காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில் பைத்துல்மால் அலுவலகத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற கூட்டங்களில், நிர்வாகிகள் கலந்து கொண்டு உதவி கேட்டு வந்துள்ள மனுக்களை பரிசீலித்து, அவர்களை நேரில் அழைத்து விசாரித்து அவர்களில் தகுதியான நபர்களை தெரிவு செய்தனர்.
அதன்படி -
கடனாக 17 பயனாளிகளுக்கும்,
ஜகாத் நிதியிலிருந்து 12 பயனாளிகளுக்கும்
உதவித்தொகை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகிகளான வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், டூட்டி எம்.எஸ்.எஸ். சுஹ்ரவர்த்தி, வி.எம்.ஐ. செய்து முஹம்மது புஹாரி, எஸ்.எம்.அஹ்மத் ஸுலைமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |