காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர சாதாரண கூட்டம், 27.09.2013 அன்று துவங்கி, 01.10.2013 தேதி வரை நான்கு அமர்வுகளாக நடத்தி முடிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இவ்வாறு, அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர் மாதத்திற்கான கூட்டம் நடைபெறவில்லை. நவம்பர் 2013 மாதத்திற்கான கூட்டம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என நகர்மன்றத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கூட்டப் பொருளுடன் இணைக்கப்பட வேண்டிய செலவு ஆவணங்கள் இணைக்கப்படாததால், அக்கூட்டத்தை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது. |