Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:13:07 PM
புதன் | 4 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1952, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:56
மறைவு17:57மறைவு20:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0405:3005:56
உச்சி
12:08
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4619:12
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15041
#KOTW15041
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 15, 2014
சென்னையில் காயலர் காலமானார்! டிச. 16 காலை 10.00 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4140 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த ஹாஜி ‘அவன் செயல்’ அமானுல்லாஹ், இன்று காலை 08.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் ‘அவன் செயல்’ ஜைனுல் ஆப்தீன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் செய்யித் முஹம்மத் புகாரீ அவர்களின் மருமகனாரும்,

ஜெ.ஏ.முஹம்மத் அலீ, ஜெ.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், ஜெ.ஏ.காஜா, ஜெ.ஏ.அப்துல் வஹ்ஹாப், ஜெ.ஏ.முஹம்மத் தம்பி ஆகியோரின் சகோதரரும்,

ஏ.ஜைனுல் ஆப்தீன், ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோரின் தந்தையும்,

ஜெ.எஸ்.அப்துல் ஹக்கீம் என்பவரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோடு பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தொடர்புக்கு: +91 94420 38686)

விரிவான விபரங்கள் இதே செய்தியில் விரைவில்...

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 16:24 / 15.12.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [15 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38452

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...அஸ்ஸலாமு அழைக்கும்
posted by mohideen thambi sam (jeddah) [15 December 2014]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38453

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் அவரது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [15 December 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38454

"Assalamu Alaikum."

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹீ ராஜ்ஹீவூன்!!! மர்ஹூம் அவர்களின் பாவப் பிளைஹளை பொறுத்து வல்ல அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!! அவர்களின் குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா எனும் அளஹிய பொறுமையை கொடுப்பனஹா ஆமீன்!!!

ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் தவறாமல் ரமலான் மாதத்தில் சிறு பள்ளிவாசலில் தாரவீ ஈ தொழுது விட்டு 20 நிமிடம் சந்தித்து பேசுவோம்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [15 December 2014]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 38455

انا لله وانا اليه راجعون
اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abdul Hadhi (Jeddah al Ruwais) [15 December 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38458

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் அவரது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

அப்துல் ஹாதி JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Sulthan (Dubai) [15 December 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38459

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [16 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38461

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [16 December 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38465

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [16 December 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38468

إنــّا لله وانــّا اليــــــه راجعــــون. أللهــــــــمّ اغـفــــر لــه وارحـمـــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக, அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [16 December 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38470

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் அவரது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [16 December 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38471

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved