தமிழகத்தின் தினசரி தேவையான சுமார் 12,000 MW அளவு மின்சாரம் - நீர், அனல், வாயு, காற்று, அணு, உயிரி எரிவாயு போன்ற ஆதாரங்கள்
மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவைக்கு குறைவாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாலும், காற்று போன்ற ஆதாரங்கள் பருவகாலத்திற்கு
ஏற்றாற்போல் உற்பத்தியில் ஏற்றம்/இறக்கம் காண்பதாலும் - அவ்வப்போது அறிவிக்கப்பட்ட / அறிவிக்கப்படாத மின்விநியோக துண்டிப்பு மாநிலத்தில்
ஏற்படுகிறது.
அனைத்து ஆதாரங்கள் மூலம் தமிழகத்தில் உருவாகும் மின்சாரம் அளவு விபரங்கள் தினசரி மின்வாரிய துறையால் வெளியிடப்படுகிறது. அந்த
விபரங்கள் - தினசரி - காயல்பட்டணம்.காம் இணையதளத்திலும் வெளியிடப்படும்.
முந்தைய நாள் குறித்த விபரம் காண இங்கு சொடுக்குக
|