முழு விபரம் காண இங்கு அழுத்தவும்
------------------------------------------------------------
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் வி.எஸ். சம்பத் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகளை இன்று அறிவித்தார். அதன்படி 9
கட்டமாக தேர்தல்கள் நடைபெறும்.
முதல் கட்டம் (7-4-2014)
2 மாநிலங்கள்
6 இடங்கள்
இரண்டாம் கட்டம் (9-4-2014)
5 மாநிலங்கள்
7 இடங்கள்
மூன்றாம் கட்டம் (10-4-2014)
14 மாநிலங்கள்
92 இடங்கள்
நான்காம் கட்டம் (12-4-2014)
3 மாநிலங்கள்
5 இடங்கள்
ஐந்தாம் கட்டம் (17-4-2014)
13 மாநிலங்கள்
132 இடங்கள்
ஆறாம் கட்டம் (24-4-2014)
12 மாநிலங்கள்
117 இடங்கள்
ஏழாம் கட்டம் (30-4-2014)
9 மாநிலங்கள்
89 இடங்கள்
எட்டாம் கட்டம் (7-5-2014)
7 மாநிலங்கள்
64 இடங்கள்
ஒன்பதாம் கட்டம் (12-5-2014)
3 மாநிலங்கள்
41 இடங்கள்
மாநிலங்கள் வாரியாக தேர்தல்கள் நடைபெறவுள்ள தேதிகள்
ஆந்திர பிரதேஷ் (30-4, 7-5)
அருணாச்சல் பிரதேஷ் (9-4)
அஸ்ஸாம் (7-4, 12-4, 24-4)
பீகார் (10-4, 17-4, 30-4, 7-5, 12-5)
சத்தீஸ்கர் (10-4, 17-4, 24-4)
கோவா (17-4)
குஜராத் (30-4)
ஹரியானா (12-4)
ஹிமாச்சல் பிரதேஷ் (7-5)
ஜம்மு காஸ்மீர் (10-4, 17-4, 24-4, 30-4, 7-5)
ஜார்கண்ட் (10-4, 17-4, 24-4)
கர்நாடகா (17-4)
கேரளா (10-4)
மத்திய பிரதேஷ் (10-4, 17-4, 24-4)
மகாராஷ்டிரா (10-4, 17-4, 24-4)
மணிப்பூர் (9-4, 17-4)
மேகாலயா (9-4)
மிசோரம் (9-4)
நாகலாந்த் (9-4)
ஒரிசா (10-4, 17-4)
பஞ்சாப் (30-4)
ராஜஸ்தான் (17-4, 24-4)
சிக்கிம் (12-4)
தமிழ்நாடு (24-4)
திரிபுரா (7-4, 12-4)
உத்தர் பிரதேஷ் (10-4, 17-4, 24-4, 30-4, 7-5, 12-5)
உத்தர்கந்த் (7-5)
மேற்கு வங்காளம் (17-4, 24-4, 30-4, 7-5, 12-5)
அந்தமான் நிகோபார் தீவுகள் (10-4)
சண்டிகர் (10-4)
தாதர் நகர் ஹவேலி (30-4)
தாமன் தியூ (30-4)
லச்சதீவு (10-4)
டெல்லி (10-4)
புதுச்சேரி (24-4)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் - ஏப்ரல் 24 அன்று நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை மே 16 அன்று நடைபெறும்.
இத்தேர்தல்கள் உடன் - ஆந்திரா, ஒரிசா மற்றும் சிக்கிம் மாநில அவைகளுக்கான தேர்தல்களும் நடைபெறவுள்ளன.
9,30,000 வாக்கு சாவடிகளில், 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள இந்த தேர்தல்களில், முதல் முறையாக யாருக்கும் வாக்கு
கிடையாது - NOTA (NONE OF THE ABOVE) வாக்குமுறை தேசிய அளவில் அறிமுகம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------
முழு விபரம் காண இங்கு அழுத்தவும்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 12:00 pm / 05.03.2014]
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |