Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:05:17 AM
ஞாயிறு | 29 மார்ச் 2020 | துல்ஹஜ் 241, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:37
மறைவு18:28மறைவு22:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13358
#KOTW13358
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 26, 2014
ஹாங்காங் பேரவை முன்னாள் ஆலோசகரின் மகள் காலமானார்! அப்பாபள்ளியில் நல்லடக்கம் நடைபெற்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2692 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் ஆலோசகரான பொறியாளர் ஹாஜி எஸ்.ஏ.முஸ்தஃபாவின் மகள் - காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த ஃபத்தீனா, இம்மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமை அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 32. இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-

தீவுத்தெரு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் காயல் மாநகர பெண்கள் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் மர்ஹூம் ஹாஜி A.K. ஷாகுல் ஹமீது அவர்களின் மகள் வழி பேத்தியும், L.K. மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைவர் / தாளாளர் மர்ஹூம் ஹாஜி A.K. செய்யது அஹமது அவர்களின் மகன் வழி பேத்தியும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உறுப்பினர் பொறியாளர் ஹாஜி எஸ்.ஏ அஹமது முஸ்தஃபா அவர்களின் மகளும், ஜனாப் அஜீஸ் அவர்களின் மனைவியுமான ஃபத்தீனா (வயது 32) அவர்கள் 24.03.2014, (திங்கள் கிழமை) அன்று அதிகாலையில் காலமானார்.

அன்னார் S.A.பாரூக், S.A.அஷ்ரப், S.A,ரபீக் (தமாம் காயல் நல மன்றம்) ஆகியோரின் தந்தை வழி மருமகளும், S.H.முஸ்தபா, S.H.நூருல் அமீன், S.H.ஜிப்ரி கரீம், S.H.ஹுமாயூன் கபீர் (ஜித்தா காயல் நல மன்றம்), S.H. லுதுபி ஆகியோரின் தாய் வழி மருமகளுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, அன்று மாலை 05.00 மணியளவில் அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
லண்டனிலிருந்து...
ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம்


[செய்தி திருத்தப்பட்டது @ 12:26 / 26.03.2014]

[செய்தி திருத்தப்பட்டது @ 10:45 / 27.03.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [26 March 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33957

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
posted by abubacker MBS (chennai ) [26 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33958

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

எம் பி எஸ் . அபூபக்கர்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [26 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33959

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சபுரன் ஜமீலா...
posted by Dawood bin Shaffie (Hong Kong) [26 March 2014]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 33960

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து நற்கருமங்களை ஏற்று மேலான சுவனபதியில் சேர்த்தருள் புரிவானாக... ஆமீன்

அன்னாரது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

ஹாஜி S.D.M. ஷாஃபி & குடும்பத்தினர்
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இரங்கல் செய்தி :...
posted by abulhassan (yanbu) [26 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33961

இன்னாளிள்ளஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் வயதை செக் பண்ணவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [26 March 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33962

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!

மர்ஹூம அவர்களின் பாவங்களை பொறுத்து வல்ல நயன் சுவனபதியில் இடம் வளங்குவனஹா ஆமீன்!! அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பனஹா ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!

அழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,

ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [26 March 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 33963

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<<<

எல்லாம் வல்ல நாயன் ... மர்ஹூமா அவர்களின் பிழைகள் அனைத்தையும் பொறுத்து.அவனின் உயர்வான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் .உற்றார்,, உறவினர் அனைவருக்கும் வல்ல இறைவன் அவனின் மிகவும் சிறப்பான உன்னதமான அழகிய சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும். சலாதினையும் தெரிவித்து கொள்கிறோம்.

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [26 March 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 33964

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [26 March 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 33967

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல நாயன் ... மர்ஹூமா அவர்களின் பிழைகள் அனைத்தையும் பொறுத்து.அவனின் உயர்வான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...ஹாங்காங்
posted by hylee (colombo) [26 March 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 33968

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Abdul Kader Thaika Sahib MSS (Riyadh, KSA) [26 March 2014]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33970

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Solukku.ME.syed moosa (Qatar) [27 March 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33973

அஸ்ஸலாமுஅலைக்கும்.இன்னலில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்.மர்ஹுமாவின் பிழைகளை பொறுத்து,சுவனத்தை வாஜிபாக்கி இறைவன் அருள்பாளிப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by sirajudeen (Holy Makkah) [27 March 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33974

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by seyed mohamed (bangkok) [27 March 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 33979

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohiadeen (dubai) [27 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33980

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

செய்தி ஆசிரியருக்கு: மர்ஹூமா அவர்களின் வயது 28 என்று முதல் பத்தியிலும், 32 என்று இரண்டாவது பத்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை திருத்திக்கொள்ளுங்கள்.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது. நன்றி]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [27 March 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33981

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by umer abdul cader .u ( H.M.B) (chennai) [27 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33984

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து நற்கருமங்களை ஏற்று மேலான சுவனபதியில் சேர்த்தருள் புரிவானாக... ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by drnoodeen (muscat ) [27 March 2014]
IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 33986

innalillahi wa inna ialahi raajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [27 March 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 33994

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved