காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
ஜனவரி 10 நிலவரம்:
அணையின் ஜனவரி 10 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 93.80 அடி (88.00 அடி) நீர்வரத்து (Inflow): 4661 Cusecs (4173 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - --- Cusecs (395 Cusecs) மழையின் அளவு - 48 mm (180 mm)
(கடந்த ஆண்டு) ஜனவரி 10, 2013 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 77.60 அடி (78.20அடி) நீர்வரத்து (Inflow): - 438 Cusecs (452 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 905 Cusecs (831 Cusecs) மழையின் அளவு - -- mm (-- mm)
ஜனவரி 11 நிலவரம்:
அணையின் ஜனவரி 11 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 95.35 அடி (93.80 அடி) நீர்வரத்து (Inflow): 970 Cusecs (4661 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - --- Cusecs (--- Cusecs) மழையின் அளவு - 00 mm (48 mm)
(கடந்த ஆண்டு) ஜனவரி 11, 2013 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 76.70 அடி (77.60அடி) நீர்வரத்து (Inflow): - 321 Cusecs (438 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 905 Cusecs (905 Cusecs) மழையின் அளவு - -- mm (-- mm)
பாபநாசம் அணையின் ஜனவரி 09ஆம் தேதி நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross