சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த காயல்பட்டினம் நகர்மன்ற கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் - 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிட - தமிழக அரசு நிதி வழங்கியுள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, நேற்று (பிப்ரவரி 5) நாளிதழ்களில் விளம்பரம் வெளிவந்தது.
அந்த விளம்பரத்தில் மார்ச் 7 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் வெளிவந்துள்ளது. அதன்படி - பிப்ரவரி 26 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross