விரிவான விபரங்கள் காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல் (2014) சிறப்பு பக்கத்தில்>>
1.1.2014-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் அக்டோபர் 01 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்றது. சிறப்பு முகாம்கள் மூலமும், நேரடியாகவும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,
ஜனவரி 10 அன்று வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
ஜனவரி 10, 2013 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விபரப்படி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி காயல்பட்டினம் வாக்காளர் எண்ணிக்கை 30,342 ஆக இருந்தது. இது தற்போது 31,226 ஆக உயர்ந்துள்ளது.
ஆண்கள் - 15,340
பெண்கள் - 15,886
மொத்தம் - 31,226
அக்டோபர் 01 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாயிலாக 1277 புது வாக்காளர்கள்
இணைக்கப்பட்டனர். 164 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. 1008 வாக்காளர் விபரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
முந்தைய (அக்டோபர் 1 துவக்கத்தில் - 30,113) எண்ணிக்கையை விட மொத்தம் 1113 வாக்காளர்கள் புதிதாக இணைக்கப்பட்டு - காயல்பட்டினம்
வாக்காளர் எண்ணிக்கை தற்போது 31,226 ஆக உயர்ந்துள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் உள்ள வாக்காளர்கள் விபரம் 34 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பாகங்கள் வாரியாக வாக்காளர்
விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
பாகம் எண்: 92
வாக்குச்சாவடி முகவரி:
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிழக்குகட்டிடம் (வடக்குபாகம்) தைக்காதெரு, காயல்பட்டினம்
குலாம்சாகிப் தம்பித்தோட்டம் --- வார்டு 18
வடக்குமுத்தாரம்மன் கோவில் தெரு --- வார்டு 18
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 64
=== நீக்கம் : 5
=== திருத்தங்கள்: 19
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 519
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 22
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 541
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 529
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 37
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 566
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 1048
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 59
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1107
பாகம் எண்: 93
வாக்குச்சாவடி முகவரி:
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் (நடுப்பாகம்) தைக்காதெரு, காயல்பட்டினம்
குருசடி --- வார்டு 18
கோமான் புதூர் --- வார்டு 18
சேதுராஜா தெரு --- வார்டு 18
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 43
=== நீக்கம் : 7
=== திருத்தங்கள்: 27
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 494
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 17
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 511
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 486
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 19
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 505
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 980
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 36
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1016
பாகம் எண்: 94
வாக்குச்சாவடி முகவரி:
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்குகட்டிடம், தைக்காதெரு ,காயல்பட்டினம்
சீதக்காதி நகர் --- வார்டு 15
சிவன் கோயில் தெரு --- வார்டு 15
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 85
=== நீக்கம் : 9
=== திருத்தங்கள்: 48
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 607
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 33
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 640
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 674
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 43
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 717
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 1281
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 76
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1357
பாகம் எண்: 95
வாக்குச்சாவடி முகவரி:
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வடக்குகட்டிடம் தைக்காதெரு, காயல்பட்டினம்
மங்களவிநாயகர் கோயில் தெரு --- வார்டு 15
உச்சிமாகாளிஅம்மன் கோயில் தெரு --- வார்டு 15
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 62
=== நீக்கம் : 1
=== திருத்தங்கள்: 9
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 463
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 27
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 490
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 559
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 34
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 593
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 1022
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 61
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1083
பாகம் எண்: 96
வாக்குச்சாவடி முகவரி:
அருள்ராஜ் துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
லோக்கல்பண்டு ரோடு 2 --- வார்டு 14
ரத்தினாபுரி --- வார்டு 14
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 38
=== நீக்கம் : 7
=== திருத்தங்கள்: 37
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 406
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 18
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 424
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 449
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 13
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 462
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 855
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 31
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 886
பாகம் எண்: 97
வாக்குச்சாவடி முகவரி:
அருள்ராஜ் துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
லோக்கல்பண்ட்ரோடு 1 --- வார்டு 14
அழகாபுரி --- வார்டு 14
அழகாபுரி தெற்குத் தெரு --- வார்டு 14
சந்தணமாரியம்மன் கோவில் தெரு --- வார்டு 14
நியூகாலனி --- வார்டு 14
பாஸி நகர் --- வார்டு 14
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 44
=== நீக்கம் : 10
=== திருத்தங்கள்: 14
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 436
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 19
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 455
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 432
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 15
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 447
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 868
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 34
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 902
பாகம் எண்: 98
வாக்குச்சாவடி முகவரி:
சென்டரல்மேல்நிலைப்பள்ளி வடக்குகட்டிடம்,அறை-9அ, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
அருணாசலபுரம் --- வார்டு 1
கடையக்குடி --- வார்டு 1
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 66
=== நீக்கம் : 4
=== திருத்தங்கள்: 86
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 499
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 29
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 528
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 492
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 33
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 525
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 991
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 62
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1053
பாகம் எண்: 99
வாக்குச்சாவடி முகவரி:
சென்டரல் துவக்கப்பள்ளி, வடக்குகட்டிடம், சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
கோமான் மேலத் தெரு --- வார்டு 1
கோமான் நடுத்தெரு --- வார்டு 1
கோமான் கீழத் தெரு --- வார்டு 1
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 53
=== நீக்கம் : 3
=== திருத்தங்கள்: 35
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 416
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 28
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 444
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 505
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 22
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 527
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 921
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 50
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 971
பாகம் எண்: 100
வாக்குச்சாவடி முகவரி:
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்குகட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டினம்
கற்புடையார் பள்ளி வட்டம் - சிங்கித்துறை --- வார்டு 7
கீழநெய்னாதெரு (மங்கார தெரு) --- வார்டு 7
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 68
=== நீக்கம் : 4
=== திருத்தங்கள்: 12
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 543
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 30
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 573
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 489
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 34
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 523
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 1032
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 64
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1096
பாகம் எண்: 101
வாக்குச்சாவடி முகவரி:
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்குகட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டினம்
பண்டகசாலை காரனார் தெருதீவுத்தெரு --- வார்டு 7
(மங்காரத் தெரு) கீழநெய்னார்தெரு --- வார்டு 3
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 44
=== நீக்கம் : 7
=== திருத்தங்கள்: 27
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 550
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 18
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 568
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 580
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 19
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 599
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 1130
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 37
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1167
பாகம் எண்: 102
வாக்குச்சாவடி முகவரி:
சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி தெற்கு பகுதி வகுப்பு அறை 8சி, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
நெய்னார் தெரு --- வார்டு 3
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 10
=== நீக்கம் : 3
=== திருத்தங்கள்: 30
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 374
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 3
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 377
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 367
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 4
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 371
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 741
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 7
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 748
பாகம் எண்: 103
வாக்குச்சாவடி முகவரி:
சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி தெற்கு பகுதி வகுப்பு அறை 8சி, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
நெய்னார் தெரு --- வார்டு 3 பகுதி 2
அயல்நாடு வாழ் வாக்காளர்கள்
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 22
=== நீக்கம் : 7
=== திருத்தங்கள்: 30
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 349
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 8
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 357
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 397
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 11
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 408
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 746
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 19
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 765
பாகம் எண்: 104
வாக்குச்சாவடி முகவரி:
சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம், வகுப்பு-8ஆ, காயல்பட்டினம்
சித்தன் தெரு --- வார்டு 6
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 25
=== நீக்கம் : 1
=== திருத்தங்கள்: 17
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 321
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 14
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 335
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 317
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 10
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 327
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 638
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 24
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 662
பாகம் எண்: 105
வாக்குச்சாவடி முகவரி: சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம் வகுப்பு-7ஆ, சதுக்கை தெரு, காயல்பட்டினம்
துஷ்டராயன் தெரு --- வார்டு 6
அம்பல மரைக்காயர் தெரு --- வார்டு 6
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 25
=== நீக்கம் : 6
=== திருத்தங்கள்: 42
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 394
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 8
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 402
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 381
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 11
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 392
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 775
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 19
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 794
பாகம் எண்: 106
வாக்குச்சாவடி முகவரி: சென்டரல் மேல்நிலைப்பள்ளி, வடக்குப்பகுதி வகுப்பு-7C, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
குறுக்குத் தெரு --- வார்டு 4
ஆறாம் பள்ளி தெரு --- வார்டு 5
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 15
=== நீக்கம் : 2
=== திருத்தங்கள்: 29
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 400
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 4
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 404
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 378
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 5
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 383
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 778
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 787
பாகம் எண்: 107
வாக்குச்சாவடி முகவரி: சென்டரல் துவக்கப்பள்ளி (மெட்ரிக்குலேஷன்) வடக்கு பாகம் அறை எண் 3, சதுக்கைத்தெரு,
காயல்பட்டினம்
கி மு கச்சேரித் தெரு --- வார்டு 5
மகதூம் தெரு --- வார்டு 5
முகைதீன் தெரு --- வார்டு 5
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 28
=== நீக்கம் : 6
=== திருத்தங்கள்: 45
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 422
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 431
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 403
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 13
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 416
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 825
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 22
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 847
பாகம் எண்: 108
வாக்குச்சாவடி முகவரி: சுபைதா துவக்கப்பள்ளி, தெற்குகட்டிடம், கிழக்கு பகுதி, காயல்பட்டினம்
சதுக்கைத் தெரு --- வார்டு 2
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 25
=== நீக்கம் : 4
=== திருத்தங்கள்: 18
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 289
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 12
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 301
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 281
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 290
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 570
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 21
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 591
பாகம் எண்: 109
வாக்குச்சாவடி முகவரி: சுபைதா துவக்கப்பள்ளி, வகுப்பு 4 பி, வடக்கு கட்டிடம், காயல்பட்டினம்
சதுக்கைத் தெரு --- வார்டு 4
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 13
=== நீக்கம் : 3
=== திருத்தங்கள்: 27
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 487
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 8
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 495
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 490
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 2
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 492
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 977
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 10
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 987
பாகம் எண்: 110
வாக்குச்சாவடி முகவரி: சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்குபகுதி, தெற்குபாகம், காயல்பட்டினம்
காட்டு தைக்கா தெரு --- வார்டு 17
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 34
=== நீக்கம் : 8
=== திருத்தங்கள்: 16
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 323
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 17
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 340
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 373
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 382
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 696
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 26
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 722
பாகம் எண்: 111
வாக்குச்சாவடி முகவரி: சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்குபாகம், தரைதளம், காயல்பட்டினம்
குத்துக்கல் தெரு --- வார்டு 4
குத்துக்கல்தெரு --- வார்டு 17
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 20
=== நீக்கம் : 7
=== திருத்தங்கள்: 26
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 555
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 564
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 542
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 4
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 546
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 1097
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 13
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1110
பாகம் எண்: 112
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. மேல்நிலைப்பள்ளி, தெற்கு தெற்குகட்டிடம், மத்திய பாகம், வகுப்பு 11ஏ, காயல்பட்டினம்
மருத்துவர் தெரு --- வார்டு 16
புதுக்கடை தெரு --- வார்டு 16
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 23
=== நீக்கம் : 7
=== திருத்தங்கள்: 53
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 336
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 345
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 346
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 7
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 353
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 682
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 16
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 698
பாகம் எண்: 113
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. மேல்நிலைப்பள்ளி தெற்கு தெற்குகட்டிடம் வகுப்பு 11டி, காயல்பட்டினம்
தைக்கா தெரு --- வார்டு 16
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 21
=== நீக்கம் : 2
=== திருத்தங்கள்: 49
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 398
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 12
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 410
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 392
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 7
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 399
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 790
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 19
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 809
பாகம் எண்: 114
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் தரைதளம் வடக்கு பாகம், காயல்பட்டினம்
பெரிய நெசவு தெரு --- வார்டு 11
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 20
=== நீக்கம் : 0
=== திருத்தங்கள்: 32
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 385
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 13
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 398
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 421
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 7
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 428
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 806
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 20
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 826
பாகம் எண்: 115
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. துவக்கப்பள்ளி தெற்கு கட்டிடம் மேற்கு பாகம் தரைதளம், லெப்பைதம்பி தெரு, காயல்பட்டினம்
கருத்தம்பி மரைக்காயர் தெரு --- வார்டு 11
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 23
=== நீக்கம் : 3
=== திருத்தங்கள்: 36
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 396
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 405
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 356
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 11
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 367
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 752
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 20
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 772
பாகம் எண்: 116
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. துவக்கப்பள்ளி மத்திய பகுதி தெற்கு கட்டிடம் வகுப்பு 3ஏ காயல்பட்டினம்
சின்னநெசவு தெரு --- வார்டு 10
பரிமார் தெரு --- வார்டு 10
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 34
=== நீக்கம் : 0
=== திருத்தங்கள்: 22
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 350
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 18
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 368
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 379
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 16
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 395
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 729
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 34
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 763
பாகம் எண்: 117
வாக்குச்சாவடி முகவரி: எல்.கே. துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் கீழ்தளம், தெற்கு பகுதி, காயல்பட்டினம்
அலியார் தெரு --- வார்டு 10
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 30
=== நீக்கம் : 6
=== திருத்தங்கள்: 19
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 384
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 15
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 399
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 425
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 434
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 809
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 24
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 833
பாகம் எண்: 118
வாக்குச்சாவடி முகவரி: எல்.கேமேல்நிலைப்பள்ளி வடக்குகட்டிடம் மேற்குபகுதி, காயல்பட்டினம்
ஹாஜி அப்பா தைக்கா தெரு --- வார்டு 13
கீழ லெட்சுமிபுரம் --- வார்டு 14
லட்சுமி புரம் --- வார்டு 14
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 51
=== நீக்கம் : 15
=== திருத்தங்கள்: 26
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 668
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 25
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 693
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 681
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 11
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 692
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 1349
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 36
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1385
பாகம் எண்: 119
வாக்குச்சாவடி முகவரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீவுத்தெரு, காயல்பட்டினம்
கடற்கரைத் தெரு --- வார்டு 9
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 17
=== நீக்கம் : 5
=== திருத்தங்கள்: 31
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 436
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 7
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 443
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 473
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 6
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 479
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 909
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 13
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 922
பாகம் எண்: 120
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
சொழுக்கார் தெரு --- வார்டு 8
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 30
=== நீக்கம் : 8
=== திருத்தங்கள்: 31
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 385
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 9
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 394
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 429
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 13
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 442
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 814
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 22
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 836
பாகம் எண்: 121
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தெற்கு பகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
கொச்சியார் தெரு --- வார்டு 8
பண்டகசாலை தெரு --- வார்டு 8
தேங்காய் பண்டக சாலை தெரு --- வார்டு 8
முத்துவாப்பாதைக்காதெரு --- வார்டு 8
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 38
=== நீக்கம் : 4
=== திருத்தங்கள்: 40
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 336
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 19
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 355
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 383
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 15
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 398
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 719
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 34
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 753
பாகம் எண்: 122
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிழக்குகட்டிடம், கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம்
அப்பா பள்ளி தெரு --- வார்டு 9
காயிதேமில்லத் நகர் --- வார்டு 10
திருச்செந்தூர் ரோடு --- வார்டு 10
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 26
=== நீக்கம் : 1
=== திருத்தங்கள்: 38
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 459
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 12
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 471
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 475
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 12
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 487
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 934
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 24
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 958
பாகம் எண்: 123
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கே.டி.எம்.தெரு, மேற்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டினம்
மருதும் அலாவுதீன் தோட்டம் --- வார்டு 13
வண்ணாக் குடித்தெரு --- வார்டு 13
விசாலாட்சி அம்மன் கோவில் தெரு --- வார்டு 13
வீர சடைச்சி அம்மன் கோவில் தெரு --- வார்டு 13
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 56
=== நீக்கம் : 4
=== திருத்தங்கள்: 15
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 524
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 21
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 545
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 536
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 31
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 567
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 1060
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 52
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 1112
பாகம் எண்: 124
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதுக்கட்டிடம் கிழக்குபகுதி, ஓடக்கரை, காயல்பட்டினம்
மங்களவாடி --- வார்டு 12
மேல நெசவுத் தெரு --- வார்டு 12
மொட்டையன் தோட்டம் --- வார்டு 12
ஓடக்கரை வடக்கு தெரு --- வார்டு 12
வண்டிமலைச்சிஅம்மன்கோவில்தெரு --- வார்டு 12
வாணியக்குடி தெரு --- வார்டு 12
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 57
=== நீக்கம் : 4
=== திருத்தங்கள்: 13
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 455
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 31
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 486
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 474
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 22
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 496
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 929
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 53
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 982
பாகம் எண்: 125
வாக்குச்சாவடி முகவரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்குகட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டினம்
கண்டிபிச்சைதோட்டம் (மன்னராஜா கோவில் தெரு) --- வார்டு 12
பூந்தோட்டம் --- வார்டு 12
புதுதெற்குவாடிதெரு(தைக்காபுரம்) --- வார்டு 12
ஓடக்கரை --- வார்டு 12
அக்டோபர் 2013 சுருக்கமுறை திருத்தத்தில் ---
=== இணைப்பு : 67
=== நீக்கம் : 1
=== திருத்தங்கள்: 9
இப்பாகத்தில் 2013 இல் ஆண் வாக்காளர்கள் : 415
தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆண் வாக்காளர்கள்: 33
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள ஆண் வாக்காளர்கள்: 448
இப்பாகத்தில் 2013 இல் பெண் வாக்காளர்கள் : 455
தற்போது இணைக்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்கள்: 23
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள பெண் வாக்காளர்கள்: 478
இப்பாகத்தில் 2013 இல் இருந்த மொத்த வாக்காளர்கள்: 860
தற்போது இணைக்கப்பட்டுள்ள மொத்த வாக்காளர்கள்: 66
இப்பாகத்தில் தற்போது (2014) உள்ள மொத்த வாக்காளர்கள்: 926
பாகங்கள் வாரியாக அனைத்து வாக்காளர்கள் முழு விபரம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல் (2014) சிறப்பு பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும். |