DCW நிறுவனத்தின் செப்டம்பர் 30 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) நவம்பர் 8 அன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில்
DCW நிறுவனத்தின் வரவு 301 கோடி ரூபாய் என்றும், DCW நிறுவனத்தின் செலவு 283 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக
லாபம் 6 கோடியே 86 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (July 2012 – September
2012) வரவு 334 கோடி ரூபாய், லாபம் 35 கோடியே 89 லட்சம் ரூபாய்.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 32 கோடி ரூபாய் (இலாபம் - 8.55 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள
காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 117 கோடி ரூபாய் (இலாபம் - 11.66 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 142 கோடி ரூபாய் (நஷ்டம் - 4.83
கோடி ரூபாய்).
மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்
ஜூன் 30 வரையிலான காலாண்டு முடிவுகளை காண இங்கு அழுத்தவும்
|