காயல்பட்டினம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில், ஆதரவின்றி சுற்றித் திருந்த ஆடுகளை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் இன்று காலையில் பிடித்துச் சென்றனர்.
ஆடுகளை வளர்ப்போர், அவற்றை முறையாகப் பராமரித்து, இரவில் தொழுவத்தில் கட்டி வைக்க வேண்டுமென்றும், அவ்வாறு செய்யப்படாமல் சுற்றித் திரியும் ஆடுகள் நகராட்சியால் பிடிக்கப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |