Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:21:36 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12249
#KOTW12249
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 4, 2013
முஹர்ரம் 1435 எப்போது துவங்குகிறது?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2781 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முஹர்ரம் (1435) மாத அமாவாசை நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி மதியம் 12:49 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் நவம்பர் 3 மாலை 6:19 மணி.



நவம்பர் 3 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:54 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 5:51. அன்று காயல்பட்டினத்தில் சந்திரன் மறையும் போது, அமாவாசை நிகழ சுமார் 25 நிமிடங்கள் இன்னும் இருக்கும்.

அன்று பசிபிக் கடல் பகுதியில் INTERNATIONAL DATE LINE அருகே, தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.





நவம்பர் 4 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:54 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:45. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 23.5 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 51 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் எளிதாக காணலாம்.



அன்று தென் கிழக்கு ஆசியா, தென் இந்தியா, இலங்கை, அரேபியா தீபகற்பம், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் அநேக பகுதிகள் ஆகியவற்றில் - பிறை எளிதாக தெரியும்.

வடக்கு ஐரோப்பா, வடக்கு ரஷ்யா, வடக்கு சீனா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளை தவிர இதர பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தால் பிறை தெரியும்.

பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கும் (Hijra Committee, Kerala), மற்றொரு விதிமுறை அடிப்படையில் பிறையினை கணக்கிடும் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA], European Council for Fatwa and Research [ECFR], Conseil Français du Culte Musulman அமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சாராருக்கும் நவம்பர் 4 - முஹர்ரம் 1 ஆகும். நவம்பர் 13 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும்.

உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு நவம்பர் 3 (அமாவாசை) அன்று துல்ஹஜ் 29 பூர்த்தி ஆகிறது. அன்று பசிபிக் கடல் பகுதியில் INTERNATIONAL DATE LINE அருகே, தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம். அப்பகுதிகளில் நவம்பர் 3 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால் - அவர்கள் துல்ஹஜ் 29 பூர்த்தி செய்து, நவம்பர் 4 அன்று முஹர்ரம் மாதம் துவக்குவர். நவம்பர் 13 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும். அவ்வாறு தகவல் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் - நவம்பர் 4 அன்று துல்ஹஜ் 30 பூர்த்தி செய்து, நவம்பர் 5 - முஹர்ரம் மாதம் துவக்குவர். அப்போது நவம்பர் 14 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும்.

அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு நவம்பர் 3 (அமாவாசை) அன்று துல்ஹஜ் 28 பூர்த்தி ஆகிறது. நவம்பர் 4 அன்று காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் காணலாம். அவ்வாறு பிறையைக்கண்டால் நவம்பர் 4 அன்று அவர்கள் துல்ஹஜ் 29 பூர்த்தி செய்வர். நவம்பர் 5 முஹர்ரம் மாதம் துவக்குவர். அப்போது நவம்பர் 14 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும். வானிலை சூழல் காரணமாக அன்று பிறை தென்படவில்லை எனில் - நவம்பர் 5 அன்று துல்ஹஜ் 30 பூர்த்தி செய்து, நவம்பர் 6 முஹர்ரம் மாதம் துவக்குவர். அப்போது நவம்பர் 15 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும்.

துல்ஹஜ் 1434 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [04 November 2013]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 31203

**** முஹர்ரம் முபாரக் ****


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. புறக்கன்னல் கன்னடலே அது முதல் பிறை
posted by K.S.Seyed Mohamed Buhary (uae) [05 November 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31215

புறக்கன்னல் கன்னடலே அது முதல் பிறை, இல்லையேல் அதற்கு பெயர் நிலா.

தொலை நோக்கியை பயன் படுத்தியோ உலகின் எந்த மூலையில் தென் பட்டாலும் அது பிரயாக கணக்கிட வேண்டும் என்று ஒன்று இருக்குமானால் ராக்கெட்டில் சென்றும் பார்த்து கன்னகிடலமே(தப்பு கணக்கு) எப்போதும் நிலவ பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved