காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
அணையின் நவம்பர் 05 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 82.00 அடி (77.35 அடி) நீர்வரத்து (Inflow): 3359 Cusecs (2262 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 00 Cusecs (430 Cusecs) மழையின் அளவு - 87 mm (102 mm)
(கடந்த ஆண்டு) நவம்பர் 05, 2012 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 74.20 அடி (73.70 அடி) நீர்வரத்து (Inflow): - 638 Cusecs (372 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 5 Cusecs (5 Cusecs) மழையின் அளவு - 0 mm (0 mm)
பாபநாசம் அணையின் நவம்பர் 04ஆம் தேதி நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross