Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:42:23 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11569
#KOTW11569
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013
நோன்புப் பெருநாள் 1434: ஓமன் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6021 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஓமன் நாட்டில் இம்மாதம் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் – நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

அந்நாட்டின் ஸலாலா நகரில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர், அங்குள்ள கடற்கரையில் காயலர்கள் ஒன்றுகூடி, கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்ட காட்சிகள்:-















தகவல் & படங்கள்:
அம்மானிலிருந்து...
M.A.S.அய்யூப் (குத்துக்கல் தெரு)


[செய்தி திருத்தப்பட்டது @ 18:39 / 11.08.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சூப்பரோ...சூப்பர்...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [11 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29401

ஒமான் நாட்டில் பெருநாள் ஒன்றுகூடல் மூலம் காணக்கிடைத்த காட்சிகள் மனதை மகிழ்வித்தது.

என் அருமை டபுள் மச்சான்... அதாவது எனது வாப்பாவின் தங்கை மகனும் அதேநேரம் என் தாயாரின் தம்பி மகனுமாகிய ரிஃபாய் மச்சான், எனது மாமனாரின் இளைய தம்பி யூனுஸ், என் பள்ளிக்கூட நண்பன் அம்பலம், மைத்துனர் அய்யூப் மற்றும் அவரது செல்லக் குழந்தைகள் இப்படி அனைவரையும் பார்த்ததில் அளவற்ற ஆனந்தம். அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!

கடற்கரை ஃபோட்டோ மிக அருமையாக இருந்தது. அனைத்து புகைப்படங்களும் தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் இருந்தது.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [11 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29402

MAS ஐயூப் மற்றும் குளம் யூனுஸ் ஆகியோரை வெகுநாட்களுக்குப் பிறகு சலாலாவில் பார்த்ததில் மகிழ்ச்சி. யூனுஸ் இருப்பிடம் மஸ்கட்தானே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR..) [11 August 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 29406

மாஷா அல்லாஹ் ரொம்ப நாளைக்குப் பிறகு தம்பி பாதுல் அஸ்ஹாப்,அம்பலம்,யூனுஸ் இவர்களை கண்டு பெரும் மகிழ்ச்சியானது.அனைவர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்!

செய்தியில் அம்மான்(ஓமன்) என்று உள்ளதே? நீங்கள் இருப்பது மஸ்கத்தா? இல்லை ஜோர்தானின் தலை நகர் அம்மானா...? ஒரே குழப்பமாக இருக்கே...?

Moderator: திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அஸ்ஸலாமு அல்லைக்கும்
posted by s.e.m.abdul cader (bahain) [12 August 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 29412

மஷால்லாஹ். பெருநாள் வாழ்த்துக்கள் , தம்பி ரியாய் - யை பார்த்ததில் மிகவும் சந்தோசம். as well as cute childern. i wish you all with sound health and long life in the litght of thakwa. wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...ஓமன் நாட்டில் நோன்புப் பெருநாள்
posted by Ismail Sufi (Muscat) [12 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29414

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் என்னை எனது அருமை மருமகன் M A S சலாலாஹ் வந்து, பெருநாள் கொண்டாட அழைத்திருந்தார். ஆனால் கம்பனி வேலை நிமிர்த்தமாக கலந்துகொள்ள முடியவில்லை.

இந்த அழகிய போட்டோக்களை பார்த்த பிறகு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அய்யூப் மகன் குட்டி சம்சுதீன், மகள், மற்றும் குளம் யூனுஸ், காயல் ஓமன் நல மன்றத்தின் தலைவர் அப்துல் காதர், மற்றும் நமதூர் மக்களை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

இஸ்மாயில் சூபி
மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...salalah
posted by Dr Noordeen (muscat) [12 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29421

ஓமனில் இருந்து கொண்டு போக மடியாத n இளமை கரணம் துடி தா இன்ஷா அல்ல டைம் கிடக்கும்போது சந்திக்கலாம் தம்ம்பி கதர் பலமுறை அழைத்ததற்கு nanria


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by SHAIK MU (Dubai) [12 August 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29429

Assalamu Alaikum

It's Nice to see Ayoob & Co. Masha allah Salalah beach looks wonderful.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by M A S Ayoob (salalah - oman) [12 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29435

அஸ்ஸலாமு அழைக்கும் (varah) நான் அனுப்பிய போட்டோ களை website போட்டதற்கு நன்றி !!!

போட்டோ களை பார்த்து வாழ்த்து அனுப்பிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved