DCW நிறுவனத்தின் புதிய தலைவராக (CHAIRMAN) பி.கே.ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவர் - நிர்வாக இயக்குனராக (MANAGING DIRECTOR) பணிபுரிந்து வந்தார்.
முழுநேர இயக்குனராக (WHOLETIME DIRECTOR) இருந்த முடிட் ஜெயின் - தற்போது நிர்வாக இயக்குனராக (MANAGING DIRECTOR) நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த தலைவர் (SR. PRESIDENT) விவேக் ஜெயின் - இயக்குனராகவும் (DIRECTOR), நிர்வாக இயக்குனராகவும் (MANAGING DIRECTOR) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை தலைவராகவும் (CHAIRMAN), நிர்வாக இயக்குனராகவும் (MANAGING DIRECTOR) செயல்புரிந்து வந்த டாக்டர் எஸ்.சி. ஜெயினுக்கு - CHAIRMAN EMERITUS என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக DCW நிறுவனத்தின் மேல்மட்ட பொறுப்புக்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[02 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33464
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இந்த நிர்வாக பட்டியலில் உள்ள நபர்களுக்கும் அவர்கள் இருக்கும் ஊரிளும், தலைமை அலுவலகத்திலும் மனுக்களை கொடுக்கணும் ,பாதிக்கபட்டவர்களின் நிலைகளை இந்த மனுவில் பட்டியல் போட வேண்டும் ஊடகங்களின் துணைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும் .அது சமையம் தொடர் முயட்சியாக நடந்தால் நல்ல முடிவு கிடைக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross