Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:08:01 PM
வியாழன் | 18 ஆகஸ்ட் 2022 | துல்ஹஜ் 1113, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:2715:4218:3919:51
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:32
மறைவு18:33மறைவு11:30
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:21
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5419:1919:45
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15050
#KOTW15050
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 17, 2014
DCW ஆலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்திற்கு பொதுமக்களுக்கு அழைப்புவிடுத்து SDPI கைப்பிரசுரம் வினியோகம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2691 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW ஆலைக்கு எதிராக SDPI கட்சியினர் டிசம்பர் 30 அன்று முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அது குறித்த விழிப்புணர்வு கைப்பிரசுரம் SDPI சார்பில் நகர் முழுக்க, பொதுமக்களிடம் நேரில் வழங்கும் நிகழ்வு டிசம்பர் 14 முதல் துவங்கப்பட்டுள்ளது.













SDPI தொண்டர்கள் - காயல்பட்டினத்தில் வீடு, வீடாக சென்று DCW-வினால் ஏற்படும் பாதங்கங்களை விவரித்து, அவ்வாலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டியதன் அவசியங்களை வலியுறுத்தி, தவறாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமாய் விடுத்து வருகிறார்கள்.











இக்கைப்பிரசுர விழிப்புணர்வு அழைப்புபணி தொடர்ந்து நகரின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் என SDPI கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் புகைப்படங்கள்:
எம்.ஜஹாங்கிர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. 16 உறுப்பினர்களுக்கு ஆலை குறித்த விழிப்புணர்வு வேண்டும்.. இவர்கள் இந்த ஆலை குறித்த ஆபத்து அறியாமல் இருக்கிறார்கள்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 December 2014]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38493

DCW ஆலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்திற்கு பொதுமக்களுக்கு அழைப்புவிடுத்து SDPI கைப்பிரசுரம் வினியோகம் செய்யும் சகோதரர் மறக்காமல் குறிப்பாக நகரின் நகர்மன்ற உறுப்பினர்கள் 18 பேரில் (1) ஜனாப். ஜகாங்கீர், (2) ஜனாப். சம்சுதீன் இவர்கள் இருவரை தவிர மற்ற உறுப்பினர்கள் 16 பேருக்கும் தவறாமல் கைப்பிரசுரம் வழங்குங்கள்..

இந்த 16 நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் இந்த DCW இரசாயன ஆலை குறித்த ஆபத்து அறிந்திருக்கவில்லை ஆகவே DCW ஆலைக்கு நகராட்சியால் முறைகேடாக வழங்கப்பட்ட ஆலை கட்டிட விரிவாக்க அனுமதியை ரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் இருந்துள்ளனர் - இந்த ஆலை வெளிபடுத்தும் ஆபத்து என்னவென அறியாமல் இருக்கும் 16 உறுப்பினர்களுக்கும் ஆலையினால் ஏற்படும் ஆபத்து குறித்த விளக்கத்தை கூறி பிரசுரம் வழங்கவும் என தாழ்மையோடு வேண்டுகோள் வைக்கிறேன்... வஸ்ஸலாம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. .எல்லையில்லா எதிர்ப்பலைகள் எங்கும் சூழ வேண்டும்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [17 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38494

இதை இதைத்தான் நான் எப்பொழுதும் எதிர்பார்ப்பவனாக இருக்கிறேன்.நாம் என்ன செய்யப்போகிறோம்,அந்தநோக்கத்தின் நன்மை என்ன,அதை ஏன் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற முழு விபரங்கள் தெருவில் கூவி,கூவி வாடா,வடை விற்கும் பாமர பெண்கள் முதல் படித்துணர்ந்த மேதைகள் வரைககும் உள்ள மக்களுக்கு சென்றடைய வேண்டும். இதுவே ஒரு கால்பங்கு வெற்றிக்கு சமம். இதே கருத்தை முன்னர் நடந்த மனித சங்கிலி போராட்ட அறிவிப்பு நேரத்திலும் சொல்லி இருக்கிறேன்.

மேலும்,இந்த வீடுதோறும் சென்று சொல்லும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தயவுசெய்து நம்மூர் எல்லையுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்,நமதூரை ஒட்டியுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் நம்முடைய புண்ணிய நோக்கத்தை புரிந்துகொள்ள வைப்பதோடு அவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும், ஆதரவையும் வென்றெடுக்க வேண்டும். இதில் நாம் வீரியத்தோடும்,விவேகத்தோடும் செயல்படுவோமேயானால் மிகப்பெரிய பலம் பொருந்திய எதிர்ப்பலைகள் அந்த நச்சி ஆலையைச்சூழ்ந்து ஆர்ப்பரித்து விடும் என்பதில் ஐயமில்லை.

இந்த எதிர்ப்பலைகளைக்கண்டு அந்த ஆலையின் அரக்ககுண தலைமை முதல் அவர்களுக்கு வால் பிடிக்கும் அடிவருடிகள் அத்தனை பேர்களும் அலறியடித்து ஓடும் அளவிற்கு நம் ஆர்ப்பாட்டம் அல்லாஹ்வின் உதவியால் அமையப்பட வேண்டும்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved