை புதுப்பிப்பது போல் உள்ளது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...விளையாட ஏதுங்க நேரம் ?
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 August 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29410

விளையாட ஏதுங்க நேரம்?

இப்போது எல்லோரும் சீரியசாக மார்க்கத்தை பற்றி பேசுகிறார்கள். எந்த பள்ளிக்கு போனாலும் எந்த சங்கத்துக்கு போனாலும், எந்த வீடு வாசல்படியில் பொய் உட்கார்ந்தாலும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா, நபிகள் நாயகம் விண்ணுலக யாத்திரை சென்றபோது அல்லாஹ்வை நேரில் கண்டு பேசினார்களா இல்லையா, மக்கா பெரிதா மதீனா பெரிதா, தராவீஹ் 20 ரகாதா 8 ரகாதா, பிறை கண்டு நோன்பு பிடிக்கனுமா வெறும் கணக்கு பார்த்தே நோன்பு பிடிக்கலாமா, ஊரில் கானணுமா, வெளிநாட்டில் கண்டால் போதுமா..

அப்பப்பா தலை வெடித்து விடும் கேள்விகள். சஹாபாக்கள் நபிகள் நாயகத்திடம் கேட்க நினைக்காத கேள்விகள், நபிகள் நாயகம் சொல்லாத பதில்கள், ஆலிம்களும் ஆலிம்கள் போல் தங்களை நினைத்துக் கொண்டு அதிமேதாவித்தனமாக கேட்கும் கேள்வி பதில்கள் வினா விடைகள் பரிசுகள் பாராட்டுக்கள்....

இப்படியே நமது நாளும் நேரமும் வீணாகும்போது, விளயாட்டாவது கத்தரிக்காயாவது. இவர்களாவது கவலை இன்றி சின்ன பிள்ளைகள் போல் கொஞ்சம் விளையாட விடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [12 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29420

The Original name of this game is nangoore normaly seven flate stones are used in this game this is group game which is very intresting and also famous in central Kayal ( Cross Street , Kuthukal Street , Sadukai Street ) the sevan stones kept on bricks .

Some other games names are Single KERAAGI , Team KERAAGI ,BANDAI ,THREE KULE , BOLA ,KUCHI KAMBU ,GENDU VEDUTHAL ,PULLA KULE , PAMBARAM , KABADI ,PANDAA PANDU ,APPAPPAA ,AAVEYAM ,GOW ,SELAMBU ,VAALE VEDUTHAL ,MUKKU PEDETHU VELAIYAADUTHAL LIKE THIS MANY GAMES ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கிரிக்கெட்டின் பிறப்பிடம்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [12 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29428

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது உண்மையோ இல்லையோ? அது முடிவு பெறாத வாதமாக உள்ளது ஒருசில வர்கத்தினிறிடையே!

ஆனால் ஆரம்ப காலத்திலிருந்து தோன்றிய இந்த ஏழு கல்லு விளையாட்டிலிருந்து சிறிய மாற்றத்துடன் பிறந்ததுதான் கிரிக்கெட் விளையாட்டு!

சிறிய மாற்றத்தை மனதில் கொண்டு,இரண்டு விளையாட்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள்,அப்படி ஒன்னும் பெரிய வித்தியாசம் வராது!

கண்டுபிடிப்பாளி
ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by ZAKARIYA (chennai) [13 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29446

assalamualaikum இன்று பசங்களுக்கு டிவி பார்க்கவும் இண்டெர்னெட்ல் பொழுதை களிக்கவும் மொபைல் போனில் நேரத்தை போக்கவும் தான் நேரம் இருகிறதே ஒழிய விளையாட நேரம் இல்லை சிட்டியில் இருக்கும் பசங்களை கேட்டுபாருங்கள் அவர்களுக்கு தெரியும் விளையாட்டு மைதானத்தின் அருமை.

இந்த விளையாட்டிலும் கூட நடுத்தர வயதுடையவர்களை தான் பார்க்க முடிகிறது. சிறுவர்களை அல்ல!

பெண்களின் நிலைதான் அந்தோ பரிதாபம் நம்மில் யாராவது இதை பற்றி யோசித்து இருப்போமா? இருபத்திநாலு மணிநேரமும் டிவி பார்கிறார்கள் என்று கம்ப்ளைன் மற்றும் பண்ணினால் போதுமா வேற என்னதான் செய்வார்கள்???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved